மாற்று! » பதிவர்கள்

Nintavur shibly

*இன்னொரு பிரிவை நோக்கி* ** ** கடைசியில் நிகழ்ந்தே விட்டது     
March 3, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்

இன்னொரு பிரிவை நோக்கிகடைசியில்நிகழ்ந்தே விட்டதுஉன்னோடானபிரிவும்.......எதிர்பார்த்ததுதான்இருந்தும்இத்தனைசீக்கிரமா?நீஅடிக்கடி சொல்லும்‘பிறகு சொல்கிறேன்’என்பதைசொல்லாமலேபோய்விட்டாய்திருவிழாவில்குழந்தையைத் தொலைத்ததாயொருத்தியின்பதை பதைப்பும்அழுகையும்எனக்கு இன்னும்சில காலம்தான்......பிறகுஇன்னொருபிரிவை நோக்கியஉறவின் மீதான பயணம்இயல்பாகவே நிகழ்ந்துவிடும்!-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

*தொலைதூர அழுகுரல்* பூச்சாண்டி வருவதாக அன்னை ஊட்டிய ஒரு    
February 21, 2008, 4:18 am | தலைப்புப் பக்கம்

தொலைதூர அழுகுரல் பூச்சாண்டி வருவதாகஅன்னை ஊட்டியஒரு பிடிச் சோற்றின்உயிர்ச்சத்தில்உதயமானது என் கிராம வாழ்வுபுழுதிக்காற்றின்மண்வாசனையில்எத்தனை முறைநுகர்ந்திருக்கிறேன்தாய் மண்ணின் சுகந்தத்தை....மழை நாள் பொழுதுகளில்தெருவெல்லாம் திரண்டோடும்அழுக்கு நீரில் கால்நனைத்துகழுவியிருக்கிறேன் நினைவுகளை....நிலாச்சோறுதிருட்டு மாங்காய்சைக்கிள் விபத்துமுதல் காதல்இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை