மாற்று! » பதிவர்கள்

Keerthi

பட்டாபிஷேகம்    
January 23, 2010, 10:12 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. நாட்கள் எல்லாம் நத்தை வேகத்தில் சென்றாலும் மாதங்கள் மனோவேத்தில் பறக்கின்றன. ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரி மாதிரி.. ஆனால் மல்டி லெவல் ரிலேட்டிவிட்டி.உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், பணம் செய்யப் பணம், செல்போன், லேப்டாப், இன்டெர்னெட், பக்திக்கு பிள்ளையார் படம், குளிருக்கு க்ளவுஸ், தலைவலிக்கு டைகர்பாம், மக்குக்கு பதிலாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


Busyயா இருக்கறதுன்னா என்னன்னு தெரியுமா ? வெட்டியா இல்லாத    
June 1, 2009, 1:42 am | தலைப்புப் பக்கம்

Busyயா இருக்கறதுன்னா என்னன்னு தெரியுமா ?வெட்டியா இல்லாத மாதிரி நடிக்கிறது..(கே.பி. ஆபீஸில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஏகாம்பரம் - ஒரே மாமரம்    
January 25, 2009, 5:11 am | தலைப்புப் பக்கம்

காஞ்சிபுரம் சென்றிருந்தேன், திரும்பவும். இந்த முறை ஏகாம்பரேஸ்வரரை தரிசிக்க.கையில் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வீர்களேயானால், போக வர ரூ.46 கோயிலில் போட்டோ எடுக்க ரூ. 25 அங்கங்கு தட்சணை ரூ. 20 - ஆக மொத்தம் ரூ. 91 மட்டும்தான் செலவு ஆகும். போக ஒன்றரை மணி நேரம், வர ஒன்றரை - ஆக மூன்று மணி நேரப்பயணம். கோயிலில் ஒரு இரண்டு மணி நேரம்.சுமாராக ஒரு ஆறு மணி நேரமும் நூறு ரூபாயும் இருந்தால், வெகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நச் !    
August 18, 2008, 11:16 pm | தலைப்புப் பக்கம்

வாஸ்தவமாகத்தான் தோன்றுகிறது. நமக்கு ஏன் இப்படியெல்லாம் யோசிக்கவருவதில்லை..ரயிலில் பயணம் செய்யும்போது, ஒருவர் என்னிடம் பகவத் கீதை விற்க வந்தார். நான் ஒரு சேத்தன் பகத்தின் புஸ்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன். அவர், என்னிடம் இந்து மதத்தின் உயர்வுகளை போதனை செய்ய ஆரம்பித்தார், இலவசமாக.. இலவசமாகக் கிடைக்கும் பெரும்பாலானவை மதிக்கப்படுவதில்லை. எனக்கு ஏக எரிச்சல். என்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

காணக் கண் கோடி வேண்டும்    
August 10, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் சீனாவில் நடந்த ஒலிம்பிக் ஓப்பனிங் செரிமொனியை டி.வியிலோ நேரிலேயோ பார்க்கவில்லையா ? கடவுள் உங்களுக்கு எதிராக சதி செய்கிறார் என்று அர்த்தம். உடனே ஏதாவது தீர்த்தயாத்திரை சென்று, கடவுளிடம் மன்னிப்பு கேளுங்கள்.யதேச்சையாக ஆபிஸிலிருந்து நல்ல சீக்கிரமாகக் கிளம்பி வீடு வந்தடைந்தால், தூர்தர்ஷன் ஓடிக்கொண்டிருந்தது.. என்னடா என்று பார்த்தால் ஒலிம்பிக் ஆரம்பம்....தொடர்ந்து படிக்கவும் »


சத் சித் ஆனந்தம்    
July 24, 2008, 4:20 pm | தலைப்புப் பக்கம்

ஸ்ரீ ஸ்ரீ செல்வம் சித்தர். அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் "தி ஹிந்து டெம்பிள் ஓஃப் ஜார்ஜியா" என்ற கோயிலை நடத்தி வந்தவர்.Namasthe Swamiji Thanks for coming in my life. Myself and my husband without getting your blessings from the picture, I have got from Siddhi Times Magazine, never go to Job. Every day is an interesting day in our life after your DARSHAN We have decided that we are going to have your name for our son , which I am expecting on Nov28th 2008 Thanks Swamijiஇப்படிப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

Home Video    
July 23, 2008, 11:53 pm | தலைப்புப் பக்கம்

இப்படி கண்டதையெல்லாம் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறோமே.. ஒரு தர்மத்துக்கு வீடியோ எடுத்தால் என்ன, என்று ஷண நேரத்தில் உதித்த ரோசனையின் விளைவுதான் நீங்கள் மேலே பார்த்தது.உப்பு சப்பு எதுவும் இல்லாமல் டல்லாக ஒரு வீடியோ.. ஆனால் இது எடுப்பதற்கு, எடுத்து ஒட்டி, வெட்டி, பாட்டு போட்டு என்று கொஞ்சம் வேலை வாங்கியது. ரொம்ப பெரிய வேலையில்லை என்றாலும், இதில் முக்கியமான விஷயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

