மாற்று! » பதிவர்கள்

PKS

வார்த்தை ஜூன் 2008 இதழில்    
May 27, 2008, 1:02 pm | தலைப்புப் பக்கம்

வாசகர் கடிதங்கள்மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினைமொசுறு - நாஞ்சில் நாடன்தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு - சுகுமாரன்இரண்டே அறைகள் கொண்ட வீடு - யுவன் சந்திரசேகர்சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து: தேசியம் வளர்த்த 'சங்கு'வின் எழுச்சியும் வீழ்ச்சியும் - வி. வெங்கட்ராமன்கிரீமி லேயர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜெயகாந்தன் பதிலளிக்கிறார் - எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்!    
March 7, 2008, 12:49 pm | தலைப்புப் பக்கம்

எனிஇந்தியன் குழுமம் சார்பாக ஏப்ரல் 2008-லிருந்து புதிய தமிழ்மாத இதழ் "வார்த்தை" வெளிவரவிருக்கிறது. உங்கள் அபிமான எழுத்தாளர்கள் பலரும் முதல் இதழிலும், தொடர்ந்தும் எழுதவிருக்கிறார்கள். "தெளிவுற அறிந்திட... தெளிவுபெற மொழிந்திட..." என்ற உத்வேகத்துடன் "வார்த்தை" மாதஇதழ் தன்னுடைய பயணத்தைத் தொடங்கவிருக்கிறது. இதழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்க, முதல் இதழிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

குருவே வணக்கம்!    
February 27, 2008, 5:50 pm | தலைப்புப் பக்கம்

எனிஇந்தியன் பத்திரிகையில் எழுதச் சொல்லி ஜனவரி 16 அன்று சுஜாதாவுக்கு ஒரு வேண்டுகோள் மின்னஞ்சல் அனுப்பினேன். ஜனவரி 17 அன்றே டாணென்று பதில் வந்தது. எழுத இயலாது என்று. அவர் உடல்நலம் காரணமென்று நான் அறிவேன் என்றாலும், அவர் அதைச் சொல்லவில்லை. பதிலுக்கு நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். உடல்நலம் எப்படியிருக்கிறது என்று கேட்டும், புத்தகக் கண்காட்சிக்கு அவர் வந்திருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

காந்தி - கோபால் ராஜாராம் - நான்    
February 8, 2008, 3:11 pm | தலைப்புப் பக்கம்

இந்தவாரத் திண்ணையில் கோபால் ராஜாராம் காந்தியைப் பற்றிய சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். காந்தியின்மீது பெருமதிப்பும் மரியாதையும் உடையவர் கோபால் ராஜாராம். அது அவர் எழுத்துகளிலும் தெரிகிறது. இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு என்னையும் அவரையும் இணைப்பதும்கூட, காந்தி, ஜெயகாந்தன், பெரியார் உள்ளிட்ட பல ஆளுமைகள் குறித்து எங்களுக்கு இருக்கிற பொதுப்பார்வையே என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அன்புள்ள ஜெயமோகன்    
February 5, 2008, 2:30 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ஜெயமோகன்,வணக்கம். இந்த மடல் எனிஇந்தியன் சார்பான பதில் இல்லை. என் சார்பான பதில் மட்டுமே.இருபது ஆண்டுகளாக உங்கள் எழுத்துகளைப் படிக்கிறவர்களுக்காக எழுதுவதாகச் சொல்லியிருந்தீர்கள். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கும் மேலாக உங்களைப் படித்து வருகிறேன். நேற்றுவரையிலும்கூட, நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்களோ அவர்களில் ஒருவனாகக் கருதப்பட்டதான நினைவு. இன்றைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

Chennai Book Fair 2008 - My thoughts    
January 17, 2008, 6:38 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ப்஢ரசன்னா,முதலாவதாக புத்தகக் கண்காட்சி நடந்த ஒவ்வொரு நாளும் எனிஇந்தியன் சார்பாக (http://anyindianpublication.blogspot.com), புகைப்படங்களும், வர்ணனைகளும், முடிந்தபோது ஒலிக்கோப்புகளும் கொடுத்து மகிழ்வித்தமைக்கு நன்றிகள். எனிஇந்தியன் கடந்த மூன்று ஆண்டுகளாகவே புத்தகக் கண்காட்சி கவரேஜ் சிறப்பாகச் செய்து வருகிற போதினும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருந்தது. நீங்கள் எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

கோடுகள் தந்தவர் (ஆதிமூலத்திற்கு அஞ்சலி கட்டுரை) - செழியன்    
January 16, 2008, 4:51 pm | தலைப்புப் பக்கம்

(கதா விருது பெற்ற எழுத்தாளரும், ஒளிப்பதிவாளரும், மேற்கத்திய இசை அறிந்தவரும், ஓவியருமான நண்பர் செழியன் எழுதிய கட்டுரை இது.)காகங்கள் கோடுகளாக சிதறிப்பறக்கும் ஒரு ஓவியம்தான் நான் முதலில் பார்த்தது.கரிசல் காட்டுக்கடுதாசி நூலுக்காக வரையப்பட்டிருந்த அந்த ஓவியத்தை அன்னம் கதிர்தான் காட்டி னான்.அப்புறம் அந்த நூலுக்கான கோட்டுச் சித்திரங்களை வாங்கிப் பார்த்தேன்.விரிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஓவியர் ஆதிமூலம் அவர்களுக்கு அஞ்சலி    
January 16, 2008, 4:06 pm | தலைப்புப் பக்கம்

இன்று காலை துயிலெழுந்ததும் விளையாட்டாக மாட்டுப் பொங்கல் வாழ்த்துகளைச் சொல்ல நண்பர் சுகாவை அழைத்தேன். அவர் சொல்லித்தான் ஓவியர் ஆதிமூலம் அவர்கள் மறைந்த செய்தி எனக்குத் தெரிந்தது. விஷயம் தெரிந்து, எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் நண்பர்கள் எழுதியதைப் படித்துவிட்டு நான் அழைப்பதாக அவர் நினைத்திருந்தார். ஆதிமூலம் அவர்களின் ஓவியங்கள் அதிகமாகப் பரிச்சயமாகுமுன்னே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

The Lives of Others    
January 2, 2008, 1:23 pm | தலைப்புப் பக்கம்

கம்யூனிசத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்த்தோ விமர்சனம் செய்தோ எடுக்கப்படுகிற படங்கள் அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாகவே கொண்டாடப்படும். ஆகையால் அத்தகைய படங்களை நான் grain of salt உடனேயே பார்ப்பதுண்டு. கம்யூனிசம் மீது விமர்சனம் வைப்பதால் மட்டுமில்லாமல் நிஜமாகவே பார்க்க வேண்டிய நல்ல படங்களையும் சிலநேரங்களில் அமெரிக்கர்கள் கொண்டாடி விடுவார்கள். ஆஸ்கார் கொடுக்கப்பட்ட Kolya...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கவிதை    
December 28, 2007, 3:50 pm | தலைப்புப் பக்கம்

டயர்களில் தேய்கிறது வாழ்க்கைடோல் பூத்துகளில்அரிதாகச் சந்திக்கிற அழகிகளின் கையுறைத் தீண்டலில் ஜனிக்கும்வரை.(எழுத்தும் எண்ணமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பூக்களில் உறங்கும் மௌனங்கள்    
December 25, 2007, 1:39 am | தலைப்புப் பக்கம்

எழுதத் தொடங்குகிறான்இருண்மையைவெறுப்பின் மையெடுத்துவெளிச்சம் போதவில்லைசன்னலைத் திறந்து வைக்கிறான்சன்னல் திறந்திருப்பதில் பிரச்னையில்லைஎந்த வெளிச்சமும் போக்காதஇருண்மையைத்தான் எழுதப் போகிறான்உள்ளறைகளின்நாற்றம் தாங்கவில்லைவார்த்தைகளுக்குவாசனை தடவுகிறான்வார்த்தைகளுக்கு வாசனை தடவுவதில் பிரச்னையில்லைஎந்த மருந்தடித்தாலும் குமட்டுகிறஇருண்மையைத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பாரதி ஓர் ஆசான்    
December 10, 2007, 10:41 pm | தலைப்புப் பக்கம்

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளிப் .....பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையே நீக்க உற்றடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ் .....வுலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ? கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய்’ என்று .....கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட .....தெய்வகவி பாரதிஓர் ஆசான் திண்ணம். அஞ்சியஞ்சி உடல்வளர்க்கும் ஆசை யாலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சமீபத்தில் படித்த மூன்று புத்தகங்கள்    
November 26, 2007, 9:25 pm | தலைப்புப் பக்கம்

இது தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரத்தில் கேஷ¤வலாகச் சிலவாரங்கள் முன்னர் பகிர்ந்து கொண்டது. அதில் கொஞ்சம் சேர்த்து, கொஞ்சம் மாற்றி இங்கே சேமித்து வைக்கிறேன்.உடல்நிலை சரியில்லாமலோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அயலகத் தமிழ் இலக்கியம் - 2    
November 20, 2007, 1:04 pm | தலைப்புப் பக்கம்

[ரெ. கார்த்திகேசுவின் இன்னொரு தடவை சிறுகதைத் தொகுதிக்கான வாசக அனுபவம். மித்ர வெளியீடு. விலை ரூபாய் 75.]ஜென் குரு-சீட உறவில் ஒரு பழக்கம் உண்டு. சீடர் குருவுடன் பத்து ஆண்டுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அயலகத் தமிழ் இலக்கியம் - 1    
November 20, 2007, 3:48 am | தலைப்புப் பக்கம்

அடுத்த பத்தாண்டுகளில் அயலகத்தமிழர்களின் எழுத்தே தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போடப்போகிறது என்கிற ஆருடங்களில் எனக்கு நம்பிககையில்லை. வலியும் வேதனையும் அதனூடே எழுகிற எழுச்சியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சமீபத்தில் படித்த புத்தகங்கள்    
November 11, 2007, 6:59 pm | தலைப்புப் பக்கம்

இப்போதெல்லாம் நிறைய படிக்கவும், ஆங்கிலப் படங்களைப் பார்க்கவும் முடிகிறது. எழுத்தும் வாசிப்பும் முதலில் தனிப்பட்ட ஆன்ம வளர்ச்சிக்கானது என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தாலும், நேர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வேதாந்தியும் கலைஞரும்    
September 22, 2007, 3:31 pm | தலைப்புப் பக்கம்

தமிழக முதல்வர் மீதான வன்முறையைத் தூண்டும்படி பேசிய வேதாந்தி மாதிரியான மதஅடிப்படைவாதிகள் ஒருபக்கம் பிறமத அடிப்படைவாதிகளின் வன்முறையைத் தூண்டும் பேச்சைக் கண்டித்துக் கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) - புத்தக அறிமுகம்    
June 5, 2007, 5:20 pm | தலைப்புப் பக்கம்

[குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) - மூலம்: நித்ய சைதன்ய யதி, தமிழில்: ப. சாந்தி, முன்னுரை: ஜெயமோகன் - எனிஇந்தியன்.காம் பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கிற புத்தகம் - பக்கங்கள்:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ம.வே. சிவகுமாரின் கருணை மனு    
January 26, 2007, 4:13 pm | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் திண்ணையில் வெளியான இந்தக் கடிதம் http://www.thinnai.com/?module=displaystory&story_id=20701251&format=html என்ன சொல்வது என்று தெரியாத உணர்வை எழுப்பியிருக்கிறது. வயிற்றையும் மனதையும் ஏதோ பிசைகிறது. தினமணியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

புத்தகக் கண்காட்சி - ஏழாம் நாள்    
January 16, 2007, 4:21 pm | தலைப்புப் பக்கம்

வெங்கட் சாமிநாதனின் இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் புத்தகக் கடை எண்:326-இல் ஜனவரி 16, 2007 செவ்வாய் மாலை நடைபெற்றது. இன்னும் சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சென்னை புத்தகக் கண்காட்சி - முதல் நாள்    
January 10, 2007, 4:29 pm | தலைப்புப் பக்கம்

ஜனவரி 10, 2007 - சென்னை புத்தகக் கண்காட்சி கடை எண் 326 - எனிஇந்தியன்.காம் - கடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

Chennai Book Fair Programme    
January 6, 2007, 4:17 pm | தலைப்புப் பக்கம்

BAPASI Website http://www.bapasi.org now has details about1. Book Fair Ground Sketch2. Book Fair Daily Event Details3. Stall DetailsWe will try our best to update the BAPASIsite as much as possible whenever BAPASI Officials give us information.In my blog, During the book fair days, I will try to give updates as much as...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்