மாற்று! » பதிவர்கள்

Nataraj

எனக்கு பிடித்த ஒரு எளிய கவிதை    
June 12, 2008, 5:46 pm | தலைப்புப் பக்கம்

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டஒரு மழை நாளில்குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்துசற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்நீதிபதிகள் குற்றவாளிகளுக்குசற்றே மிதமான தண்டணைகளை வழங்குகிறார்கள்கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.ஒரு கண்டன ஊர்வலம்சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறதுசெய்யப்படாத வேலைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: