மாற்று! » பதிவர்கள்

Madura

நரிதனை பரியாக்கி    
March 23, 2007, 12:59 pm | தலைப்புப் பக்கம்

ஆடல் காணீரோ, திருவிளையாடல் காணீரோ ஓ ஓ ...நரிதனை பரியாக்கி, பரிதனை நரியாக்கி, நாரைக்கு முக்தி குடுத்து, உயர் நால் வேத பொருள் சொல்லி, நாததையும் வதைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கோக்குமாக்கு கோயான் கோமு    
March 22, 2007, 7:57 am | தலைப்புப் பக்கம்

என்னப் பத்தி அஞ்சு விஷயம் அவ்வளவுதான்! ஏன்னா நான் முழுசா கோக்குமாக்கு தான்! நம்மள பத்தி நார்மலா அஞ்சு விஷயம் எழுத சொன்னாதான் ரொம்ப யோசிக்கணும்! :) கவி கூப்பிட்ட விளையாட்டு தான் இது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

ஒரு சனிக்கிழமை இரவு ஒரு காட்டில்    
March 4, 2007, 10:33 am | தலைப்புப் பக்கம்

அரை நாள் கூடுதல் லீவு. சனிக்கிழமை. மார்ச் 3 2007. என்ன பண்ணலாம்? ஊர் சுத்தலாமா? எங்கே? ரொம்ப தூரம் வேண்டாமோ? ஒரு செட் ட்ரஸ். இரண்டு பேக் பாக். எங்க போறோம்? மலை மேல போலாம்பா. சரி. முக்காப் பேன்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

மாறுகிறோமா மனிதர்களாகிய நாம்?    
March 2, 2007, 3:50 pm | தலைப்புப் பக்கம்

மனிதன் என்பவன் ஒரு புத்தகம் போல். அதில் 23 அத்யாயங்களாக க்ரோமசோம்கள். இந்த 23ல் மொத்தம் 30,000 கதைகள். ஒவ்வொரு ஜீனும் ஒரு கதை. மொத்தம் நான்கு எழுத்துக்கள் (G,T,C,A) தான் இம்மொழியில். அந்த கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

காணாமல் போகாமல்    
February 15, 2007, 3:09 pm | தலைப்புப் பக்கம்

"அதோ அந்த பொண்ணும் போறா" யாரோ என்னைப் பார்த்து கைகாட்டிச் சென்றிருந்தார்கள் அந்த அம்மாவிடம். நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். "நீங்களும் போறீங்களாமா அங்க? பஸ் விடுறாங்களான் கடைசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கேவலமாய் ...    
February 11, 2007, 6:29 pm | தலைப்புப் பக்கம்

"தனியாவா போற நடு ராத்திரியில?" இரண்டு மணி நேரம் முன்னால் நான் பேசிப் பழக ஆரம்பித்த திண்டுக்கல் அம்மாள், அக்கறையாக கேட்ட கேள்வி! அக்கறைக்கு மட்டும் மதிப்பு கொடுத்து தலையாட்டினேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தாய்மை என்னும் தெய்வீகம் - 3 - இறுதிப் பகுதி    
February 2, 2007, 10:52 am | தலைப்புப் பக்கம்

"நம்ம எத்தனை குழந்தை பெத்துக்கிட்டாலும், ஒரு குழந்தையாவது அடாப்ட் பண்ணுவோம்," என்றவனை அன்பாய் பார்த்த காலம் மாறி அன்று திகிலாய் பார்த்தேன். "பாரு மக்கா, சின்ன பொண்ணா இருந்தப்போ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

தாய்மை என்னும் தெய்வீகம் - 2    
February 1, 2007, 4:58 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக மெதுவாய் பேசும் கணவன் கத்த ஆரம்பித்துவிட்டார், "கல்யாண ஆறதுக்கு முன்னாடி எனக்கு இந்த பிரச்சனை இருந்ததே இல்லை. என் தோழன் யாரக் கூப்பிட்டாலும், எங்க கூப்பிட்டாலும், எப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

தாய்மை என்னும் தெய்வீகம் - 1    
January 31, 2007, 5:45 am | தலைப்புப் பக்கம்

சின்ன வீடுன்ற பாக்கியராஜ் படத்தில க்ளைமாக்ஸ் சீன்ல வில்லனெல்லாம் கம்பால கல்பனாவுக்கு பிரசவம் பாப்பாங்களே அந்த சீன் மண்டையில வருது. அடப்பாவி, கண்ட கழுதை குப்பை வேண்டாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

கட்டில் வரும் கலாச்சாரம்    
January 29, 2007, 6:53 am | தலைப்புப் பக்கம்

"கெஸ்ட் ரூமுக்கு இரண்டாவது கட்டில் இப்பவே வாங்கீருவமே, அவங்க சேர்ந்து படுக்கிறதும் படுக்காததும் அவங்க விருப்பம். ஆஃப்டர் ஆல் கட்டில் தானே போடுறோம். படுத்துக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்    
January 27, 2007, 6:14 am | தலைப்புப் பக்கம்

ஆறு மணிக்கு ஹாஸ்டல் உள்ள இருக்கணும்னு ரூல்ஸ். மணி அஞ்சு நாப்பத்தி அஞ்சு ஆச்சு, இன்னும் பேசிட்டே இருக்கானே. கட் பண்றதுக்கும் மனசு வரலை. நல்ல சுவாரசியமான பேச்சு - முழுமையா மூழ்கி ஆனந்தமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

லேசர் கண் அறுவை சிகிச்சை    
January 23, 2007, 10:02 am | தலைப்புப் பக்கம்

இது மருத்துவர் அறிவு சார்ந்த தெளிவு பெற்ற கண்ணோட்டம் கொண்டு எழுதப்படும் பதிவு அல்ல. சிகிச்சை பெற்ற சிநேகிதியின் அனுபவத் தொகுப்பு. இதற்கும் பெண்ணியத்துக்கும் என்ன தொடர்புன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மிஸ்டர் சூஹாசினியின் பெண்கள்    
January 20, 2007, 6:43 am | தலைப்புப் பக்கம்

குரு படம் போய் பாத்துட்டு வந்தாச்சு. பாத்துட்டு வந்ததிலருந்து, தமிழ் பெண்ணியம் எழுதுற நாம ஒரு பதிவு கூட தலைவரப் பத்திப் போடலியேன்னு ஒரே எண்ணம். எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்கிறது?! ......தொடர்ந்து படிக்கவும் »

எட்டிப் பார்க்கும் இயற்கை - 2    
January 16, 2007, 6:07 am | தலைப்புப் பக்கம்

ரோகிணி, கார்த்திகா, இவங்களெல்லாம் எட்டிப் பார்க்கலாம் இன்னைக்கு பதிவுலன்னு முயற்சி பண்ணப் போறேன். எப்பவுமே ஈசியானது, பார்க்ககூடியது, வியக்கத்தக்கது, அசத்தி விடுவது, நம்பிக்கைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

ரேவா என்னும் எலக்ட்ரிக் கார்    
January 12, 2007, 6:55 pm | தலைப்புப் பக்கம்

பங்களூரில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களைப் பற்றி நான் கேள்விப்பட்டு ஒரு மாதமே இருக்கும். இந்தியா வந்த பின்னர் தான் வாசிக்க ஆரம்பித்தேன் இந்த அற்புதமான முயற்சி குறித்து. இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

வைகுந்த ஏகாதிசி காமடி    
January 8, 2007, 4:13 am | தலைப்புப் பக்கம்

அடப்பாவிகளா - அது இன்ன விஷயம் ... ஏகாதிசியிலயே வைகுந்த ஏகாதிசிப்பா ... என்னவோ செஞ்சா சொர்க்கம் மாதிரின்னு ஆயிரம் காலத்து பயிருங்க சொல்லிட்டு போயிருக்காங்க - நடுவுல யாரோ செத்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஏஏஏஏஏஏஏ...ன்ன்ன்ன் ஜில் ஜில் ரமாமணி குரலில்    
January 4, 2007, 4:08 am | தலைப்புப் பக்கம்

நீங்க தில்லான மோகனாம்பாள் பாக்காத தமிழன் தமிழச்சியா இருந்தா (அடப்பாவி!) இந்த ஏன்ல உள்ள எஃபெக்டு தெரியாம நான் சீரியசா எழுதினதா நினைச்சிக்கப்போறீங்க. மனோரமா என்னைய மயக்குனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு