மாற்று! » பதிவர்கள்

Mahesh

Inglourious Basterds (2009) - சினிமா விமர்சனம்    
September 6, 2009, 3:39 pm | தலைப்புப் பக்கம்

க்வென்டின் டரென்டினோவோட இந்தப் படத்தை ஜெனீவால போன மாசம் ரிலீஸான அன்னிக்கே ராத்திரி ஷோவுக்கு போனோம். நாவல் படிக்கிற மாதிரி 5 அத்தியாயங்கள். கொஞ்சம் உண்மை;கொஞ்சம் கற்பனை கலந்த கதை. இரண்டாம் உலகப் போர் காலத்துல நாசிக்களால் ஆக்கிரமிக்கப் பட்ட ஃப்ரான்ஸ் பகுதில இருக்கற மிச்ச மீதி யூதர்களை தேடிக் கண்டுபிடிச்சு 'மேல' அனுப்பற 'யூத வேட்டைக்காரன்' மேஜர் ஹனஸ் லாண்டா (க்ரிஸ்டஃப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பெஞ்சமின் பட்டன் - சினிமா விமர்சனம்    
April 13, 2009, 4:30 am | தலைப்புப் பக்கம்

The Curious Case of Benjamin Button (2008)Bradd Pitt, Cate Blanchetகொஞ்ச மாசமா நம்ம லிஸ்ட்ல நிலுவைல இருந்த படம். இப்பப் பாக்கலாம் அப்பறம் பாக்கலாம்னு ஒரு வழியா பாக்க சந்தர்ப்பம் அமைஞ்சுது. '20கள்ல அமெரிக்க எழுத்தாளர் ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதின ஒரு சிறுகதையை ஒட்டி எடுக்கப்பட்ட படம். முழுக்கற்பனை. இயல்பு வாழ்க்கைல நடக்க சாத்தியமே இல்லாத ஒரு சம்பவத்தை கற்பனை பண்ணி "இப்பிடி நடந்தா எப்படி இருக்கும்?" டைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிரியானா - சினிமா விமர்சனம்    
March 23, 2009, 4:30 am | தலைப்புப் பக்கம்

Syriana (2005)George Clooney, Matt Damon"ஆவதும் ஆயிலாலே... அழிவதும் ஆயிலாலே... " இதுதான் படத்தோட தீம். மொதல்லியே சொல்லிடணும். படத்தை முதல் தடவை பாத்தபோது ஒண்ணுமே புரியல. பிறகு கொஞ்சம் யோசிச்சுட்டு சம்பவங்களை மனசுக்குள்ள கோர்த்துட்டு ரெண்டாவது தடவை பாத்ததும்தான் ஓரளவுக்குப் புரிஞ்சுது.பெட்ரோலிய அரசியல், ஆயில் இண்டஸ்ட்ரி மேல சில சக்திகளோட இன்ஃப்ளூயன்ஸ், சட்ட, சமுதாய, தனிப்பட்ட ரீதியில அதனுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தஸ்விதானியா - சினிமா விமர்சனம்    
March 15, 2009, 9:04 am | தலைப்புப் பக்கம்

Dasvidaniya (Hindi) Vinay Pathak, Rajat Kapoor, Neha Dhupia, Ranvir Shorey2008 நவம்பர்ல ரிலீஸ் ஆனாலும் நமக்கு இப்பத்தான் பாக்க வாய்ப்பு கிடைச்சுது. உங்களையும் என்னையும் போல ஒரு பரமசாது ஒருத்தன் இன்னும் 3 மாசத்துல சாகப் போறோம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவான்? இப்பிடி ஒரு கான்செப்டை அட்டகாசமா சினிமா ஆக்கின டைரக்டர் ஷஷாந்த் ஷாவுக்கு முதல் சபாஷ். கோடி கோடியாக் கொட்டி மசாலாப் படமா அரைச்சுத் தள்ற பாலிவுட் மாவு மில்லுல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

லாரென்ஸ் ஆஃப் அரேபியா    
November 24, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்

முன்னுரைகர்னல் ஒருவர் மோட்டார் பைக்கில் ஏறி வேகமா போறாரு. போய்க்கிட்டே இருக்காரு. திடீர்னு ரெண்டு சைக்கிள்காரங்க ரோட்டுல எதிர்ல வர, இவுரு தடுமாற சறுக்கி பைக் ஒரு பக்கம் போய் விழுது. கர்னல் போட்டிருந்த கண்ணாடி ஒரு மரத்து கிளைல மாட்டிக்கிட்டு ஊசலாடுது. இப்பிடி படம் ஆரம்பிக்குது.சர்ச்சுல அவருக்கு இறுதி மரியாதைகள். யார் அந்த கர்னல்? "ஆங்.. கேள்விப் பட்டுருக்கேன்.. பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஹோட்டல் ர்வாண்டா    
November 22, 2008, 4:04 pm | தலைப்புப் பக்கம்

மிக சமீபத்தில் பார்த்த, உண்மை சம்பவங்களை ஒட்டிய இரண்டு படங்களைப் பற்றி உங்களோடு கட்டாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் முன்னமே பார்த்ததாக இருக்கலாம். இரண்டு படங்களிலும் நிகழும் சம்பவங்கள் நம்மை ரொம்பவும் பாதிப்பது ஒருபுறம். ஒரு சிறந்த திரைப்படம் எப்படி இருக்க வேண்டும், அதன் குணாதிசயங்கள் என்ன, சொல்ல வந்ததை இதை விட சிறப்பாக சொல்ல முடியுமா, ஒரு உண்மைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரு நாடு...ஒரு உலகம் - சர்வ நாசம் : பகுதி 2    
October 18, 2008, 2:21 pm | தலைப்புப் பக்கம்

பகுதி 1முந்தைய பதிவுல இப்பொதைய பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் வீட்டுப் பிரச்சனைதான்னு எழுதியிருந்தேன். அதுசரியோட [ இவரே ஒரு முதலீட்டு வங்கியாளர் (investment banker). இவர் எழுதினா இன்னும் விளக்கமாவே எழுதலாம். இருந்தாலும் நாம கொழப்பறத சரியா கொழப்பிரணுமில்ல.. :)) ] பின்னூட்டத்துல இதுவே காரணம் இல்ல.... இது ஒரு காரணிதான்.... பின்னால CDO,CDS மாதிரி பல விஷயங்கள் இருக்குன்னு எழுதியிருந்தாரு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

A For Apple ... தொடர் பதிவு    
August 27, 2008, 3:03 pm | தலைப்புப் பக்கம்

ஜோசஃப் அண்ணன் போட்ட கொக்கி இங்க... அதுக்கு பதில் இங்க....amazon.com - புத்தகம், புத்தகம் மேலும் புத்தகம்....about.com - எதப் பத்தி வேணாலும் கேக்கலாம்.... நல்ல ஒரு வழிகாட்டி...bbc.co.uk - சூடான செய்திக்கு முந்துங்க....bseindia.com - காளையா? கரடியா? (அது என்ன எளவோ... போன பணம் போனதுதான்... 21000 த்துல தல கால் புரியாம் ஆடுனது என்ன... இப்பொ 14000த்துல நொண்டிக்கிட்டுருக்கறது என்ன... எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்.... போனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்