மாற்று! » பதிவர்கள்

Narayanan Venkitu

வாழ்த்துகள் - என் வாழ்த்துக்கள்    
January 20, 2008, 10:53 pm | தலைப்புப் பக்கம்

நன்றி - இந்தியா கிளிட்ச்இந்த திரைப்படத்தை , தமிழ் மொழியில் ...பச்சை தமிழ் மொழியில் விமர்சனம் செய்வதே இந்தப் படத்துக்கு நான் கொடுக்கும் 'மரியாதை' என கருதுகிறேன்.சத்தியமாக, ஆங்கில கலப்படம் இல்லாத தமிழ்ப் படங்களை பார்த்து, வருஷங்கள் பல ஆச்சு !வாழ்த்துகள், சதை பற்று இல்லாத, பச்சை தமிழ் திரைப்படம்.படம் ஓடுமா இல்லையா ? ஓடலாம்!அறுபது வயது கிழங்களை, இருபது வயது நாயகிகளுடன், ஆட்டம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்