மேரா நாம் ஜோக்கர் !    
July 20, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்

க்ரிஸ்டஃபர் நோலனுக்கும் சத்யம் தியேட்டருக்கும் நன்றி.முதலில் சத்யம் தியேட்டர். ரெகுலராக காலை எட்டே கால் மணிக்கு ஒரு ஷோ போட்டு மக்களை குஷிப்படுத்துகிறார்கள் (கூடவே அவர்களும் பட்டுக்கொள்கிறார்கள்). குளிக்காமல் கொள்ளாமல், சோம்பேறித்தனமான என்னுடைய ஞாயிறு காலை என்பது மாததிற்கு ஒரு முறையாவது மாறியதன் முக்கிய காரணம் இது. சுமார் பதினொன்றரை மணிக்கு வெளியே வந்தால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கண்டேன் தசாவதாரத்தை !!    
June 13, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்

கண்டேன் தசாவதாரத்தை !!இந்த போட்டோவில் ஆரம்பித்தது கண்ணாமூச்சி விளையாட்டு. இவர் இங்கே எழுதியிருந்தார். (http://www.lazygeek.net/archives/2006/02/avatharam_no1.html).அன்று முதல் இன்றுவரை, இப்படியிருக்குமோ..!!. இல்லை அப்படியிருக்குமோ என்று பதைபதைத்து மண்டை காய்ந்து, ஓய்ந்து.. ஒருவழியாக இரண்டே காலே கால் வருட காத்திருப்பு, இன்று முடிவுக்கு வந்தது. கமல்ஹாசன் ஒரு பேட்டியில் "ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குருவிக்குருவிக்குருவீ... அடிச்சா !!!!    
May 27, 2008, 3:37 pm | தலைப்புப் பக்கம்

நேற்று "குருவி" பார்த்தேன்.ஒரு சினிமாக் கலைஞன் எனப்படுபவன், தன்னைக் காணவரும் ரசிகனுக்கு மூன்று மணி நேரம் தடையில்லாத சந்தோஷத்தைக் கொடுக்கக் கடமைப்பட்டவன். என் வாழ்க்கையில் இத்தனை சந்தோஷமாக நான் படம் பார்ப்பது இது இரண்டாவது முறை.(முதல் முறை அவ்யுக்தா வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்)காமெடிக்கென தனியாக வரும் காட்சிகளைத் தவிர, பாக்கி அனைத்து காட்சிகளிலும் விழுந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Family Photo    
May 25, 2008, 1:15 am | தலைப்புப் பக்கம்

மங்களூர் சென்ற காரணம் - நண்பரின் திருமணம். அங்கே எடுத்த புகைப்படம் மேலே காண்பது.பெண்ணின் அம்மா கமண்டலத்திலிருந்து நீர் ஊற்ற, பையனின் தந்தை தட்டை ஏந்திக்கொள்ள, பெண்ணின் தந்தை தாரை வாற்றிக்கொடுக்க மணப்பெண்ணின் கரத்தை மணமகன் தாரைவாங்கிகொள்கிறார். அதனால்தான் Family Photo. :)"துளு" பாஷை பரவியிருந்த மண்டபத்தில் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்த போது, பலபேர் ரேட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹாபி !    
May 7, 2008, 12:54 am | தலைப்புப் பக்கம்

உங்க ஹாபீஸ் என்னென்ன ?"வெல்.. வாட்சிங் டி.வி., லிசனிங் டு ம்யூசிக், சாட்டிங்... தட்ஸ் இட்".எத்தனை பேர் இதை சொல்லிக் கேட்டிருக்கிறீர்கள். சன் ம்யூஸிக் சேனலில் இதைக் கேட்டுக் கேட்டு காதில் புளித்த தயிறின் வாசனை வருவதாக என் நண்பர் ஒருவர் சொன்னார்.அடுத்த பதிவு எழுதும் முன்... உங்கள் ஹாபி என்ன என்று எழுதுங்கள் பார்க்கலாம் ?பீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

தொழில் நுட்பம்    
April 30, 2008, 11:18 am | தலைப்புப் பக்கம்

நுட்பம் - தொழில்நுட்பம்என்ன வித்தியாசம் ? தமிழறிஞர்கள் விளக்குக.1994ல் என் மாமா அமெரிக்காவிலிருந்து வந்தபோது, அவரிடமிருந்த ஒரு பொருளை லவட்டிக்கொண்டு பள்ளியில் ஸீன் காமித்தது இன்று நினைத்தாலும் காமெடியாக இருக்கிறது. அது என்ன பொருள் தெரியுமா ? சி.டி.பள்ளியில் மற்ற நண்பர்களிடம் காண்பித்து, "இதுக்குள்ள ஆயிரம் பேஜுக்கு லெட்டர் அடிக்கலாம்.. தெரியுமா ?".. என்பேன். ஆயிரம் காலி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

