மாற்று! » பதிவர்கள்

PRINCENRSAMA

செருப்பாலடித்தவரின் சிறப்புக் கட்டுரை    
September 28, 2009, 1:24 pm | தலைப்புப் பக்கம்

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.…முன்தாஜர் அல் ஜெய்திநான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மாபெரும் ரயில் மறியல் போராட்டம்    
September 22, 2008, 9:59 am | தலைப்புப் பக்கம்

ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும்,சிறுபான்மையினர் படுகொலையைக் கண்டித்தும்திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில்மாபெரும் ரயில் மறியல் போராட்டம். தோழர்கள் பெரியார் திடலில் கூடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வாழ்த்துரை: தொல்.திருமாவளவன், பாவலர் அறிவுமதி, அன்புத் தென்னரசன், எஸ்றா.சற்குணம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சித்திரையில் "தான்' புத்தாண்டா?    
January 28, 2008, 6:33 am | தலைப்புப் பக்கம்

சித்திரையில் புத்தாண்டு பிறக்கிறது (தினமணி, 24 ஜனவரி 2008) என்பது வரலாற்று ரீதியாகவும் தமிழ் மரபின்படியும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால், சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வான நூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது, இயற்கையான காலக் கணக்கீடு என்று கட்டுரை ஆசிரியர் கூறியிருப்பதை அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்பதற்கு இல்லை.ஏனெனில், சித்திரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சாமிக்கு மாலை போடும் உரிமை....!    
December 22, 2007, 3:49 am | தலைப்புப் பக்கம்

என்னை விட்டுவிட்டுசாமிக்குமாலை போடுகிறஉரிமைஉனக்குஉண்டென்றால்உன்னை விட்டுவிட்டுவேறொருவனுக்குமாலை போடுகிறஉரிமைஎனக்கும்உண்டுதானே!-அறிவுமதி(நன்றி: செம்பருத்தி ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஆறடிக்கே இந்தப்பாடுன்னா...?    
December 4, 2007, 5:32 pm | தலைப்புப் பக்கம்

தமிழர் தலைவர் 75-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிகச்சிறப்பாக வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அய்யா வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக '10000' விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன. அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

கிடைத்தது ராமனின் Birth Certificate!    
November 21, 2007, 5:07 pm | தலைப்புப் பக்கம்

ஸ்ரீ ராமர் மனித உருவில் மண்ணில் அவதரித்த நாளை அறிவியலின் துணைகொண்டு ஆய்ந்தறிந்து அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர்.ராமர் பிறந்த இடத்தில் கோயிலைக் கட்ட வேண்டும் கட்ட வேண்டும் என நீண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

காதல் சுவடு    
November 11, 2007, 11:41 am | தலைப்புப் பக்கம்

கவிஞர் ஏ.ராஜசேகரின் கவிதைகளுக்கு காட்சி வடிவம் ...இந்த கவிதைப்படம் உருவான, உருவாக்கிய தடங்கள் பின்னர் ஒரு பதிவில்.... அதுவரை காதல் சுவடு பதியட்டும் உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

பக்குரித்தல்    
November 6, 2007, 1:59 pm | தலைப்புப் பக்கம்

எனக்குவிழுப்புண் பட்டுநீண்ட நாட்களாகிறது.விழுந்து புண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புலம்    
November 4, 2007, 10:47 am | தலைப்புப் பக்கம்

திரைப்படக் கல்லூரியின் பயிற்சித் தேர்வுக்காக பாடல் ஒன்றைப் படமாக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே இருக்கும் திரைப்படப் பாடலை வேறுவடிவத்தில் படமாக்கலாம் என்ற வாய்ப்பைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அமிதாப்-பிடம் பாடம் கற்க வேண்டிய ரஜினி!    
September 9, 2007, 5:35 am | தலைப்புப் பக்கம்

"அமிதாப்-பை விஞ்சிவிட்டார் ரஜினி...!" "ரஜினிக்குத் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பறையிசையில் டைட்டானிக்!    
August 22, 2007, 8:26 pm | தலைப்புப் பக்கம்

உலகெங்கிலும் இசை ரசிகர்கள் பெருமளவில் ரசித்த டைட்டானிக் படம் பற்றிய 'செலன் டியோனின்' "every night in my dreams" பாடலை நமது பறை இசையோடு இணைத்து, அதற்கு காதலன் படத்தின் படக்காட்சியையும் பயன்படுத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!    
July 29, 2007, 6:16 pm | தலைப்புப் பக்கம்

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

தொடரும் திரிபுகள்! - தப்பிக்குமா விக்கிபீடியா?    
July 26, 2007, 9:28 am | தலைப்புப் பக்கம்

ஊடகங்களை ஆக்கிரமத்திருந்த பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மட்டுமின்றி, அதன் தலைவர்களது வாழ்க்கை வரலாற்றையும் திரித்து, மறைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் நபர்கள்

'நான் தெரிஞ்சிக்கிட்டது இதைத்தான்'- புலவர் கலிய பெருமாள்    
June 29, 2007, 9:59 am | தலைப்புப் பக்கம்

'நான் தெரிஞ்சிக்கிட்டது இதைத்தான்'- புலவர் கலிய பெருமாள்- மணா [நன்றி: புதிய பார்வை- ஜூன் 1-15,2007]...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஆயித்தில் ஒருவன்!    
June 27, 2007, 6:37 pm | தலைப்புப் பக்கம்

பழைய திரைப்படங்களை எனக்கு நிறைய போட்டுக்காட்டி, திரைப்படங்களின் மீதான ஆர்வத்தை எனக்கு வளர்த்தது என் அய்யாதான்!(அய்யா என்று குறிப்பிடுவது என் தந்தையை!) வீடியோ வந்த புதிதில் எங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் அனுபவம்

அரியணை ஏறும் அய்யாவின் வரலாறு!    
June 11, 2007, 5:49 pm | தலைப்புப் பக்கம்

தந்தை பெரியாரின் வரலாறு- ஒரு நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின்...தொடர்ந்து படிக்கவும் »

'பெண் ஏன் அடிமையானாள்?' - தந்தை பெரியார்    
June 8, 2007, 2:08 am | தலைப்புப் பக்கம்

தந்தை பெரியாரின் மிகவும் இன்றியமையாத படைப்புகளில் பெண்ணுரிமைக்கான விளக்கமாக அமையக்கூடிய சிறப்புடையது "பெண் ஏன் அடிமையானாள்?" என்னும் நூலாகும். அச்சில் பல பதிப்புகள் வெளிவந்து பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்