மாற்று! » பதிவர்கள்

PYRAMID SAIMIRA

சரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்!!    
September 5, 2008, 8:46 am | தலைப்புப் பக்கம்

இன்று சரோஜா திரையிடப்பட்ட திரையரங்குகளிலில் இருந்து மேலாளர்கள் தொலைபேசி படம் குறித்து நல்ல விதமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஒரு படம் ஹிட் ஆகுமா ஆகாதா என்பதை அப்படத்தை இயக்கிய இயக்குனர், தயாரித்த தயாரிப்பாளரை விட மிகத்துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள் தியேட்டர் ஊழியர்கள்.சரோஜா படம் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இன்சூரன்ஸ் செய்யப்படும் திரைப்படங்கள்!    
June 10, 2008, 6:58 am | தலைப்புப் பக்கம்

நாம் டூவீலருக்கும், காருக்கும், வீட்டுக்கும், ஏன் நமக்குமே இன்சூரன்ஸ் செய்வது போல ஹாலிவுட்டில் திரைப்படங்களுக்கும் இன்சூரன்ஸ் செய்வார்கள். படத்தில் இடம்பெறும் கலைஞர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ அல்லது படப்பிடிப்பு அரங்குகள் தீப்பிடித்தாலோ, இயற்கை சீற்றத்தால் சேதம் அடைந்தாலோ தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும். இதுபோன்ற சில பிரச்சினைகளால் தொடங்கப்பட்ட பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குசேலன் ஆடியோ ரிலீஸ்!    
May 26, 2008, 5:19 am | தலைப்புப் பக்கம்

தமிழில் குசேலனாகவும், தெலுங்கில் குசேலடுவாகவும் ஒரே நேரத்தில் வெளியாகும் சூப்பர்ஸ்டார் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் ஜூலை 18ஆம் தேதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாகவும் தயாரிப்பு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நமீதாவால் கோட்டை விட்ட டோனி, சுனாமியாய் சுழன்ற கில்லி!!    
May 7, 2008, 5:44 am | தலைப்புப் பக்கம்

ஐ.பி.எல். 20-20 போட்டிகள் பரபரப்பான கட்டத்தை அடைந்திருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் நடைபெறும் தினங்களில் தலைநகர் சென்னை ஈயடிக்கிறது. வெயிலுக்காக பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரைக்கு மாலை வேளைகளில் படையெடுப்பது வழக்கம். ஆனால் போட்டி நடைபெறும் தினங்களில் மொத்தக்கூட்டமும் சேப்பாக்கம் மைதானத்துக்கு படையெடுத்து விடுகிறது. திரையரங்குகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

சென்னைப் பயணம் குறித்து ஜாக்கிசான்! - வதந்திகளுக்கு மறுப்பு!!    
April 30, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

ஆசிய சிங்கம் ஜாக்கிசான் தன் பெயரிலான இணையதளம் ஒன்றினை தொடங்கி தன் ரசிகர்களோடு எழுத்து மூலமாக பேசிவருகிறார். அந்த இணையதளத்தில் தன்னுடைய சமீபத்திய சென்னை பயணம் குறித்தும் எழுதியிருக்கிறார்.“ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தார் என்னுடைய படங்களை இந்தியாவில் இருபதாண்டுகளுக்கும் மேலாக வினியோகித்து வருகிறார்கள். இந்தியாவிலும் நான் பிரபலமாக இருப்பதற்கு அந்நிறுவனத்தார் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சாய்மீரா சினிமா - மின்னிதழை வாசிக்க மற்றும் தரவிறக்க...    
April 29, 2008, 6:25 am | தலைப்புப் பக்கம்

கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் மக்கள் நம்பிக்கையோடு முதலீடு செய்யும் பணத்தை முடிந்த மட்டும் பன்மடங்காக பெருக்கியாக வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் பெரிய ஹீரோ, பெரிய நிறுவனம், பெரிய பிராஜக்ட் என வெற்றி வாய்ப்புகள் அதிகமுள்ள பிரம்மாண்டங்களை மட்டுமே நம்பியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இது உலகவிதி. ஆனால் இதற்கு விதிவிலக்கு....இளமைக் காலங்கள், நான் பாடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்.. ரெடி... ஜூட்!!    
April 23, 2008, 5:23 am | தலைப்புப் பக்கம்

* பெரிதும் எதிர்பார்க்கப்படும் தசாவதாரம் படத்தின் இசை இன்னும் நான்கைந்து தினங்களில் நம் காதுகளை எட்டப்போகிறது.* இப்படத்தின் இசைத்தகடு வெளியீட்டு விழாவுக்கு செலவிடப்படும் செலவில் இன்னொரு பெரிய படமே தயாரித்து விடலாம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.* இந்த விழாவுக்காகவே ஜாக்கிசான் முதன்முறையாக சென்னைக்கு வருகிறார். நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா!    
April 4, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

13வது ஐரோப்பிய திரைப்பட விழா இப்போது இந்தியாவில் புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, கோழிக்கோடு மற்றும் புனே நகரில் நடந்து வருகிறது. சென்னையில் இவ்விழா ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 17 வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த தினங்களில் தென்னிந்திய பிலிம்சேம்பர் திரையரங்கில் உலகத்தரம் வாய்ந்த ஐரோப்பிய திரைப்படங்கள் தினமும் திரையிடப்படும்.தி ஈரோப்பியன் யூனியன் மற்றும் தி இண்டோ சினி...தொடர்ந்து படிக்கவும் »

1980க்கு போகலாமா?    
March 26, 2008, 10:19 am | தலைப்புப் பக்கம்

கடந்து போன பாதைக்கு திரும்ப செல்லமுடியும். கடந்த காலத்துக்கு போக முடியுமா? லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர், இரட்டை ஜடையோடு தாவணி, பெல்பாட்டம் பேண்ட், ஒரு தலை ராகம் சினிமா, அட்லாஸ் சைக்கிள், ஹார்ன் கட்டி ஒளிபரப்பபடும் திருவிளையாடல் பட வசனங்கள், எக்ஸ்போ சலூன் - ஸ்டெப் கட்டிங் இந்த விஷயங்களெல்லாம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முற்பட்டது. நாற்பதை கடந்தவர்களுக்கு இனம்புரியாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை!    
March 26, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

ஸ்டார் வார்ஸ் திரைப்பட தொடர்களுக்கு அடுத்ததாக உலகில் மிகப்பிரபலமான திரைத்தொடராக ஜேம்ஸ்பாண்டு 007 திரைப்படத் தொடர்களை குறிப்பிடலாம். இயான் பிளெமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1950களில் எழுதிய நாவல்கள் மற்றும் குறுநாவல்களே ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களாக பரிணமித்திருக்கின்றன. 1962ல் தொடங்கிய ஜேம்ஸ்பாண்டி திரைப்பட சகாப்தம் 2006 வரை 21 பிரம்மாண்ட படங்களாக வளர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பத்தாவது வரை படித்த SC/ST மாணவர்களுக்கு சினிமாத்துறையில் இலவச கல்விவாய...    
March 19, 2008, 11:37 am | தலைப்புப் பக்கம்

சினிமாத்துறையில் கல்வி கற்க விரும்பும் ஏழை SC/ST மாணவர்களுக்கு தமிழக அரசு மாதம் ரூபாய் ஐநூறு உதவித்தொகையோடு இலவசக்கல்வி கற்க வகை செய்திருக்கிறது. மாணவர்கள் பத்தாவது வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.கற்பிக்கப்படும் கல்வி : 1) சினிமாட்டோகிராபி 2) விஷுவல் மீடியா. கல்வி கற்ற ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்புக்கும் கல்விநிறுவனமே தகுந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் கல்வி

சென்னையில் மகளிர் திரைப்பட விழா!    
February 23, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்

இந்தோ - கொரியன் கலாச்சார மற்றும் தகவல் நிறுவனம், தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் (NFDC), NFAI, இந்திய திரைப்பட விழா இயக்ககம் மற்றும் சத்யம் சினிமாஸ் ஆகியவை இணைந்து மகளிர் திரைப்பட விழா ஒன்றினை நடத்த திட்டமிட்டிருக்கின்றன.தொடக்க விழா மார்ச் 1 அன்று சென்னை சத்யம் சினிமாஸ் வளாகத்தில் நடைபெறுகிறது. பிரபல திரைப்பட நடிகை நந்திதா தாஸ் துவக்கி வைக்கிறார். இந்தியா, கொரியா, நார்வே,...தொடர்ந்து படிக்கவும் »

