மாற்று! » பதிவர்கள்

Narain

சதாப்தி எக்ஸ்பிரஸ்    
May 3, 2008, 9:06 am | தலைப்புப் பக்கம்

மூன்று நாட்கள் பெங்களூரு வாசம். 30-ஆம் தேதி காலையில் அரக்க பரக்க ஆட்டோ பிடித்து சென் ட்ரல் போனால், சரியாக 7 நிமிடங்கள் கழித்து தான் வண்டி ஊர ஆரம்பித்தது. இதனிடையில், தனியாக போனதால் மூன்று இருக்கைகள் மாற்றம் வேறு. சதாப்தியில் பயணிப்பது ஒரு தனி அனுபவம். முதலில் சாப்பாடு, தொடர்ச்சியாக காலை 6.15க்கு ஆரம்பித்து 9.00 மணி வரை எதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கும் [தண்ணீர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அனுபவம் பயணம்

[திரைப்படம்] மீண்டும் மருதநாயகம் [தசாவதாரம் அல்ல]    
April 24, 2008, 9:38 am | தலைப்புப் பக்கம்

மருதநாயகம் பற்றி முன்பு எழுதியிருப்பேன். கிட்டத்திட்ட 28 மாதங்கள் ஒடிவிட்டன. இன்றைக்கு தான் இதுவரை வெளிவராத ஒரு மருதநாயகம் ட்ரைய்லர் பார்க்க கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது ஆறு வருடங்களுக்கு முன்பு ஒருவன் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறான் என்பது சாதாரண விஷயமில்லை. தசாவதார படபடப்புகள் அடங்குவதற்குள், கமல், அடுத்த படமான "மர்மயோகி" ஆரம்பித்து விட்டார். டிஸ்னியோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கொத்து பரோட்டா - April Edition    
April 18, 2008, 6:22 am | தலைப்புப் பக்கம்

டைம்ஸ் ஆப் இந்தியா - சென்னை பதிப்புஆக கடைசியாக டைம்ஸும் சென்னைக்கு வந்து விட்டது. சந்தா கட்டியிருந்ததால் [ஒரு ப்ளாஸ்க் இலவசம் + நிறைய தாள்கள் வரும், எடைக்கு போட்டால் நிறைய தேரும்] 14ஆம் தேதியிலிருந்து வீட்டு வாசலில் விழுகிறது. ஐந்து நாட்களாக படித்து வருகிறேன். பெருசாக ஒன்றுமில்லை. ஆனாலும் சில விஷயங்கள் புரியவில்லை. ஏன் விடுதலைப்புலிகள் பற்றிய செய்தியாக சரியாக மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

[சமூகம்] சத்யராஜ் பேச்சும், சில பார்வைகளும்    
April 9, 2008, 10:34 am | தலைப்புப் பக்கம்

ஆடி அடங்கிய ஒகேனக்கல் கூச்சலில் எல்லோரும் பேசியது, பேச முற்பட்டது சத்யராஜ் பேசியதை ஒட்டியே. முக்கியமாக முன்வைக்கப்பட்டவைகள் கீழேஒரு சாரார், சத்யராஜ் சபை நாகரீகத்தோடு பேசவில்லை, அசிங்கமான வார்த்தைகளோடு பேசினார். இன்னொரு சாரார், அவர் பேசியது ஒரு Emotional Exploitation. சாதாரணமான மனிதர்களை உணர்ச்சி வேகதோடு தூண்டி விட்டார்.இதை தாண்டி, ராம கோபாலன் போன்ற ஆப் பாயில் ஜீவிகள், சத்யராஜ்...தொடர்ந்து படிக்கவும் »

[நுட்பம்] டிவிட்டர் கதையாடல்    
February 13, 2008, 11:58 am | தலைப்புப் பக்கம்

நவீன கதை சொல்லல் என்பது இதுதான். யாஹூ குழுமம், 1000 நபர்களை இன்றைக்கு வேலையினை விட்டு நீக்கியது. அப்போது அவர்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை நேரவாரியாக ரெயான் குண்ந்தர் என்பவர் டிவிட்டரில் அடித்து தள்ளியிருக்கிறார். டிவிட்டர் பற்றிய அறிய இங்கே செல்லுங்கள். (செய்தி: சிலிகன் ஆலி இன்சைடர் வழியாக)இது தான் அடுத்த தலைமுறைக்கான கதை சொல்லல். பின் நவீன/ அதி பின் நவீன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

[சமூகம்] ராஜ் தாக்கரே Vs. பேரக் ஒபாமா    
February 10, 2008, 6:40 pm | தலைப்புப் பக்கம்

ராஜ் தாக்கரே மாமாவின் வழியில் வட இந்தியர்களுக்கு எதிரான போராட்டத்தினை அறிவித்து போன வாரம் முழுக்க மும்பையின் பெரும்பகுதியினை பதட்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார். அறுவது, எழுபதுகளில் "லுங்கிவாலா" என விளிக்கப்பட்ட தென்னிந்தியர்கள் (தமிழர்கள், மலையாளிகள்) பால் தாக்கரேவின் சிவசேனாவால் "எதிரிகள்" என இனங்கானப்பட்டு கொலைவெறியோடு தாக்கப்பட்டார்கள். மும்பை...தொடர்ந்து படிக்கவும் »

[அமெரிக்கா] உதவி தேவை -பாஸ்டன், டென்வர் மக்களிடமிருந்து    
February 2, 2008, 6:57 am | தலைப்புப் பக்கம்

வழக்கமாக இந்த பதிவில் எந்தவிதமான உதவிகளும், கோரிக்கைகளும் வைப்பதில்லை. ஆனாலும், இந்த விஷயம் கொஞ்சம் சிக்கல் என்பதால் இங்கே எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். முக்கியமான விஷயம், எந்த விதமான fund risingம் இதில் இல்லை. நீங்கள் காசு கொடுக்க வேண்டிய தர்மசங்கடத்தில் ஆளாக்க மாட்டேன்.என்னுடைய மிக நெருங்கிய நண்பரின் சகோதரர் தற்போது பாஸ்டனில் வசித்து வருகிறார். உடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

[தமிழ்நாடு] திராவிடத்தின் எதிர்காலம் - என் பார்வை    
January 16, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

மாலனின் "திராவிடத்தின் எதிர்காலம்" பதிவில் எழுதிய பின்னூட்டம்.அன்புள்ள மாலன்,நேர்மையாக எழுதியிருக்கிறீர்கள். உலகமயமாக்கலும் அதன் பின்புலங்கள் சார்ந்த விஷயங்களிலும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. திராவிட அரசியல் பற்றி எழுத வேண்டுமானால், ஒட்டு மொத்த இந்திய அரசியலை அணுகியே திராவிட அரசியலையும் அணுக வேண்டும் என்பது என்னுடைய சின்ன அபிப்ராயம். நீங்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

[அமெரிக்கா] சாம் மாமாவின்(Uncle Sam) வீழ்ச்சி    
December 16, 2007, 6:47 pm | தலைப்புப் பக்கம்

சிட்டி வங்கியின் தலைமை பொறுப்பினை விக்ரம் பண்டிட் ஏற்றுள்ளார். பிறப்பால் இந்தியாரான இவரின் தலையில் சுமத்தப்பட்டிருப்பது பட்டமல்ல, முள் கீரிடம். சப் ப்ரைம் பிரச்சனைகளில் மொத்தமாக சொல்லியும்/சொல்லாமலும் $20 பில்லியன் டாலர்கள் இழந்துள்ள சிட்டி வங்கியினை தூக்கி நிறுத்தும் பொறுப்பு ஒரு இந்தியருக்கு, தன்னுடைய நிறுவனத்தில் குறைந்த பட்ச stake-னை அபுதாபி அரசு பணத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பொருளாதாரம்

[பொது] பிடித்தொன்போது    
November 26, 2007, 6:56 pm | தலைப்புப் பக்கம்

என்னைச் சுற்றி வந்திருக்கும் காதலுக்கு, சொல்லியனுப்பு [வரிகள் மாறி இருக்கலாம்] என துவங்குகிறது அந்தப் பாட்டு. காதலிக்க நேரமில்லை என்று விஜய் தொலைக்காட்சியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 8    
November 26, 2007, 4:13 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் ரசித்து படித்த ஒரு பேரா"சியாட்டல் இந்தியர்கள் தத்தம் பால்கனிகளில் அகல் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடுகிறார்கள். பார்க்க ஆனந்தமாய் இருக்கிறது. இன்ஜினியர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பொருளாதாரம்

[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 7    
November 20, 2007, 10:16 am | தலைப்புப் பக்கம்

குத்து 1தகவல் அறியும் சட்டம் (Right to Information Act)  வந்தவுடனேயே, இந்தியாவில் transparency வந்துவிடும் என தைய தக்கா என குதித்தவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முந்திய...தொடர்ந்து படிக்கவும் »

[தொழில்நுட்பம்] சர்வம் செர்வர் மயம் (Distributed / Cloud Computing)    
November 20, 2007, 5:45 am | தலைப்புப் பக்கம்

போன பதிவில் நான் எழுதியிருந்த distributed server farms பற்றி மணியன் கேட்டிருந்தார்.. எளிதாக சொல்ல வேண்டுமானால், cloud computing என்பது உங்களுடைய hard disk-இல் சேமிப்பதற்கு பதிலாக, செர்வரில் சேமிப்பது. வழக்கமாக இணைய...தொடர்ந்து படிக்கவும் »

[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 6    
November 10, 2007, 9:25 am | தலைப்புப் பக்கம்

Indexing inhumanity, Indian Style No minister came forward to calm the nation when India hit 94th rank in the Global Hunger Index. That's out of 118 countries. The daily, DNA, though, did capture the essence of the story with its report: Ethiopians manage hunger better than us. For indeed, they do these days. At least in their score on the GHI Progress Indicator of the International Food Policy Research Institute....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

[இலங்கை] குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த நேர்காணல்    
November 10, 2007, 8:50 am | தலைப்புப் பக்கம்

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, ‘மேலக மக்கள் முன்னணிக் கட்சி’யின் தலைவரும், சிவில் மானிட்டரிங் கமிட்டியின் உறுப்பினருமான கொழும்பு எம்.பி. மனோ.கணேசனிடம் பேசினோம்.இந்தத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 4    
November 7, 2007, 10:56 am | தலைப்புப் பக்கம்

பயமுறுத்தல் 1 "I am sorry to say this, but we are headed toward really bad days," IEA chief economist Fatih Birol told TIME this week. "Lots of targets have been set but very little has been done. There is a lot of talk and no action." . The reason for the IEA's alarm is its expectation that economic development will raise global energy demands by about 50% in a generation, from today's 85 million barrels a day to...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 3    
November 6, 2007, 9:17 am | தலைப்புப் பக்கம்

காட்சி 1லியாகத் அலி என்றொருவர் பல பெண்களை மயக்கி ஏமாற்றி அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியதாக குற்றம்சாட்டப்பட்டு காவலில் இருக்கிறார். பாலியல் தொழிலாளிகளை மட்டும் குறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

சேது சமுத்திரம்: உணர்ச்சி, எழுச்சி மற்றும் சில உண்மைகள்    
October 1, 2007, 5:26 pm | தலைப்புப் பக்கம்

Disclaimer: ஏற்கனவே முகமது பின் துக்ளக் எழுதிய காரணத்தினால், நான் திமுகவின் எதிரியாக பார்க்கப்படுவதாக நினைக்கிறேன். இக்கட்டுரை திமுகவிற்கு ஏதிராகவோ, பி.ஜே.பி / ஜெயலலிதாவிற்க்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சூழல்

கொத்து பரோட்டா + தூக்கலான சால்னா    
September 25, 2007, 4:21 pm | தலைப்புப் பக்கம்

Damn It! It's going to blow, Maybe you should it knowதமிழில் ராப் பாடல்கள் என்றால் பேட்டை ராப் தான் [காதலன் - ஷங்கர்] முதலில் நினைவுக்கு வரும். அதன்பிறகு யுவன்சங்கர் ராஜாவின் in-between ராப் பாடல்கள் கொஞ்சமாய்...தொடர்ந்து படிக்கவும் »

Remix: எலக்கியசம் (அ) என் பெயர் கோவாலு    
July 6, 2007, 10:02 am | தலைப்புப் பக்கம்

இந்த பதிவு இதற்கு முன் பிரகாஷ் கேட்டுக் கொண்டதற்காக, கில்லிக்காக டிசம்பர் மாதம் எழுதியது.முதலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கொத்து பரோட்டா    
June 29, 2007, 3:58 pm | தலைப்புப் பக்கம்

ஜீவாஜீவா. ரஷ்யாவில் ஒரு படப்பிடிப்பின்போது மாரடைப்பால் மரணமடைந்தார் என்று குறுஞ்செய்தி நேற்று வந்தபோது இது வதந்தியாக தான் இருக்கும் என்று நம்பினேன். ஆனால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0    
June 4, 2007, 3:57 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள திரு. கருணாநிதிக்கு,வணக்கம். என்னைப் போன்றவர்களை நீங்கள் மறந்திருக்கக்கூடும். என் பெயர் ரேஷன் அட்டையில் குடும்ப தலைவன் என்கிற முறையிலும், திமுக அரசு வரவேண்டும் என்கிற...தொடர்ந்து படிக்கவும் »

காதி சட்டை காட்டேரிகள்    
March 22, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

அவுட்லுக் பத்திரிக்கையில் உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டில் உண்மையில் அரசியல்வாதிகள், கட்சிகள், தலைவர்கள், மக்கள் தொண்டர்கள் என்ன செய்கிறார்கள் என்று தோலுரித்து இருக்கிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

நான் ரொம்ப பிசி......    
March 21, 2007, 4:25 am | தலைப்புப் பக்கம்

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்றொரு நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இந்தியாவில் வந்துக் கொண்டிருக்கிறது. ரியாலிடி டிவி வகையறாவில் வரும் இந்நிகழ்ச்சியில் சிறுவர்...தொடர்ந்து படிக்கவும் »

வெயில் - நிராசைகளின் கனவுகள்    
January 6, 2007, 11:19 am | தலைப்புப் பக்கம்

தமிழ்சினிமாவில் வரும் போலீஸ்காரர்கள் போல, ஏற்கனவே வலையுலகம் பிரித்து மேய்ந்து விட்டபிறகும், இந்த படத்தினைப் பற்றி எழுதுதல் அவசியமாகிறது. இந்த படத்தின் கதைப் பற்றி எழுதப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு