மாற்று! » பதிவர்கள்

Malathi My3

கோடைத்துயில்    
February 29, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

-மாலதி மைத்ரிபருவங்களென எப்பொழுதும்உனது நிகழ்வுகளைபெய்தும் பொய்த்தும்பூத்தும் காய்ந்தும்உறைந்தும் தழுவியும்எனது உடம்புதளும்பியும் நுரைத்தும்பாய்த்தும் தேங்கியும்வறண்டும்எல்லாக் கோடையிலும்உனது வரவை எதிர்நோக்கிஎன் உடம்பில்முட்டைகளையும் விதைகளையும்பாதுகாத்தபடிவசந்தத்தின் முதல் மழைக்கேமண் நனைந்துமுலைகள் மொட்டவிழந்து விடுகின்றனமீன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை