மாற்று! » பதிவர்கள்

Pavanitha

வால்-இ - திரைப்பார்வை    
September 1, 2008, 5:53 am | தலைப்புப் பக்கம்

குசேலன், சத்யம், தாம் தூம்... என்று நம் படங்கள் தொடர்ந்து சோதிக்க சென்ற வெள்ளிக் கிழமை (wall-E) வால்-இ என்ற ஆங்கிலப் படத்திற்கு சென்றோம். ஆங்கிலப் படமென்றால் பொதுவாக விமர்சனங்களைப் படித்துவிட்டு முழுக் கதையையும் தெரிந்த பின்னே செல்வது வழக்கம். மொழி தெரியாத இடத்துல போய் கழுத்துல வெட்டு வாங்கக் கூடாது இல்லிங்களா?ஆனால் வால்-இ விஷயத்தில் தலையும் புரியாமல் 'வால்'-ம் புரியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்