மாற்று! » பதிவர்கள்

Krish

அரசு பள்ளி , பெண்கள், அடிப்படை வசதி ?    
April 20, 2009, 2:48 am | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் ஆனந்த விகடனில் வந்த 'நாஞ்சில் நாடன்' கட்டுரை மிகவும் பாதித்தது. பள்ளிகளில் படிக்கும் சிறுமிகள் மாதவிடாய் காலத்தில் அடிப்படை கழிப்பறை வசதி கூட இல்லாமல் தவிப்பதை பற்றி எழுதி இருந்தார். நான் ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் படித்தவன். அந்த மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை இருந்தது. பத்தாம் வகுப்பு வரையில் மாணவர்கள் மட்டுமே. மற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் கல்வி

அழிந்து வரும் விவசாயம்! தற்கொலை செய்யும் விவசாயிகள்.    
March 1, 2009, 6:20 pm | தலைப்புப் பக்கம்

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" - என்கிறது குறள். ஆனால் இன்று விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விவசாயத்தை விட்டு விட்டு நகர் புறத்திற்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்