மாற்று! » பதிவர்கள்

King...

மத்திய கிழக்கிலிருந்து ஒரு கடிதம்...1    
April 21, 2008, 1:10 pm | தலைப்புப் பக்கம்

கிட்டடியில என்ரை சினேகிதன் ஒருவன் சவுதியில இருந்து தொடர்ந்து கடிதம் அனுப்பியிருந்தான் நான் முதல் கடிதத்துக்கு பதில் போடுறதுக்கு முன்னமே அவன் மூன்று கடிதம் அனுப்பி விட்டான் அதனால கிட்டடியில என்று சொல்லியிருக்க கூடாதுதான் சில மாதங்களுக்கு முன்னர் என்று வைத்துக்கொள்வோம்...மூன்றும் கடிதம் என்று சொல்ல முடியாது முறையாக அதை தொகுக்கத் தெரிஞ்ச ஒரு ஆளுட்டை குடுத்தா அதில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

டுபாய்...    
March 13, 2008, 11:18 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சில வருடங்களில் டுபாய் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு படுவேகமாக உலகத்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது அது அடைந்திருக்கிற வளர்ச்சியும் முன்னேற்றமும் இலங்கைக் குடிமகனான எனக்கு பொறாமை கலந்த பெருமையையும் அதே நேரம் இலங்கை சார்ந்த எந்தன் விரக்தியையும் அதிகரித்திருக்கிறது...மேலே வெறும் பாலைவனம் போல இருக்கிற முதல் படம் 1990 களில் அது எப்படி இருந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சித்திரம்