மாற்று! » பதிவர்கள்

PRABHU RAJADURAI

தமிழ் வழக்காடு மொழியாகலாம், ஆனால்...    
June 24, 2010, 3:54 pm | தலைப்புப் பக்கம்

‘உயர்நீதிமன்றத்தில் ஏன் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்’ என்ற கேள்விக்கு ஏன் இருக்கக் கூடாது என்பதுதான் பதிலாக இருக்க முடியும். ஏனெனில் தமிழ் இங்கு பேசப்படும் மொழியாகவும், அலுவல் மொழியாகவும் இருக்கும் பட்சத்தில், வழக்காடு மொழியாகவும் இருப்பதுதான் இயல்பானது.ஆங்கிலம் வழக்காடு மொழியாக தமிழகத்தில் இருப்பதுதான் விதியினை மீறிய செயல். அந்த விதிவிலக்கிற்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இஸ்லாமிய வங்கியும் வம்பு வழக்கும்...    
January 14, 2010, 11:19 am | தலைப்புப் பக்கம்

இஸ்லாமிய வங்கியும் வம்பு வழக்கும்...சுப்பிரமணிய சுவாமி மறுபடியும் கோல் அடித்திருக்கிறார். இந்த முறை கேரள உயர்நீதிமன்றத்தில்!ஆனால், இதுவும் சுவாமியின் வழக்கமான ‘ஆஃப் சைட் கோல்’தான். இந்த வழக்கு எதிர்காலத்தில், தங்களுக்கே எதிராக திரும்பும் சாத்தியக்கூறுகளை அறியாமலேயே, அவரை தற்பொழுது சுற்றியுள்ள ‘இந்துத்வா’வாதிகள் இதனை ஒரு வெற்றியாக கொண்டாடுகின்றனர். எப்படியோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சைபர் கிரைம்!    
September 23, 2009, 7:09 pm | தலைப்புப் பக்கம்

‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது சென்னை இணைய குற்ற தடுப்பு காவலர்களிடம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டு புகார் அளித்த வலைப்பதிவர்களின் பதிவுகள் மூலம் மேற்போக்காக இதனைப் பற்றி அறிய முடிகிறது.இந்தப் புகாரின்...தொடர்ந்து படிக்கவும் »

பெண், பாவமா?    
July 10, 2009, 10:32 am | தலைப்புப் பக்கம்

‘டோண்டு ராகவன்’ என்ற வலைப்பதிவாளர் தனது ‘ யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of India’ என்ற தலைப்பிட்ட வலைப்பதிவில் கீழ்கண்ட கேள்வியினன எழுப்புகிறார்,“விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது................................... நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

ஆற்-காட்டார்!    
February 10, 2007, 11:51 am | தலைப்புப் பக்கம்

அமைச்சர் வீராசாமி நீதித்துறை மீது வைத்த கடுமையான விமர்சனங்களுக்குப் பின்னே உள்ள காரணம் என்னவாக இருக்கும் என்பதற்கு பல வழக்குரைஞர்கள் கூறும் ஒரு வதந்தி சாத்தியப்படக்கூடிய ஒரு யூகமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

விரலிடுக்கில் நழுவும் தருணங்கள்...    
January 28, 2007, 5:11 pm | தலைப்புப் பக்கம்

திருநெல்வேலியில் எனது சீனியராக இருந்த வழக்குரைஞர், தனது நண்பர் ஒருவரின் கதையை கூறினார். நண்பருடைய தலையில் ஏதோ காயம் இருக்க, 'என்ன அது?' என்று கேட்டாரம். நண்பர் 'இன்று காலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

நான் யார்?    
January 26, 2007, 4:53 am | தலைப்புப் பக்கம்

அசாதாரண நிகழ்ச்சி"உன் பெயர் என்ன?"அந்த ஜெய்தேபூர் கிராம ஜமீந்தாரினி பங்களாவின் வாசலில் ஜமீந்தாரினி, அவரது மகன், ஜமீன் அலுவலர்கள், வேலையாட்கள் மற்றும் உறவினர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பின் தொடரும் ஆ...பத்து! - முடிவு    
January 16, 2007, 4:25 pm | தலைப்புப் பக்கம்

அலட்சியம் தரும் ஆபத்து!இறுதியியாக யாருடைய கையிலும் அடங்காத ஒரு ஆபத்து உள்ளது. அது வாகன உரிமையாளர்களின் அலட்சியத்தால் விளைவது. அதாவது, வாகனத்திற்கு காப்பீடு செய்ய மறப்பது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பின் தொடரும் ஆ...பத்து! - 5    
January 15, 2007, 1:08 pm | தலைப்புப் பக்கம்

தனியார் வாகனம், கவனம்!கடந்த பெருமழையின் பொழுது, சென்னையை உலுக்கிய சம்பவம் ஒன்று உண்டென்றால், அது மூன்று நண்பர்கள் பூட்டிய காருக்குள் இறந்து கிடந்த சம்பவம். அதாவது, சாலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பின் தொடரும் ஆ...பத்து! - 4    
January 13, 2007, 3:36 pm | தலைப்புப் பக்கம்

ஓட்டுநர் உரிமை (Driving License)நாகராஜன், கன்னியாகுமரியில் காய்கறி வியாபாரி. காய்கறி வியாபாரத்தின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் ஏதோ குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பின் தொடரும் ஆ...பத்து! - 3    
January 13, 2007, 6:51 am | தலைப்புப் பக்கம்

வாகன காப்பீடு வாகன காப்பீடுகளும் மற்ற காப்பீடுகளைப் போலவே என்றாலும், முக்கியமான ஒரு வித்தியாசம் உள்ளது. மற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பின் தொடரும் ஆ...பத்து! - 2    
January 11, 2007, 6:21 pm | தலைப்புப் பக்கம்

வாகன விபத்து இழப்பீடு வாகன சட்டமானது (Motor Vehicle Act) இந்தியாவில் முதன் முதலில் 1939ம் ஆண்டு இயற்றப்பட்டு பின்னர் 1988ம் ஆண்டு புதிய சட்டமாக மீண்டும் இயற்றப்பட்டது. 1994ம் ஆண்டு முக்கியமான சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வெடி!    
December 25, 2006, 7:51 am | தலைப்புப் பக்கம்

வெளியே எங்காவது உணவருந்தலாம் என்று குழந்தைகளுடன் அமெரிக்கன் கல்லூரி வழியாக நேற்றிரவு செல்கையில் உள்ளிருந்து சிதறிய உற்சாகம், ‘அடடா, ஏதோ கேரல்ஸ் போல இருக்கே’ என்று மனதில் உரசியது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: