மாற்று! » பதிவர்கள்

Mageshwaran S

ரேஸ் (Hindi) - விமர்சனம்    
April 18, 2008, 12:16 pm | தலைப்புப் பக்கம்

கரண் ஜோகர் ரேஸ்(Race) படத்தை எடுத்திருந்தால் , கபி குஷி (கபி!!) twist என்று ஏதாவது ஒரு நீளமான பெயரை வைத்திருப்பார்.படம் முழுக்க அதிரடி திருப்பங்கள்.நானும் என் கற்பனை குதிரையை மிக வேகமாக ஓட்டி நானும் சில திருப்பங்களை அனுமானித்தேன்.(கதையையும் , வசனகளையும் முன்கூட்டியே கணிப்பதில் என் நண்பன் நரேஷ் வல்லவன் .நாங்கள் இருவரும் om Santhi Om பார்த்த போது கதை இப்படிதான் இருக்குமென முன்கூட்டியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ICL வெற்றியா?    
April 12, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்

"We will create our own content" என்று பி சி சி ஐ க்கு சவால் விட்டு தொடங்கப்பட்ட ICL வெற்றி பெற்று விட்டதா? ஆம் என்றே சொல்லலாம்.ICL ஆரம்ப தொடர் Zee தொலைக்காட்சியின் தரமில்லாத ஒலி , ஒளிபரப்பினாலும்,TATA SKY இன் இருட்டடிபினாலும் கிரிக்கெட் ரசிகர்களை சரியாக சென்றடையவில்லை.இதற்கான முதன்மையான காரணம் ICL தங்களை குறுகிய காலத்தில் தயார் செய்துகொள்ள முடியாததுதான்.எத்தனை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அப்போதைய ICL...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு