மாற்று! » பதிவர்கள்

Nandha

மற்றபடி மனிதர்கள் - புரட்டிப் போட்ட புத்தகம்    
June 6, 2007, 10:52 am | தலைப்புப் பக்கம்

எத்தனை பேர் இந்த நாவலை படித்திருப்பார்கள் என்று எனக்குத் தெரிய வில்லை. எனக்கு இந்த புத்தகம் கிடைத்ததே என் கிராமத்து ஊரிலுள்ள அந்த குட்டி நூலகத்தின் மூலமாய்த்தான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நல்லதோர் வீணை செய்தே.....    
June 4, 2007, 11:51 am | தலைப்புப் பக்கம்

அன்றைக்கும் பொழுது விடிந்தது. சூரியனின் கதிர்கள் அழுத்தமாய் என்னைத் தீண்டித்தான் சென்றது. வெய்யில் சுளீரென நெற்றியில் உரைத்தது. கண்களை திறக்கலாமா வேண்டாமா என்று மனது பட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை பெண்கள் கதை

புத்தகங்கள் - நான் கடந்து வந்த பாதை    
May 23, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

அப்போதுதான் எழுத்து கூட்டிக் கூட்டிப் படிக்கக் கற்று கொண்டிருந்த அந்த ஆரம்ப கால நாட்களில், ஏதேச்சையாக ஒரு நாள் என் கையில் கிடைத்த "சிறுவர் மலர்" பின்னாளில் என் மேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

திரை விமர்சனங்கள் - எல்லா படங்களும் குப்பைதான்    
April 10, 2007, 7:12 pm | தலைப்புப் பக்கம்

ஒரு படைப்பின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக அப்படைப்பின் மீதான விமர்சனம் திகழ்கிறது. எந்த ஒரு படைப்பாளிக்கும் விமர்சனம் என்பது, உற்சாகப் படுத்தும் அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புதிரா? புனிதமா?    
March 30, 2007, 7:26 am | தலைப்புப் பக்கம்

விடி விளக்கின்வெளிச்சத்தில் கூடதலையை தாழ்த்தியோ,இறுகிய கைகளுடனோ,மட்டுமே இருந்திருக்கிறாய்.இன்றாவது நீ தொடங்குவாய் எனகாத்திருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் கவிதை

ஹமாம் அம்மா    
March 28, 2007, 9:44 am | தலைப்புப் பக்கம்

"புருஷனை கைக்குள்ள போட்டுக்கோடி,அப்போதான் காலம் தள்ளமுடியும்!"அக்காவிற்குச் சொன்னஅதே அம்மாதான்என்னிடம் சொன்னாள்."உன் பொண்டாட்டி,தலையணை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

நாத்திகமாவது! ஆத்திகமாவது!    
March 15, 2007, 8:15 am | தலைப்புப் பக்கம்

விரல் விட்டு எண்ணிடலாம்கடந்த ஐந்து வருடங்களில்நான் சென்று வந்த கோயில்களின்மொத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பத்தினிப் பெண்கள்    
March 6, 2007, 10:00 am | தலைப்புப் பக்கம்

முதலிரவில்,என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயேநொறுங்கிப்போனதுஉன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும்.ஒவ்வொரு நாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை பெண்ணியம்

குப்பையாய் ஒரு கவிதை    
February 26, 2007, 11:38 am | தலைப்புப் பக்கம்

குப்பையாய் ஒரு கவிதைஉனக்கென்ன?உன் பாடு பரவாயில்லை.என்னைப் போலமொட்டை மாடி இரவின்நிலா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என்னையும் ரசிகனாக்கிய என் காதலிக்கு நன்றி அதெப்படி...    
February 21, 2007, 8:18 am | தலைப்புப் பக்கம்

என்னையும் ரசிகனாக்கிய என் காதலிக்கு நன்றிஅதெப்படிறா மாமூ!இவளுங்களால மட்டும் இதெல்லாம் முடியுது?"குருவி கூடு கட்டறதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை