மாற்று! » பதிவர்கள்

Maximum India

மறைந்து வாழ நேரிடும் போது?    
November 12, 2008, 1:26 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு தமிழ் ஆர்வம் மிக்க ஒரு IAS அதிகாரியிடமிருந்து (சில நண்பர்கள் வழியாக) பெறப் பட்ட கருத்துகள் இவை. ஒரு குறிப்பிட்ட முதல்வருக்கு நெருக்கமாக இருப்பதாக கருதப் பட்டதால், தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இவருக்கு மிகச் சிறிய அலுவலகத்தில் அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு பதவி தரப் பட்டது. பொதுவாக இறையாண்மை தேர்வுகள் (Civil Services)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தோனியும் திருக்குறளும்    
November 11, 2008, 12:34 pm | தலைப்புப் பக்கம்

மும்பை பெங்களூரு போன்ற போன்ற பெரு நகரங்களிலிருந்து வரும் மேல் தட்டு மக்கள் மட்டுமே இந்திய கிரிக்கட்டில் கோலோச்ச முடியும் என்பதை சமீப காலங்களில் தகர்த்துக் காட்டியவர் (சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலமாக கருதப் படும் ஜார்கண்டில் இருந்து வந்த) தோனி. இதன் மூலம், ஒருவரது வெற்றிக்கு பிறக்கும் சூழ்நிலையை விட செயல் திறனே முக்கியம் எனும் பொருள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: