மாற்று! » பதிவர்கள்

NewBee

நாதனின் 'பனி மனிதன்' செய்வது எப்படி? :)    
February 2, 2009, 3:08 pm | தலைப்புப் பக்கம்

நாதனின் 'பனி மனிதன்' செய்வது எப்படி?தேவையான பொருட்கள்:1. தோட்டம் நிறைய நிறைய பனி(!!!!!!)2. பாதியாய் வெட்டிய (இரு) கத்தரிக்காய்த் துண்டுகள்3. ஒரு காரட்4. இரு நீளக் குச்சிகள்5. ஒரு 'கொவ் பாய்' தொப்பி6. பனியை உருட்டுவதற்கு - நாதன் மற்றும் நாதன் அப்பா.7. பனி மனிதனுக்கு வைக்க ஒரு பெயர் : Mr.Pickles.செய்முறை - பின் வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

வண்டு - சிண்டு , 'நரியும் குரங்குகளும்' - கதை 10    
December 1, 2008, 8:26 pm | தலைப்புப் பக்கம்

வாங்க வாங்க.அனைவரும் நலமா? :)சென்ற முறை பாடிய பாடல்கள் பிடித்திருந்தனவா?இந்த வாரம் ஒரு கதை கேட்கப்போகிறீர்கள் :).கேட்டு மகிழுங்கள்.இன்றைய கதை.....'நரியும் குரங்குகளும்'அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)வண்டு-சிண்டு அறிமுகக்கதைஇன்றைய கதை.....'நரியும் குரங்குகளும்' :அகலப்பட்டை - 512 kb:அகலப்பட்டை 150...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வண்டு - சிண்டு , 'அணிலும் மழையும்...' - கதை 9    
November 17, 2008, 10:39 pm | தலைப்புப் பக்கம்

வாங்க வாங்க.அனைவரும் நலமா? :)சென்ற முறை பாடிய பாடல்கள் பிடித்திருந்தனவா? தோசைப் பாடலும், பலூன் பாடலும் உங்களை மகிழ்வித்தனவா? :)இந்த வாரமும் பாடல்கள் வாரமே :). கண்டு, கேட்டு மகிழுங்கள்.இன்றைய கதை.....'அணிலும் மழையும்...'அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)வண்டு-சிண்டு அறிமுகக்கதைஇன்றைய கதை.....'அணிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

என் அம்மாவுக்காக...:) - வண்டு-சிண்டு கதை 5    
September 20, 2008, 12:05 am | தலைப்புப் பக்கம்

வாங்க! வாங்க!வணக்கம்.அனைவரும் நலமா? :)என் விடுமுறை இனிதே அமைந்தது :). விடுமுறையில் வந்த இரு கதைகளையும் நீங்களும் குழந்தைகளும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.இன்றைய கதை.....'என் அம்மாவுக்காக...:)'அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)வண்டு-சிண்டு அறிமுகக்கதைஇன்றைய கதை.....'என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

வண்டு, சிண்டு - என் சிற்றுண்டி    
September 5, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்

வாங்க வாங்க.எல்லாரும் எப்படி இருக்கீங்க? :))இன்றைய கதை... 'என் சிற்றுண்டி'அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:===================================================================== கதை கேட்ட என் பிள்ளை: Mom! Can you tell me the story again in english? ரங்கமணி : ரொம்பத் தமிழ்ல பேசீட்ட? Explain him Volume mute செய்து, படத்தை ஓட்டி, மறுபடியும் ஆங்கிலத்தில் Story சொன்னேன் :) பிள்ளை : yeah! I know, Cow gives us milk and...eggs comes from hen :))))...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'...3-ஆம் கதை    
August 24, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்

'சிண்டுவின் - விளையாடும் நேரமிது'வாங்க வாங்க.அனைவரும் நலமா? :)பெரியவர்களும் குட்டீஸும் தயாரா!வழக்கம் போல், புதிதாக வருபவர்களுக்காவும் நமக்காகவும், வண்டு-சிண்டு அறிமுகக் கதை, பேட்போமா?. யார் வண்டு, யார் சிண்டு-னு இன்னொரு முறை தெரிஞ்சுப்போமே :)))அதற்கு இங்கே கிளிக்குங்கள்இந்த வாரம் நாம் பார்க்கப்போவது .......'சிண்டுவின் - விளையாடும் நேரமிது' ....பார்ப்போமா?அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

PIT-க்குப் போகும் குட்டி ஆமை.. ...    
August 14, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்

PIT மெகாப் போட்டிக்கு....... - இந்த உரலைக் கிளிக்கிப் பெரிதாகப் பாருங்கள்.ஆமை வருது!ஆமை வருது!அசைந்து அசைந்து ஆடி வருது!குட்டி இலையைத் தின்னும் ஆமை!குட்டிக்கரணம் போடும் ஆமை!விட்டுவிட்டு ஓடும் ஆமை!(விடாமல்)பிட்டு-க்கு மண் சுமக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

நேற்று பெய்த பனியில் ஒரு 'வெண்' - பா    
April 7, 2008, 10:19 am | தலைப்புப் பக்கம்

இப்படியே இருந்து விட்ட பச்சை மைதானம்... அப்படியே இருக்கவில்லை நேற்று மட்டும்...தினம் தினம் கடந்து போன ஒற்றை மரங்கள்...குடம் குடம் என குடித்துவிட்டன குங்குமப்பூவை...பொழுதன்றும் ஏறிஇறங்கிய தோட்டப்படிகட்டு...பொசுக்கென்று போர்த்தியது பஞ்சுப் போர்வை...நாட்க்கணக்காய் வளர்த்து வந்த ஆரஞ்சுப் பூ...நாணமாய் சிவந்து விட்டது நேற்று மட்டும்...நேற்றுப் பெய்த பனியில் ஒரு 'வெண்' -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்