மாற்று! » பதிவர்கள்

LAVASANTH

கவிதை    
January 20, 2008, 8:46 am | தலைப்புப் பக்கம்

எம்மை பொலிஸ்பிடித்துப்போகும்...!இன்றிரவோ-நாளைவிடியலிலோஇது நடத்தல் கூடும்....!பல் துலக்கிக்காலைக்கடன் கழியா முன் வந்துபஸ் ஏற்றிப்போவர்,வலிந்து...!கட்டாத காலி,களையகற்றல் எனப்பகர்ந்து,திட்டாத திட்டால்திசைகள் சுழல,வசைகொட்டாது கொட்டி'கொட்டி' என கதை விடுவர்...!தொட்டாலே மட்டும்தொலையும், நம் உரிமை;முட்டாத மட்டும்மீறுவதாய் அமையாது!விட்டு விடு...-இனியும்விட்டு பிடி...!விசாரணை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை