மாற்று! » பதிவர்கள்

Nagarathinam

ரயில்களில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத சலுகை    
March 13, 2008, 6:20 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் பட்ஜெட் உரை தாக்கல் செய்த லாலு பிரசாத் யாதவ், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்க முன்வந்துள்ளார்.மருத்துவ தேவைகளுக்காகவோ அல்லது பிற சொந்த விஷயங்களுக்காகவோ ரயில்களில் பயணம் செய்யும் நோயாளிகளுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக அமையும் என்று கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நோயாளிகளுக்கு முழுக்கட்டண சலுகை வழங்கப்படவேண்டும் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

எய்ட்ஸ் விழிப்புணர்வு: சென்னை மாநகராட்சிக்கு லண்டன் விருது    
February 8, 2008, 11:13 am | தலைப்புப் பக்கம்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவ-மாணவிகளிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை சிறந்த வகையில் ஏற்படுத்தியதற்காக சென்னை மாநகராட்சிக்கு இங்கிலாந்து நாட்டின் சர்வதேசத் தலைமைப் பண்பு நிறுவனம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.தகவல் கல்வி தொடர்பு அளிப்பு பிரிவில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சிறந்த முறையில் மேற்கொண்டமைக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

விக்கிப்பீடியாவில் தமிழ் எய்ட்ஸ் கட்டுரை    
September 18, 2007, 7:37 am | தலைப்புப் பக்கம்

ஒருவர் தானே பெற்ற நோய்த் தடுப்பாற்றல் குறைபாட்டு கூட்டு அறிகுறி எனப் பொருள் தரும் எய்ட்ஸ் (AIDS-Acquired Immunodeficiency Syndrome அல்லது Acquired Immune Deficiency Syndrome) (சித்த வைத்தியச் சொல் - வேட்டை நோய்) என்பது மனித நோய்த்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எச்.ஐ.வி., உள்ளோர் எண்ணிக்கை!    
June 30, 2007, 3:34 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் எச்.ஐ.வி., உள்ளோர் எண்ணிக்கை 57 லட்சம் என்று ஐ.நா.வின் எய்ட்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இது உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகம். இது தென் ஆப்ரிக்காவை விட அதிகம் என்பதால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

போதைப் பழக்கமும் எச்.ஐ.வி.,யும்    
June 27, 2007, 2:04 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் "பார்ட்டிகளில்' கலந்து கொள்வோர் போதைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகின்றனர் என்ற தகவலை ஐ.நா., அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.இவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

உ.பி., பீகாரில் இப்படி ஒரு பிரச்னை!    
June 26, 2007, 5:20 am | தலைப்புப் பக்கம்

உ.பி., மற்றும் பீகார் மாநிலங்களில், கர்ப்பிணிப் பெண்களிடையே எச்.ஐ.வி., பரவும் வேகம் அதிகரித்திருக்கிறது. வெளிமாநிலங்கள், வெளியூர்களுக்கு சென்று வேலை பார்த்துவிட்டு திரும்பும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எச்.ஐ.வி., - நம்பிக்கை எப்போது பிறக்கும்!    
June 24, 2007, 5:10 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் எச்.ஐ.வி.,யின் பரவும் வீதத்ததை 2007ம் ஆண்டுக்குள் ஜீரோ லெவலாக குறைக்க வேண்டும் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு கொள்கையில் உறுதிபூணப்பட்டிருந்தது. அதே போல் எச்.ஐ.வி., தொற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நோயாளிக்கு தெரியாமலேயே எச்.ஐ.வி., பரிசோதனை!    
June 2, 2007, 6:32 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக, ஒருவருக்கு எச்.ஐ.வி., இருக்கும் டாக்டர் என்று சந்தேகப்படும் பட்சத்தில் பெரும்பாலும் நோயாளிக்கு தெரிவிக்காமலேயே சில மருத்துவமனைகளில் எச்.ஐ.வி., பரிசோதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு மருந்து சாப்பிடும் நுரி!    
May 31, 2007, 3:38 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் முதன் முதலில் நடந்த எச்.ஐ.வி., பரிசோதனையில் எச்.ஐ.வி., உள்ளதாக அறியப்பட்ட மூன்றாவது நபர் சென்னையை சேர்ந்த நுரி.1987ம் ஆண்டில் எச்.ஐ.வி., பரிசோதனைக்கு அழைத்த போது, பாலியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தமிழகத்தில் பொறுப்பில்லாமல் நடைபெறும் எய்ட்ஸ் சிகிச்சை!    
May 22, 2007, 3:39 am | தலைப்புப் பக்கம்

* முதல் கட்ட மருந்துகள் தோல்வியடையும் போது கிடைக்கவில்லை இரண்டாம் கட்ட மருந்துகள்!* உடனடித் தேவை "மொபைல் ஏ.ஆர்.டி.,' மையங்கள் * அவசர நிலையை புரிந்து கொள்ளுமா அரசு! நமது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இரு எதிரிகள்...    
April 30, 2007, 3:40 pm | தலைப்புப் பக்கம்

அறிந்து கொள்வோம்...எச்.ஐ.வி. 1 மற்றும் எச்.ஐ.வி. 2 என்று எச்.ஐ.வி. யில் இரு வகைகள் உள்ளன. இவை வெள்ளை அணுக்களில் தங்கள் மரபணுவை பொதித்து அங்கு பெருகுகின்றன. முதல் வகை எச்.ஐ.வி.தான் இரண்டாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தவிர்க்கும் வழிகள்    
April 10, 2007, 6:38 am | தலைப்புப் பக்கம்

அறிந்து கொள்வோம்...கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. உள்ள போதும், அது அவரிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதை தடுக்க மருந்துகள் உள்ளன. 90 சதவீதம் வெற்றிகரமாக எச்.ஐ.வி., இல்லாத குழந்தையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எச்.ஐ.வி. சுலபமாக பரவும் வாய்ப்புகள் எவை?    
March 31, 2007, 4:36 pm | தலைப்புப் பக்கம்

அறிந்து கொள்வோம்...எச்.ஐ.வி. உள்ளோரிடம் விந்து, பெண் பிறப்புறுப்புத் திரவம், முதுகு தண்டு திரவம், ரத்தம் மற்றும் தாய்ப்பால் மூலமாக இது பிறரைத் தொற்றுகிறது. எச்.ஐ.வி., உள்ளவருடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

காலி செய்யுமா... காலியாக்குமா?    
March 10, 2007, 6:35 am | தலைப்புப் பக்கம்

அறிந்து கொள்வோம்...எய்ட்சுக்கு முழுமையான தீர்வு இல்லை. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றிக் கொள்வதை தடுக்க தடுப்பு மருந்துகளும் இல்லை. எச்.ஐ.வி. தொற்றிவிட்டால் அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எச்.ஐ.வி.,க்கு எதிராக செயல்படும் தேங்காய்!    
February 25, 2007, 4:08 am | தலைப்புப் பக்கம்

குளிர்பானங்கள் மீது பூச்சிக்கொல்லி துகள் பிரச்னை எழுந்துள்ளதால், தற்போது இயற்கை பானங்கள் மீது கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது.தென்னை சார்ந்த தொழிலில் லட்சக்கணக்கானோர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கொன்று போடுமா... தள்ளிப் போடலாமா?    
February 20, 2007, 6:35 am | தலைப்புப் பக்கம்

முன்பு எய்ட்ஸ் உயிர்க்கொல்லியாகத்தான் கருதப்பட்டது. என்றாலும் தற்போது இதற்கு எதிரான மருந்துகளால் எய்ட்ஸ் உள்ளவர் ஓரளவு உடல்நலத்துடன் உயிர்வாழவும் வழக்கமான வாழ்வை மேற்கொள்ளவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இதுதான் வரலாறு    
February 20, 2007, 6:32 am | தலைப்புப் பக்கம்

அறிந்து கொள்வோம்...1981 ஜூன் 5ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. (Centre for Disease Control and Prevention) ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் 5 பேரிடம் ஒரு அரிய வகை நிமோனியாவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு நலவாழ்வு

எச்.ஐ.வி./எய்ட்ஸ்: பெயர் வேறு... குணத்தில் ஒன்று!    
February 6, 2007, 4:31 pm | தலைப்புப் பக்கம்

அறிந்து கொள்வோம்...எய்ட்ஸ் என்பது ஒரு நோய் அல்ல. எச்.ஐ.வி. தொற்றால் எய்ட்ஸ் நிலை அடைந்தவர் அந்த எய்ட்சால் மரணம் அடைவது இல்லை. எய்ட்சால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு குறைபாட்டால் கேன்சர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எய்ட்ஸ் நோய்களின் புகலிடம்!    
February 4, 2007, 4:30 am | தலைப்புப் பக்கம்

அறிந்து கொள்வோம்...AIDS - Acquired (மற்றவர்களிடம் இருந்து பெறப்பட்ட) Immune (நோய் எதிர்ப்புத் திறன்) Deficiency(குறைபாட்டால்) Syndrome (ஏற்படும் நோய் தொகுப்பு) நீண்ட கால எச்.ஐ.வி. தொற்று உள்ளவருக்கு உடல் நோய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எச்.ஐ.வி. போராட்டத்தின் துவக்கம்!    
February 2, 2007, 3:13 am | தலைப்புப் பக்கம்

அறிந்து கொள்வோம்...HIV - Human Immunodeficiency Virus எனும் மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு வைரசுக்கு எச்.ஐ.வி. என்று பெயர். நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களைத் தாக்கும் இந்த வைரஸ் தொற்றியவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஊருக்கு ஒரு பொன்னுச்சாமி வேண்டும்!    
December 15, 2006, 9:09 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் பொன்னுச்சாமியைப் போல் எச்.ஐ.வி., உள்ளவர்களுக்காக வேலை பார்ப்பவர்களை பார்ப்பது மிக அரிது. பொன்னுச்சாமி துõத்துக்குடியிலுள்ள செயின்ட் ஜோசப் தொழுநோய் மற்றும் எச்.ஐ.வி.,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எய்ட்ஸ் மாநாடு கூறுவது என்ன?    
August 18, 2006, 6:03 am | தலைப்புப் பக்கம்

கனடாவில் டொரண்டோ நகரில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற, 16வது சர்வதேச எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது.விஞ்ஞானிகள், சுகாதாரத் துறையினர், அரசு தரப்பினர், அரசு சாரா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நுனித்தோல் அகற்றினால் எச்.ஐ.வி., அபாயம் குறைய வாய்ப்பு?    
October 26, 2005, 7:55 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஓர் ஆண்டாக எச்.ஐ.வி., ஒழிப்பு இயக்கத்தினருக்கும் வி.எச்.பி., உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் உலகின் பல்வேறு எச்.ஐ.வி., விழிப்புணர்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

திருமணத்துக்கு முன் எச்.ஐ.வி., பரிசோதனை அவசியமா?    
October 20, 2005, 6:11 am | தலைப்புப் பக்கம்

-நாகரத்தினம் சுவாமிநாதன்-புனே அருகே உள்ள சேரிப் பகுதியில் வசிக்கும் ரம்யாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 17 வயதே ஆகிறது. இந்த சிறு வயதிலேயே அவளுக்கு திருமணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மத அமைப்புகள் எச்.ஐ.வி.,யை ஒழிக்க முன் வரவேண்டும்    
October 17, 2005, 3:48 pm | தலைப்புப் பக்கம்

* எய்ட்ஸ் பரவலில் நைஜீரியாவுக்கு 3வது இடம்இந்தியா மற்றும் தெ.ஆப்ரிக்காவுக்கு அடுத்து அதிக எச்.ஐ.வி., தொற்றுள்ளவர்கள் வாழும் நாடாக நைஜீரியா அறிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டில் 40 ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கோக் பெப்சியை ஒன்று சேர்க்கும் பிரச்சாரம்    
October 3, 2005, 2:18 am | தலைப்புப் பக்கம்

சர்வதேச அளவில் குளிர்பான விற்பனையில் கடுமையான போட்டி நிறுவனங்களான கோக் மற்றும் பெப்சி நிறுவனங்கள் இந்தியாவில் எய்ட்ஸ் ஒழிப்பில் ஒன்று சேரவிருக்கின்றன.இந்நிறுவனங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

குஷ்பு விவகாரம்: தீர்ப்பளியுங்கள்    
September 29, 2005, 6:02 am | தலைப்புப் பக்கம்

-நாகரத்தினம் சுவாமிநாதன்-நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு இத்தளம் அளிக்கும் கருத்துக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?குஷ்புவின் இரு முக்கிய கருத்துக்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இந்திய கத்தோலிக்க சபையின் எச்.ஐ.வி., கொள்கை    
September 19, 2005, 4:59 pm | தலைப்புப் பக்கம்

இந்திய கத்தோலிக்க திருச்சபை எய்ட்ஸ் தொடர்பான கொள்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் தொலை துõரத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எச்.ஐ.வி.,யை ஒழிக்க புதிய கருவி    
September 16, 2005, 4:30 pm | தலைப்புப் பக்கம்

இந்த உலகில் யாருக்காவது இனி புதிதாக எச்.ஐ.வி., தொற்றிக்கொள்ளக்கூடாது என்று விரும்புகிறவரா நீங்கள். அதற்கு ஓர் எளிய கருவி கண்டறியப்பட்டுள்ளது. இந்த கருவியை முறையாகப் பயன்படுத்தும் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எச்.ஐ.வி.,யால் இந்திய தொழில்துறைக்கு பாதிப்பு    
September 16, 2005, 4:02 am | தலைப்புப் பக்கம்

எதிர்வரும் 5 ஆண்டுகளில் எச்.ஐ.வி.,யால் இந்திய தொழில்துறையில் பாதிப்பு ஏற்படும் என்று சர்வதேச பொருளாதார சர்வே தெரிவித்துள்ளது.தென் ஆப்ரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஆந்திராவில் எய்ட்ஸ் எச்சரிக்கை ஒலி    
August 2, 2005, 6:45 am | தலைப்புப் பக்கம்

ஆந்திரா எய்ட்ஸ் தொடர்பான எச்சரிக்கை மணியை ஒலித்துவிட்டது. பிற மாநிலங்களும் அதை பின்தொடர வேண்டும்.இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஆந்திராவுக்கு 6வது இடம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

"பெண்ணுறை' மூலம் எய்ட்சை ஒழிக்க இந்தியா நம்பிக்கை    
July 30, 2005, 10:03 am | தலைப்புப் பக்கம்

இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பெண்ணுறைகள் (பெண்களுக்கான காண்டம்) அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. இது வேகமாக பரவும் எய்ட்சுக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக அமையும் என்றும் இந்தியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கேரளாவில் "வெண்டிங் மிஷின்' மூலம் ஆணுறை விற்பனை    
July 26, 2005, 5:54 am | தலைப்புப் பக்கம்

கேரளாவில் மூன்று முக்கிய நகரங்களில் ஆணுறைகளை விற்பனை செய்ய 100 வெண்டிங் மிஷின்களை நிறுவ மாநில அரசு முடிவு செய்துள்ளது.கடைகளுக்கு சென்று ஆணுறைகளை வாங்குவதற்கு கூச்சப்படுவதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இந்தியாவில் 7,200 பேர் எச்.ஐ.வி.,யால் மரணம்    
July 25, 2005, 6:53 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில், கடந்த ஜூன் வரை எச்.ஐ.வி., நோய்க்கு 7 ஆயிரத்து 200 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் அளிக்கும் தகவல். ஆனால் உண்மை எண்ணிக்கை இதை விட அதிகமாகவே இருக்கலாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எச்.ஐ.வி., குழந்தைகளுக்கு கல்வி கற்க உரிமை இல்லையா?    
July 25, 2005, 6:04 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த செய்திகளின் படி, எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது...தொடர்ந்து படிக்கவும் »

எச்.ஐ.வி கேள்விக் கணைகள்    
June 22, 2005, 9:10 am | தலைப்புப் பக்கம்

தமிழக உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளில், 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் எச்.ஐ.வி தொற்றை குறைக்கும் நோக்கத்துடன் "எய்ட்ஸ் கல்வித் திட்டப் பணி' கடந்த ஆண்டு நடந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு கல்வி

எச்.ஐ.வி.,யால் வேலை இழந்து விதி மாறிய இளைஞர்    
June 21, 2005, 11:06 am | தலைப்புப் பக்கம்

எச்.ஐ.வி., தொற்று இருப்பதாக கூறி, இளைஞருக்கு 1994ல் வேலை மறுத்த போலீஸ் விதியை ரத்து செய்து கர்நாடகா நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த வாரம் உத்தரவிட்டது. எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எய்ட்ஸ் மாப்பிள்ளைகளை விரும்பும் ஆரோக்கியமான பெண்கள்    
June 17, 2005, 10:29 am | தலைப்புப் பக்கம்

எய்ட்ஸ் நோயாளிகளை திருமணம் செய்து கொள்ள வட இந்திய  பெண்கள் முன் வந்துள்ளனர்.எய்ட்ஸ் நோயாளிகளை மணந்தால் உயிர்க்கொல்லி நோய் தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கும் என்ற போதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எச்.ஐ.வி - எய்ட்ஸ் பொதுவான சந்தேகங்கள்    
June 1, 2005, 9:34 am | தலைப்புப் பக்கம்

1.எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவருக்கு உடல் எடை குறைவது ஏன்?2. எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட ஒருவர் எவ்வளவு ஆண்டுகள் வாழலாம்?3. எச்.ஐ.வி பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளவர்கள் ஆண்களா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எச்.ஐ.வி / எய்ட்ஸ் அடிப்படைகள்    
June 1, 2005, 2:51 am | தலைப்புப் பக்கம்

எய்ட்ஸ் என்றால் என்ன?பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு