மாற்று! » பதிவர்கள்

Mayooresan

Google’s Tamil Dictionary    
October 20, 2009, 2:46 am | தலைப்புப் பக்கம்

There are so many online dictionaries available for English-Tamil-Tamil. The most popular and comprehensive one is Tamil Wiktionary (sister project of Wikipedia). It has good number of words especially in the field of current technology and happenings. Today I found that there is a new comer added to the list of online Tamil dictionary. Yeap, the new player is none other than Google Dictionary. Google Tamil Dictionary is nowhere near to the quality of the Wiktionary, but still worth a try...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

Four Sites for Sending Free SMS to Sri Lanka    
April 16, 2009, 2:30 am | தலைப்புப் பக்கம்

1. Wow.lk (Whole Sri Lankan network) This service is powered by Suntel, who is a telecom provider in Sri Lanka. The most reliable web based SMS service in Sri Lanka. 2. sms.mayuonline.com (Mobitel and Dialog only) This site is running on the concept of email to SMS. I wrote code in PHP for this site. 3. http://sms.kaputa.com/ (Mobitel Only) Only Mobitel service is working. Dialog service is not working. 4. http://www.iguys.org/ (Dialog, Mobitel & Suntel) They’ve got suntel too,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் உலகம் இணையம்

Underworld: Rise of the Lycans (2009)    
March 19, 2009, 4:17 pm | தலைப்புப் பக்கம்

என்னவோ தெரியாது முதலாவது பாகம் பார்த்ததுமே Underworld திரைப்படம் பிடித்துப்போய் மூன்று பாகங்களையும் ஒரு நாளிலேயே பார்த்து முடித்தேன். இங்கு எழுதும் விமர்சனம் மூன்றாம் பாகத்துக்கானது. வம்பயர்ஸ், வேர்வூல்ப் இடையில் ஜென்மத்துப் பகை. காலம் காலமாக இருவரும் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்கின்றனர். சாதாரண மனிதரை வம்பயர் கடித்தால் அவர் வம்பயராவார் அல்லது வேர்வூல்ப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


Revolutionary Road (2008)    
March 11, 2009, 4:02 pm | தலைப்புப் பக்கம்

Richard Yates எழுதி 1961ம் ஆண்டில் வெளிவந்த ஒரு ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதே இந்த திரைப்படம். லியனாடோ டிக்காப்பிரியோ, கேட் வின்ஸ்லட் (நம்ம டைட்டானிக் ஜோடி) நடித்திருந்தமையால் பெரும் எதிர்பார்ப்பையும் இந்த திரைப்படம் ஏற்படுத்தி இருந்தமை குறிப்படித்தக்கது. 1954 ஒரு தம்பதியர் தமது மகனுடனும், மகளுடனும் ரெவலூசனலி ரோட் எனும் இல்லத்திற்கு வருவதில் இருந்து கதை ஆரம்பமாகின்றது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Death Race (2008)    
December 15, 2008, 6:11 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் பொருளாதாரம் 2012ல் சுக்குநூறாக உடைந்துவிடுகின்றது. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை என அமெரிக்கர்கள் சீரழிகின்றார்கள். சிறைச்சாலைகளில் இடம் இல்லாமல் போய் சிறைச்சாலை நிர்வாகம் சீர்குலைகின்றது. இவ்வாறெல்லாம் நடக்கும் என்று நினைத்துக்கொண்டு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். சாதாரணமாக WWE நாங்கள் எல்லாரும் பார்த்திருக்கின்றோம். அது போல மிகவும் வன்முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

HSPDA (3.5 G) முறையில் à …    
November 26, 2008, 3:50 pm | தலைப்புப் பக்கம்

HSPDA (3.5 G) முறையில் யாராவது இணையம் பயன்படுத்துகின்றீர்களா? சாதாரண வீட்டு ADSL விலையில் இலங்கையில் டயலொக்கிடம் இருந்து பெறலாம். பயன்கள் #மின்னல் வேகம் (1 - 2 Mbps) #செல்லும் இடமெல்லாம் எடுத்து சென்று இணையம் பார்க்கலாம் #சிறிய மொடம் கறுப்பான பக்கம் #Tough Fair Usage Policy #7.2 Mbps என்று வாக்களிப்பார்கள் ஏமாறாதீர் #3G or HSPDA coverage...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

3.10 to Yuma (2007)    
August 5, 2008, 1:08 pm | தலைப்புப் பக்கம்

கைது செய்யப்பட்ட கொள்ளைக்காரன் ஒரு பயங்கரமான மலைப்பள்ளத்தாக்கு கொள்ளைக்காரன். அவனுக்காக உயிரையும் விடும் துணிவுள்ள ஏவலர்கள். இவனை கைது செய்யும் சட்ட துறையினர் 3.10 க்கு யூமா செல்லும் புகையிரதத்தில் இவனை ஏற்ற முயற்சிக்கின்றனர். இந்து முயற்சிக்கு துணை புரிய வருகின்றார் டானியல் இவன்ஸ். தனது மந்தையையும் நிலத்தையும் பாதுகாத்துக்கொள்ளவும் தனது குடும்பத்திற்கு நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Juno (2007) விமர்சனம்    
July 30, 2008, 3:48 pm | தலைப்புப் பக்கம்

தாய்மை என்பது அழகான ஒரு நிலை. பெண் தன் மொத்த வாழ்க்கைக் காலத்திலும் அழகாக இருப்பது இந்தத் தாய்மை அடையும் போதுதான் என்று சொல்வார்கள். இன்று ஜூனோ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். இந்த திரைப்படம் பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு 15 வயது மாணவியின் கதை.தனது பாடசாலை நண்பனுடன் உடல் உறவு கொள்வதினால் கர்ப்பம் அடைகின்றார் ஜூனோ. ஆனாலும் கர்ப்பத்தைக் கலைத்துவிட முயற்சித்து மனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கூகிள் டாக்ஸ் வார்ப்புரு    
July 25, 2008, 3:55 pm | தலைப்புப் பக்கம்

இப்போது கூகிள் டாக்ஸ் வார்ப்புருக்கள் வழங்குகின்றது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு திருமணமா? அதற்கு ஒரு ஸ்லைட் ஷோ வார்ப்புரு இருக்கின்றது. அதை உங்களுக்கேற்றவாறு மாற்றிப் பயன்படுத்தலாம். இதைவிட பல்வேறு ஸ்பிட்ஷீட் வார்ப்புருக்களும் உள்ளன. கூகிள் டாக்ஸின் புதிய வார்ப்புருக்கள் கலக்கல் தமிழ் இடைமுகத்துடன் கிடைப்பது மேலும் அருமை. காண்க. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

கூகிள் செய்திகள் தமிழில்    
July 23, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்

இப்போது கூகிள் தமிழ் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

Butterfly Effect விமர்சனம்    
July 11, 2008, 6:34 am | தலைப்புப் பக்கம்

பட்டர்ஃபிளை எபெக்ட் என்றால் ஒரு சிறிய மாற்றமும் பெரிய ஒரு மாற்றத்தை தோற்றுவிக்க கூடிய தன்மை உடையது எனும் பொருள்பட உள்ளதை விக்கிப்பீடியா மூலம் அறிந்துகொண்டேன். அதாவது வண்ணாத்திப்பூச்சி பறக்கும் எபெக்டு பெரிய சுனாமிவரக் காரணம் ஆகலாமாம்... ஹி..ஹி..இந்தப்பெயரில் அமைந்த திரைப்படம் பாகம் 1 மற்றும் பாகம் இரண்டு வெளிவந்துள்ளது விரைவில் பாகம் 3 வெளிவர உள்ளது. அண்மையில் பாகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்