மாற்று! » பதிவர்கள்

Mookku Sundar

வழியும் முடிவும்    
April 16, 2008, 3:23 am | தலைப்புப் பக்கம்

ஜெயமோகனார் எழுதி இருக்கும் காலச்சுவட்டின் நூறாவது இதழ் விமரிசனம் சரியான உள்குத்து. கண்ணனின் தலையங்கம் வெளிப்படுத்தும் காழ்ப்பினைப் பற்றி சொல்லிக் கொண்டே காலச்சுவடின் இடம் முக்கியம் என்கிறார். சுபமங்களா அடையாளப்படுத்திய எழுத்தாளர்களில் முக்கியமாக தன்னையும் எஸ்.ராவையும் சொல்லிக்கொண்டே காலச்சுவட்டின் (சு.ராமசாமி விலக்கம்) கறார் பார்வை பற்றி குறிப்பிடுகிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

மாளா சோகம்    
March 7, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

கணவர் பற்றி நிஜ சுஜாதா:'சாயங்காலம் ஏழு மணியில இருந்து காலைல ஏழு மணி வரை ஒரு லிட்டர் தண்ணி குடிச்சிருப்பார். ஆனா, 200 மில்லிதான் வெளியேறித்து. 800 மில்லி உடம்புலயே தங்கிடுத்து. ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிப் போனோம். இதுக்கு முன்னாடிலாம், சந்தோஷமா ஆஸ்பத்திரிக்கு வர்றவர், இந்தத் தடவை ஏனோ, 'வர மாட்டேன்'னு அடம் பண்ணார். அட்மிட் பண்ணினதும் தூங்கிண்டே இருந்தார். என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் அனுபவம்

அட...!!!    
September 26, 2007, 6:44 am | தலைப்புப் பக்கம்

சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவாதங்கள் இன்று இந்தியா முழுதும் பற்றியெறிந்து கொண்டிருக்கும் நிலையில், வேதமேதை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம், ராமர் பாலம் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஆனந்த அருண் வைத்யநாதன்    
August 3, 2007, 4:11 am | தலைப்புப் பக்கம்

ஒரு காலத்தில் வலைப்பதிவுலகில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அருண் வைத்யநாதனின் பேட்டி ஆனந்தவிகடனில்...************************************‘‘குறும்படங்கள் மூன்று நிமிட உலகம். ஒரு கதை, அதில்...தொடர்ந்து படிக்கவும் »

ர"ஜீனி"    
June 24, 2007, 8:03 am | தலைப்புப் பக்கம்

தனியே Barக்கு "தண்ணி" அடிக்க போக எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏதாவது மகிழ்ச்சியான தருணம் என்கிற காரணத்தையொட்டி நண்பர்களோடு போய் உட்கார்ந்து கொண்ண்டு, சலசலத்துவிட்டு அப்படியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ்புத்தாண்டு விழா 2007    
May 14, 2007, 8:48 pm | தலைப்புப் பக்கம்

இன்னமும் முதுகு முள்முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறது. கால் பாதத்தை தனியே கழட்டி வீசிவிடலாமா என்று அப்படி ஒரு வலி. கொஞ்ச நாட்களாக தூக்கம் சரியாக இல்லாததால் இமைகள் மேல் எருமை மாடு ஏறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

நிறை அன்பு I.A.S    
April 20, 2007, 7:48 pm | தலைப்புப் பக்கம்

விகடனில் சமீபகாலங்களில் வந்திருக்ககூடிய மிகக அற்புதமான தொடர் இது.ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சாதனையாளர்கள், திறமையாளர்கள் என்று வர்சை கட்டி ஆடுகிறார்கள் மனதை மிகவும் கவர்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

The Bridges of Madison County(1995)    
April 17, 2007, 4:01 pm | தலைப்புப் பக்கம்

ஆக்ஷன் ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் டைரக்ஷனில் 1995ல் வெளிவந்த படம். அவரே கதாநாயகன். நாவலாக எழுதப்பட்டு பெருவெற்றி பெற்ற கதையை படமாக்கி இருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத கதை, யோசிக்க வைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Pursuit of Happyness    
April 7, 2007, 6:06 am | தலைப்புப் பக்கம்

Tear Jerker என்று அடர்தகட்டு முகப்பில் பார்த்தேன். Tear Beaker ஏ தேவைப்படும்போல அப்படி ஒரு சோகம். அந்தப் படம் மட்டும் அப்படி முடிந்திருக்காவிட்டால் என் 42" ப்ளாஸ்மாவை தூக்கிப் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வியர்டு    
April 4, 2007, 6:16 pm | தலைப்புப் பக்கம்

ஃபீல்ட் அவுட் ஆன ஆசாமிகளைக் கூப்பிட்டு பேட்டி எடுப்பது மாதிரி இருக்கிறது மதியின் இந்த அழைப்பைப் பார்த்ததும். பேட்டி கொடுப்பவர்க்கு வியப்பு கலந்த தர்மசங்கடம் - எழுதுவதே இல்லை. என்னடா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

ஏக்கம்    
April 3, 2007, 11:27 pm | தலைப்புப் பக்கம்

வெருண்டோட மான்களில்லைகாயமாற நக்கி சலிப்பதில்லைகடுங்குளிர் கொடுமழை சுடும்கதிர்தனியே எதிர்கொள்ளும் சாபமில்லைவயிற்றுக்கு பதிலாய் வேட்டையாடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கார்த்தி வீரன்    
March 19, 2007, 4:04 am | தலைப்புப் பக்கம்

பருத்தி வீரன் பார்த்தேன். தெக்கத்திச் சீமையின் மண்ணையும், அதன் மணத்தையும், ரத்தத்தையும், வெறியையும், அழும்பையும், நக்கலையும், சாதி வெறியையும் இத்தனை அசலாக சொன்ன படங்கள் மிக குறைவு. மனித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இறக்கும் இதயம்    
February 15, 2007, 5:47 pm | தலைப்புப் பக்கம்

நடுத்தர வர்க்கக் கனவுகளை நனவாக்கதிரைகடலோடினாய்உவகை கொண்டோம்பழகுவோர் போற்றும்கனிவு மிகக் கொண்டாய்கருணையே மனித உருவெடுத்ததாய்கடவுளுக்கு நன்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

Eternal Sunshine of the Spotless Mind    
February 11, 2007, 3:26 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாட்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த படம்ஜிம் கேரியும், கேட் வின்ஸ்லெட்டும் நடித்த படம்.அலுவலக வேலைப்பளுவால் ஒரு வாரமாக அலமாரியில் தூங்கிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நிஜ ரோஜா ரதிதேவி    
January 10, 2007, 7:30 pm | தலைப்புப் பக்கம்

கலைஞர் டீ.ஆர்.பாலு மூலமாக பேசுகிறாராம்...வை.கோ சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மூலமாக பேசுகிறாராம்.சிவராஜ் பாட்டீல் அஸ்ஸாம் காவல்துறையுடன் பேசுகிறாராம்.ஆச்சு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

டிசம்பர் தர்பார்    
January 10, 2007, 3:00 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவுகளில் சிறுகதைகள் படிக்கிறீர்களா? என்று தசாவதாரம் ஷூட்டிங் நடுவே கமல் கேட்டதும் எனக்கு வியப்புத்தான் வந்தது. "கதை இருக்கவேண்டும், சின்னதா இருக்கவேண்டும்" என்று ழான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

Monster-in-Law    
September 16, 2005, 9:38 pm | தலைப்புப் பக்கம்

Meet the parents பார்த்து இன்ஸ்பயர் ஆகிப் போய் எடுத்த படம் போல ஒரு படம் இது. அதில் மாமனார் மருமகன் என்றால் இதில் மாமியார்-மருமகள் குடுமிபிடி. அவ்வளவே. ஆனால் அதைப் போலல்லாமல், கொஞ்சம் நம்பமுடியாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Closer    
June 13, 2005, 10:09 pm | தலைப்புப் பக்கம்

மாண்டீயின் பதிவிலோ பின்னூட்டத்திலோ இந்தப் படத்தைப் பற்றிய சிபாரிசைப் பார்த்தேன். எடுத்தேன்.டைட்டான படம் என்று சொல்வார்களே. அப்பேர்ப்பட்ட படம். வசனங்கள் முஞ்சைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Sideways    
April 26, 2005, 5:30 pm | தலைப்புப் பக்கம்

ஸ்ரீரங்கத்து தாத்தா ரெகமண்ட் பண்ணிய படம் என்பதனால் பார்த்தேன். அவர் முதல் சொன்ன ஃபோன்பூத் சுமார் ரகம் என்றாலும் ரசிக்க வைத்த முயற்சி என்ற வகையில் அவர் சிபாரிசுகளின் மேல் எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மஞ்சூரியன் கேண்டிடேட்    
January 25, 2005, 7:13 pm | தலைப்புப் பக்கம்

டென்ஸல் வாஷிங்டனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த ஆகிருதிக்கும், அசத்தல் பர்சனாலிட்டிக்கும் அவர் நடிப்பு ரொமவே சா·ப்ட். - அங்குசத்துக்கு கட்டுப்படுகிற யானை மாதிரி. ராதிகாவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Around the world in 80 Days    
December 19, 2004, 4:27 am | தலைப்புப் பக்கம்

வயதாகி விட்டது. முகத்தில் வயோதிகத்தின் ரேகைகள் தெரிகின்றன. சற்றே பருமனாகக் கூட ஆகி விட்டார். ஆனால் அதே மின்னல் வேகம். அதே டைமிங். தான் ஆங்கிலம் தெரியாத ஆசியன் என்பதையே ஒரு ப்ளஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Flavours    
October 22, 2004, 10:55 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களைப் பற்றி எடுக்கப்படும் படங்கள் பொதுவாக அமெச்சூர் முயற்சியாக இருக்கும். கையில் காமிரா இருந்தால் நாமே களத்தில் இறங்கிவிடலாம் போலிருக்கே என்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சலாம் பாம்பே - மீரா நாயர்    
October 10, 2004, 8:48 am | தலைப்புப் பக்கம்

பத்திரிக்கைகளிலும், பெரியவர்கள் சொல்லியும் கேள்விப்பட்ட படம். இன்று டிவிடியில் பார்த்தேன்.ஆதரவற்ற குழந்தைகளை பற்றிய சித்தரிப்பில், நந்தா, புதிய பாதை, அன்று உன் அருகில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Sea Biscuit ======= டாகுமெண்டரி ஸ்டைலில் ஆரம்பிக்...    
March 29, 2004, 8:28 pm | தலைப்புப் பக்கம்

Sea Biscuit=======டாகுமெண்டரி ஸ்டைலில் ஆரம்பிக்கும் படம் முதலில்ஹென்றி ·போர்டைப் பற்றி பேசுகிறது. முற்றிலும் ஆட்டோமேட்செய்யப்பட்ட அவருடைய தொழிற்சாலையில் தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்