மாற்று! » பதிவர்கள்

Mugilan

சில நிமிட சலனத்திற்கு பின் சிக்கல்கள் மெல்ல‌    
February 3, 2008, 8:26 am | தலைப்புப் பக்கம்

சில நிமிட சலனத்திற்கு பின்சிக்கல்கள் மெல்ல‌அவிழ்ந்தன‌அட!புது சிக்கல் தேடிமீண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வண்ணங்கள் !    
February 3, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

இருபது நிமிடம்இரவில் பயணம்இரண்டு சக்கர வாகனம்இருவர் இதில் நாமேதலைவலி என நீ என்தோள் மீது சாய்ந்திருக்க உன்தலை கோதியபடி நான்தவம் கொண்டது போல் சாலை கடக்க‌வார்த்தைகள் ஏதும்வீணடிக்க படவில்லைவழக்கங்கள் ஏதும் இன்றுவரம்பு மீறவும் இல்லைமெளன உலகில்ஊர்வலம் சென்றோம்இருந்தும்மட்டற்ற மகிழ்ச்சிஉள் மனதில் கொண்டோம்தனிமையில் ரசிக்கும் அந்த‌மொட்டை மாடி நிலவுஇனிமையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை