மாற்று! » பதிவர்கள்

N Suresh

மீண்டும் மீண்டும்...    
August 23, 2008, 9:29 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய இரவின் தொலைந்து போன உறக்கம் - அவளின்குளியல் முடிந்ததும் தந்தது மயக்கம்!வேண்டாமென்று மனம் சொன்னாலும்வேண்டுமென்றே உறங்கி வென்றது தளர்ந்துபோன உடல்!கனவுகள்...நேற்றிரவின் நிர்பந்தங்கள்கலைத்துச் சென்ற ஓவியங்களைகலைத்துக்கொண்டே இருந்தது மீண்டும் மீண்டும்!காரணங்களில் நியாங்கள் ஆயிரம் ஆயிரம் இருப்பினும் சுயநீதிமன்றம்அவளின் மனக்கண்ணாடியை உடைத்து எழுதுகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கல்யாணமாலை!!!    
August 23, 2008, 5:42 am | தலைப்புப் பக்கம்

திருமணம் என்பதும் இந்தியாவின் பார்வையில் அது மாபெரும் செல்வாகத் தெரிகிறது.இந்தியாவில் திருமணத்தன்று மட்டும் எல்லோரும் ஜமீந்தார்கள் போல் இருப்பதைக் கண்டு ஒ சரி, இந்த ஒரு நாளாவது இவர்கள் இப்படி இருந்து போகட்டுமே என்ற மகிழ்ச்சி மனதின் ஒருபுறம் வந்தாலும், அடுத்த நொடியே, அட!வட்டிக்கு வாங்கி இப்படி இவர்களில் பலர் இப்படி ஆடம்பரமாக செலவு செய்ய இந்த சமூகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்