குறும்பட தயாரிப்புக்கான பயிற்சிப் பட்டறை    
February 23, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்

சிறுநகரங்களில் வசிக்கும், திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு திரைப்படம் குறித்த தொழில்நுட்ப அறிவினை உருவாக்குவதற்காக குறும்பட பயிற்சிப் பட்டறை ஒன்றினை நிழல் திரைப்பட இயக்கமும், பதியம் திரைப்பட இயக்கமும் இணைந்து நடத்துகின்றன.இந்தப் பயிற்சிப் பட்டறையில் திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் போன்ற துறைகளின் நுணுக்கங்கள் கற்றுத்தரப்படும்....தொடர்ந்து படிக்கவும் »

ப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம்!!    
February 5, 2008, 5:56 am | தலைப்புப் பக்கம்

சாமானியன் சரித்திரமாக முடியுமா? என்ற கேள்விக்கு விடை ப்ரூஸ்லீ. ப்ரூஸ்லீ மறைந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும் அவரது நினைவுகள் உலகெங்கும் வியாபித்திருக்கும் கோடிக்கணக்கான சண்டை ரசிகர்களின் நினைவலைகளில் அலைபுரண்டு ஓடுகிறது. இத்தனைக்கும் ப்ரூஸ்லீ கதாநாயகனாக நடித்து மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்திருக்கிறது. அவரது தந்தையும் ஒரு நடிகர் என்பதால் சிறுவயதிலிருந்தே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

உலகின் முதல் பேசும் படம் - ஜாஸ் சிங்கர்!    
January 4, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்

1927ல் வெளியான ஜாஸ் சிங்கர் தான் முழுநீள முதல் பேசும்படம். இப்படம் வெளியான பின்பு மவுனப்படங்களுக்கு மக்கள் மத்தியில் மவுஸ் குறைந்ததால், அதையடுத்து தயாரிக்கப்பட்ட படங்கள் அனைத்தும் பேசும்படங்களாகவே தயாரிக்கப்பட்டது. வார்னர் பிரதர்ஸால் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ஆறு சூப்பர்ஹிட் பாடல்களும் உண்டு.ஒரு பிறவிக் கலைஞன் தன் திறமைகளை வெளிப்படுத்தி சமூகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

”தமிழ் சினிமா 2007” - திரும்பிப் பார்ப்போமா?    
January 3, 2008, 11:18 am | தலைப்புப் பக்கம்

புதியதாக 2008 பிறந்திருக்கிறது. நம்பிக்கைகளோடு இந்த ஆண்டை வரவேற்கும் வேளையில் கடந்த ஆண்டான 2007ஐ திரும்பிப் பார்க்கும்போது தமிழ் திரையுலகுக்கு அதிர்ஷ்டம் தரும் ஆண்டாகவே கருதவேண்டியிருக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் நல்ல வருவாயை தந்த ஆண்டு அது. கார்ப்பரேட் நிறுவனங்கள் திரைத்தொழிலில் கவனம் செலுத்துவதால் இத்தொழிலின் தரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நான் சினிமா டைரக்டர் ஆனபோது! - ஜெயகாந்தன்!    
December 28, 2007, 8:58 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய ஸ்கிரிப்ட்டை Execute செய்வதற்கான திறமை எனக்கு போதாது. அதற்கான பொறுமையும் கிடையாது என்பது டைரக்ஷன் செய்து நான் பெற்ற அனுபவம். சினிமாவில் நானும் காலடி வைத்தேன். அந்தத் துறையிலே அடி நானும் வாங்கினேன், கொடுத்தேன். அதைப் பற்றியெல்லாம் இப்போது நினைத்து பார்த்தால் சந்தோஷப்படவும் பகிர்ந்து கொள்ளவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.சிறு வயதிலே கூட நான் சராசரியான சினிமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

2007 - வசூலில் கலக்கிய தமிழ் திரைப்படங்கள்!    
December 27, 2007, 5:16 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2007ஆம் ஆண்டு தமிழ் திரையுலகுக்கு எதிர்காலத்தில் நினைத்து பரவசப்படக்கூடிய அளவுக்கு வசந்தகாலமாகவே அமைந்திருக்கிறது. இவ்வாண்டு தான் தமிழ்ப்படங்களின் வசூல் சர்வதேச அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த திரைப்படங்கள் தரும் ஏமாற்றத்தைக் காட்டிலும், கொஞ்சமும் எதிர்பாராத திரைப்படங்கள் வெற்றி பெறும்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பேரு பெத்த பேரு!!    
December 20, 2007, 7:44 am | தலைப்புப் பக்கம்

தமிழ் திரையுலகில் பெயர் வாங்குவது என்பது பெரிய விஷயம். இப்பதிவு அந்த பெயர் பற்றியல்ல, ஒவ்வொருவரையும் அழைக்கும் பெயர் பற்றியது. 'பக்கோடா' காதர், 'ஓமக்குச்சி' நரசிம்மன், 'படாபட்' ஜெயலஷ்மி என்று தமிழ் சினிமா கலைஞர்களின் பெயர்கள் அமைந்த விதம் நகைச்சுவையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அதுபோன்ற சில காரணப்பெயர்களின் காரணங்களை பார்ப்போமா?'மவுனம்' ரவி - மவுனம் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒற்றை ரீல் இயக்கம்! - புதுமையான திரைப்பட வளர்ச்சி!!    
December 19, 2007, 7:14 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் முதல் உலகளாவிய பொழுதுபோக்கு நிறுவனமான பிரமிட் சாய்மீரா குழுமமும், மாற்று கலாச்சாரப் படைப்பு அமைப்புமான ஞானபாநுவும் இணைந்து திரைப்பட வளர்ச்சிக்கான புதுமையான இயக்கம் ஒன்றினை தொடங்குகிறார்கள். 'ஒற்றை ரீல் இயக்கம்' என்று பெயரிடப்பட்டுள்ள புதிய திறமைசாலிகளையும், மாற்று சிந்தனைகளையும் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவது இவ்வியக்கத்தின் நோக்கமாக இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தியேட்டர் தொழில் - சினி சிப்ஸ்!    
December 13, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

கடந்த சில ஆண்டுகளாக சிறு தயாரிப்பாளர்கள் மற்றும் பெரிய சினிமா நிறுவனங்கள் மட்டுமே சினிமா தயாரித்து வந்த நிலைமாறி கார்ப்பரேட் நிறுவனங்கள் சினிமா தொழிலில் இறங்கியிருக்கிறது. செலவு பற்றி கவலைப்படாது படத்தயாரிப்பில் தரம்-பிரும்மாண்டம், சகல வசதிகளை கொண்ட திரையரங்குகள், பரவலான விநியோகத்துக்கு உதவியாக புதிய மார்க்கெட்டிங் யுக்திகள் போன்ற விஷயங்கள் கார்ப்பரேட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சென்ஸார்லே ஒரு சீன் கூட கட் பண்ணலை.. - இயக்குனர் பத்மாமகன் பெருமிதம்!    
August 27, 2007, 7:53 am | தலைப்புப் பக்கம்

தமிழ் வலைப்பதிவுகளுக்காக முதன்முறையாக தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் மனம் திறக்கிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சினி சிப்ஸ் - 4    
August 24, 2007, 10:13 am | தலைப்புப் பக்கம்

* கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த முதல் திரைப்படம் "உதிரிப் பூக்கள்"* "மழலைப் பட்டாளம்" என்ற திரைப்படத்தை இயக்கியவர் நடிகை லட்சுமி* இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அப்போவெல்லாம் இப்படித்தான் படம் பார்த்தாங்க!    
August 23, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

அசையும் படம் (Motion) பார்ப்பதற்கான இயந்திரம் 1893ல் தாமஸ் ஆல்வா எடிசனால் உருவாக்கப்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு திரைப்படம்