தசாவதாரம் ஒலித்தகடு வெளியீடு    
April 25, 2008, 4:10 pm | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் ஆடியோ ரிலீஸுக்கு நானும் கமலஹாசனும் சென்றிருந்தோம்.(ஹே ராமில் "நான் வாழ்ந்த ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம்" என்ற டையலாகை ஞாபகம் வைத்திருக்கும் பெருமக்களுக்கு நான் முதலில் சொன்னது புரியும்). வழக்கமான ஆடியோ ரிலீஸுக்கும் தசாவதாரம் ஆடியோ ரிலீசுக்கும் பல வித்தியாசங்கள். குறைந்த பட்சம் பத்தாவது இருக்கும்.முதல்வர் கருணாநிதி, சாக்கி ஜான் (கலைஞர் ஜாக்கி சானை...தொடர்ந்து படிக்கவும் »

சைவ சமையல் திருத்தலங்கள் - II    
April 10, 2008, 12:21 am | தலைப்புப் பக்கம்

மக்கள் சேவையே மகேசன் சேவை.ஆகவே, நான் ரசித்து ருசித்த சில விஷயங்களை இங்கே பகர்கிறேன். சென்னையில் இருந்தால் இதையெல்லாம் சாப்பிட முயற்சி செய்து பாருங்கள்.1. பாலிமர் ஹோட்டல் - சாம்பார் வடைஎன்னதான் சரவண பவன் சாம்பார் வடை சூப்பராக இருந்தாலும், பாலிமரின் சாம்பார் வடை உங்களை பரவச நிலைக்கு இட்டுச் செல்லும் (நீங்கள் சாம்பார் வடை ரசிகராக இருந்தால்). சாம்பார் வடை என்றால் உளுந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு


ஹொக்கே-நக்கலோ நக்கல் !    
April 5, 2008, 12:33 am | தலைப்புப் பக்கம்

சோனியா காந்திக்கு இன்னமும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார், கருணாநிதி. சட்டப்படியும், திட்டப்படியும் சரி வர நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு காரியத்துக்கு கர்நாடக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும் பொழுது கொதித்தெழுந்து அடக்க வேண்டாமோ ?அதை விடுத்து அறிக்கையும், கடிதமும் என்ன பிரயோஜனம் தரப்போகின்றன ?ஹொக்கேனக்கல் சமரச ஒப்பந்தத்தின்படிதான் நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ராஜ் தாக்கரே ! தாக்கரே !    
February 18, 2008, 3:45 pm | தலைப்புப் பக்கம்

சோழ நாடு சோறுடைத்துசேர நாடு வேழமுடைத்துபாண்டிய நாடு சான்றோருடைத்துமராட்டிய நாடு... பஸ்ஸுடைத்து; கார், தியேட்டர் உடைத்து;மற்ற மாநில மக்களின் நிம்மதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

காகம் கரையும்    
February 13, 2008, 12:22 am | தலைப்புப் பக்கம்

என் கேமெராவில் சர்வ சாதாரணமாக சுமார் முப்பதாயிரம் புகைப்படங்கள் எடுத்திருப்பேன். அவற்றில் குறைந்தபட்சம் முன்னூறு படங்கள் "காக்கா" படங்கள். ஞாயிறு காலை போர் அடிக்கும் போது, மொட்டை மாடிக்கு கேமராவையும் நடத்தி அழைத்துச்செல்கையில் அகப்படும் ஒரே ஜீவன் - காக்கா. மற்ற போட்டோக்ராபர்கள் மாதிரி போட்டோ எடுக்க , ஒரு பஞ்சவர்ணக்கிளியையோ, சிறகடித்துப் பறக்கும் பருந்தையோ என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பின் ஸீட்டு கடலை    
February 9, 2008, 12:47 am | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் கொஞ்சம் பரபரப்பாக நகர்ந்ததால் ப்ளாக் பக்கம் வரமுடியவில்லை. ஒரு வாரத்தில் ஸ்வாரசியமாக எதுவும் நடக்கவுமில்லை. அடுத்தவாரம் வேலன்டைன்ஸ் டே.. அதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளது போல் ரேடியோவில் அறிவித்திருக்கிறார்கள். லேண்ட்மார்க்கில் கணஜோராக க்ரீடிங் கார்ட் விற்பனை நடைபெற்று வருவதாக லோக்கல் செய்தித்தாளில் செய்தி (!).அலுவலகத்திலிருந்து வேனிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்