மாற்று! » பதிவர்கள்

Mani

கோலார் தங்கவயல் தமிழர்கள்    
February 24, 2008, 10:40 pm | தலைப்புப் பக்கம்

கோலார் என்கிற பெயர்ச்சொல் ஒரு காலத்தில் அதாவது கொங்கு மண்டலத்தின் பகுதியாக இருந்த காலத்தில் குவாலப்புரம் என்று அழைக்கபட்டது என்றும் ,அதே போல் இன்று மைசூர் என்று விளிக்கப்படுகின்ற ஊர் பெயர் கொங்கு மண்டல ஆட்சியில் எருமையூர் என்று அழைக்கப்பட்டதாக மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் கூறுகின்றார்.ஆக எருமையூர்(மைசூர்), வெங்காலூரின்(பெங்களூர்) பெரும்பகுதி,குவாலப்புரம்(கோலார்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்