மாற்று! » பதிவர்கள்

N.Ganeshan

மனதில் சுமப்பது குப்பைகளையா?    
November 23, 2009, 11:41 am | தலைப்புப் பக்கம்

பாரதியார் குள்ளச் சாமி என்ற ஒரு சித்தரை அறிந்திருந்தார். அவர் மீது மிகவும் மதிப்பும் கொண்டிருந்தார். ஒரு முறை குள்ளச்சாமி பழங்கந்தைகளும், குப்பைகளும் கொண்ட அழுக்கு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி வருவதைக் கண்ட பாரதியாருக்கு என்னவோ போல் ஆகி விட்டது. சித்தராகக் கொண்டாடியவரை இப்படி பழங்குப்பை சுமக்கும் பைத்தியக்காரராகக் காணும்படியாகி விட்டதே என்று பாரதியாருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

என்றேனும் ஓர் நாள்    
September 9, 2008, 12:00 pm | தலைப்புப் பக்கம்

பெரும்பாலானவர்கள் பல முக்கியமான செயல்களை ஒரு நாள் செய்யக் காத்திருக்கிறார்கள். அவர்கள் அவற்றை என்றாவது ஒருநாள் செய்வார்கள். அதற்கு முன் அவர்கள் செய்ய வேண்டிய மற்ற பல காரியங்கள் இருக்கின்றன. அல்லது எடுக்க வேண்டிய ஓய்வும், ஈடுபட பல பொழுதுபோக்குகளும் நிறைய அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய அந்த வேலைகளை அவர்கள் சுத்தமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இவர்களும் தோற்றிருக்கிறார்கள்    
July 22, 2008, 12:05 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு துறையிலும் உச்சாணிக் கொம்பை எட்டிய மேதைகளை பொதுவாக நாம் அதிசயப்பிறவிகள் என நினைக்கிறோம். எல்லா அம்சங்களும் சரிவர அமையப்பட்டு அதிர்ஷ்டமும் ஒத்துழைத்ததால் மட்டுமே அவர்கள் அந்தந்த துறையில் சிகரங்களைத் தொட முடிந்ததென்றும் எண்ணுகிறோம். ஆனால் அவர்களும் அந்த இடத்தை அடையும் முன் எப்படியெல்லாம் தோற்றிருக்கிறார்கள், எள்ளி நகையாடப்பட்டு இருக்கிறார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

உண்மையான அன்பு    
June 2, 2008, 12:09 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய உலகில் அன்பு என்ற சொல் கொச்சைப்படுத்தப் படுகின்ற அளவு மற்ற சொற்கள் கொச்சைப்படுத்தப்படுவதில்லை என்று சொல்லலாம். அன்பு என்பதே நமக்கு வேண்டியது போல அடுத்தவர்கள் இருப்பது, நாம் விரும்புவதை அடுத்தவர்கள் செய்வது என்று பலரும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு அனுகூலமாக அடுத்தவர் நடப்பதையோ, இருப்பதையோ நிறுத்தும் போது அது அன்பின்மையின் அடையாளமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

வெற்றிக்கு ஏழு குறள்கள்    
April 1, 2008, 12:36 pm | தலைப்புப் பக்கம்

எல்லா சுயமுன்னேற்ற நூல்களையும் சேர்த்து சாராம்சத்தை சுருக்கமாக அறிய முற்படுகிறீர்களா? உங்களுக்கு திருக்குறள் தான் ஒரே புகலிடம். கடுகைத் துளைதேழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்ற வர்ணனை திருக்குறளைப் பொருத்த வரை சிறிதும் மிகையல்ல.எந்த சூழ்நிலையானாலும் சரி அதைச் சமாளிக்க என்ன அறிவுரை வேண்டுமானாலும் ஒருவன் திருக்குறளில் இருந்து பெற்றுத் தெளிவடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

படித்ததில் பிடித்தது- If Life is a Game.....    
March 27, 2008, 2:46 pm | தலைப்புப் பக்கம்

வாழ்க்கை விளையாட்டு என்றால் இவைகளே விதிகள் என்று பத்து விதிகளை மிக அழகாக சிந்தனையைத் தூண்டும் விதத்தில் செரி கார்டர் ஸ்காட் எழுதியதைப் படித்து மிகவும் ரசித்தேன். வாழ்க்கையைப் படிக்க இந்தப் பாடங்கள் மிகவும் உதவும். ஒவ்வொன்றும் பொருள் பொதிந்த தத்துவம். நீங்களும் படித்துப் பயன் பெறுங்களேன்.1) You will receive a body. You may like it or hate it, but it will be yours for the entire period this time around. 2) You will learn lessons. You are enrolled in a full-time informal school called...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல்    
March 19, 2008, 1:40 pm | தலைப்புப் பக்கம்

நேற்றைய அறிவியல் உண்மை இன்றைக்கு உண்மையல்ல என்று நிரூபிக்கப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆணித்தரமாக உண்மை என்று நம்பி வந்த நியூட்டனின் பௌதிகம் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளுக்குப் பின் உண்மையில்லை என்றாகி விட்டது. இப்படி வருடங்களில் அறிவியல் சித்தாந்தங்கள் முன்னுக்குப் பின் முரணாக மாறி வருகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

உங்களைத் தொலைத்து விடாதீர்கள்!    
February 18, 2008, 2:25 pm | தலைப்புப் பக்கம்

ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. "அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு". குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான். "அவனைப் போல் இரு. இவனைப் போல ஆகு....." என்ற கட்டளைகள் வார்த்தைகளாகவும், சூட்சுமமாகவும் அவன் மனதில் ஏற்றப்படுகின்றன. இது தான் சிறந்தது, இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: