மாற்று! » பதிவர்கள்

Lakshman

சில உலக சினிமா    
December 25, 2007, 8:34 am | தலைப்புப் பக்கம்

நேரம் கிடைத்த போதெல்லாம் முடிந்தவரை சோம்பேறியாய் இருந்துவிட்டதன் பயன், உடல் சிறிது பெருத்து போய், whole milk வாங்கியவன் இப்போதெல்லாம் 2% fat only milk வாங்க ஆரம்பித்து விட்டேன். சரி விட்டுபோன சினிமா பார்க்கும் பழக்கத்தை மறுபடியும் ரிப்பன் வெட்டி துவக்கி, atleast, அக சோம்பேறிதனத்தை தள்ளி போட முடிவு செய்து BlockBuster'ல் சேர்ந்தேன். பார்த்த படங்கள் (எல்லாம் பழசு தான்) பற்றி குட்டியாக சொல்ல ஆசை.Pursuit of...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்