மாற்று! » பதிவர்கள்

Nilofer Anbarasu

மூன்று முடிச்சு - சரியான வில்லன் மூஞ்சி    
January 26, 2009, 5:36 am | தலைப்புப் பக்கம்

ரஜினி என்றாலே ஸ்டைல் என்றான பிறகு அவர் நடித்த படங்களில் ஏதாவது ஒரு வகை ஸ்டைல் ரசிகர்களுக்காக திணிக்கப்படுவதுண்டு. ஆரம்ப கால படங்களில் ஸ்டைல் என்ற முத்திரை அவர் மீது விழுவதற்கு முன்பு வந்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை இந்த மூன்று முடிச்சு. இந்த படத்தில் ரஜினியினுடைய எல்லா மேனரிசமும் ஒரு வகை ஸ்டைல்தான். ஸ்டைல் என்று சொல்லத்தெரியாமல் மக்கள் அவரை ரசிக்கத் தொடங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரு நிமிட விமர்சனம்    
January 13, 2009, 12:45 am | தலைப்புப் பக்கம்

- பொம்மலாட்டம்: நல்ல த்ரில்லர் படம். நானா படேகருக்கு பதில் மம்மூட்டியை போட்டு தமிழ்/மலையாளத்தில் ரிலீஸ் செய்திருந்தால் இன்னும் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கும். ஹிந்தியில் தற்போது எவ்வளவு பெரிய வெற்றி அடையும் என்று தெரியவில்லை ஆனால் மம்மூட்டி நடித்திருந்தால் மலையாளத்தில் இந்த படத்தை கொண்டாடியிருப்பார்கள் என்பது உண்மை. நானே படேகருக்கு நிழல்கள் ரவியின் குரல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Valkyrie - ஹிட்லருக்கு எதிரான ராணுவ கிளர்ச்சி    
January 11, 2009, 1:26 am | தலைப்புப் பக்கம்

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய பங்கு என்ன என்று நான் சொல்லத் தேவையில்லை. ஹிட்லர் உலகையே ஆள நினைத்த நேரம், அவரது ராணுவத்தில் இருந்த சில உயர் அதிகாரிகள் அவரை கொன்றுவிட்டு ஆட்சியை பிடிக்க செய்யும் ஒரு முயற்சிதான் valkyrie (வால்க்ரி). நடந்த ஒரு உண்மைச்சம்பவம், ஒரு பெயர் கூட மாற்றமில்லாமல் அப்படியே படமாக வந்திருக்கிறது. இது போல் இராணுவம் ஆட்சியை பிடிக்க முயல்வதை coup attempt என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

போன் பூத் - விறு விறுப்பிற்கு குறைவில்லை    
November 25, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

இப்படி ஒரு திரில்லர் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. ஒரு பாடலுக்கு சுவிஸ், சண்டைக்கு மலேசியா என்று பயணம் போகும் நம்மூர் இயக்குனர்கள் கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படம். படத்தின் முதல் 5 நிமிட காட்சி தவிர மற்ற அனைத்தும் ஒரு தெரு மற்றும் அந்த தெருவில் உள்ள போன் பூத்தை சுற்றியே படமாக்கப்பட்டிருக்கும். கதை வலுவாக இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்தப்படம் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

American Gangster    
November 11, 2008, 1:08 am | தலைப்புப் பக்கம்

1969ல் ஆரம்பிக்கிறது கதை. கிட்டத்தட்ட ஆட்டோ பயோக்ரபி மாதிரி ஒரு இளைஞனுடைய கதையை ரியலிஸ்டிக்காக காண்பித்திருக்கிறார்கள். போதைப் பொருள் கடத்துவது ஒன்றும் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும், இங்கே கடத்துபவனுடைய எழுச்சியும் வீழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது தான் சிறப்பு. Frank Lucas, 23 வயதுடைய இளைஞன், தரமான ஹெராயின் எங்கே கிடைக்கிறது என்று கண்டறிந்து தானே நேராக அங்கே சென்று அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்