மாற்று! » பதிவர்கள்

LOSHAN

ஆயிரத்தில் ஒருவன் - ஆழமாக ஒரு அலசல்    
February 5, 2010, 7:13 pm | தலைப்புப் பக்கம்

படம் வெளிவந்து மிகத் தாமதமாக விமர்சனம் வழங்குவது எனக்கொன்றும் புதிதல்ல என்பதானாலும், இது பற்றி எழுதியே ஆகவேண்டும் என்பதனாலும் ஆயிரத்தில் ஒருவன் பற்றி எனது பார்வையை கொஞ்சம் ஓய்வு கிடைத்த இன்று பதிகிறேன்.ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் வெளிவந்த போதே, அது மனதில் ஏற்படுத்திய பல எதிர்பார்ப்புக்கள் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன்.எந்த ஒரு விமர்சனமும் வாசிக்காமல்,படம் பார்த்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மக்கள் தலைவன் மகிந்த வாழ்க    
January 27, 2010, 7:21 am | தலைப்புப் பக்கம்

வெளிவந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் பாதிக்கு மேலே வெளிவந்துள்ள நிலையில், இப்போதே 15 லட்சம் வாக்குகளால் முன்னிலை பெற்றுள்ளார் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.தனது இரண்டாவது பதவிக்காலத்தை வளமான எதிர்காலம் நோக்கியதாக ஆரம்பிக்க இருக்கின்ற மக்களின் மன்னனுக்கு வாழ்த்து சொல்லும் பதிவு இது.சதவீத அடிப்படையிலும் இனி ஜெனரல் சரத் பொன்சேகாவினால் நெருங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நான் கடவுள் - நான் பக்தனல்ல !!!    
February 20, 2009, 10:45 am | தலைப்புப் பக்கம்

பல காலம் எதிர்பார்க்கப்பட்டு நீண்டகாலத்தின் பின் (மூன்று வருடங்கள் என நினைக்கிறேன்) வெளிவந்து சர்ச்சைகள் பாராட்டுக்கள் என்று பலதரப்பட்ட கலவைக் கருத்துக்களோடு இந்தியா, இலங்கை என்று உலகம் முழுவதும் காட்சி தருபவர் தான் 'நான் கடவுள்'.சில படங்களைப் பார்க்க முதலே நான் விமர்சனங்களைக் கூடியவகையில் வாசிப்பதைத் தவிர்ப்பதுண்டு. காரணம் விமர்சனம் என்ற பெயரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கடைசியாக புஷ்..    
January 19, 2009, 11:12 am | தலைப்புப் பக்கம்

விடை பெற்றுப்போகும் அமெரிக்க ஜனாதிபதி புஷ் இறுதியாக ஜனாதிபதியாகக் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் மாநாட்டில் (Jan 12th) காட்டிய முகபாவனைகள் இவை.. அவ்வளவு தான் என்னால முடிஞ்சுது.. அது தான் சதாமைப் போட்டுட்டம்ல.. என்ன செய்றது புது வீடு பார்க்கத் தானே வேணும்.. மோனிகாவா? அது என்னோடதில்லப்பா.. என்னது? இலங்கைக்கா? நானா? ஐயோ சாமி.. வேணாம்.. என்ன செய்யப் போறேனா? நானே யோசிக்கல.. இப்படித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

எங்கே போனார் லசித் மாலிங்க?    
December 6, 2008, 1:24 pm | தலைப்புப் பக்கம்

ஒன்று, ஒன்றரை வருடங்களுக்கு முதல் கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவராகவும்,உலகின் அத்தனை பிரபலத் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்துபவராகவும் விளங்கியவர் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க. இவரது Slinging என்ற சரிவான பந்துவீச்சுப் பாணியும் இலேசில் கண்டுபிடிக்க முடியாத (ஊகிக்க முடியாத) வித்தியாசமான பந்துவீசுக் கோணங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு