மாற்று! » பதிவர்கள்

Kasi Arumugam - காசி

மேதாவி மதனின் ஆணாதிக்க மனப்பான்மைக்குக் கண்டனம்!    
March 8, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்

உலக மகளிர் தினத்தன்று இதைப் படிக்க நேர்ந்ததும் என்னால் எரிச்சலை அடக்க முடியவில்லை.நீங்களும் படியுங்க:கேள்வி: புத்திசாலிகூடத் தோற்கும் இடம் எது?மதன் பதில்: பெண்ணிடம் மட்டுமே புத்திசாலி கூடத் தோற்பான்.(ஆ.வி. மார்ச் 12,2008)கொஞ்சம் பொறுங்க, பெண்ணிடம் தோற்றுபோன ஒரு 'புத்திசாலி' ஆணைப்பற்றியதல்ல என் எரிச்சல். 'புத்திசாலி' என்ற, இருபாலருக்கும் பொதுவான ஒரு சொல்லை வைத்துக்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

'சுஜாதா' ரங்கராஜன் (1935-2008)    
February 27, 2008, 10:51 pm | தலைப்புப் பக்கம்

முதலில் சுஜாதாவின் தாக்கம் ஏற்பட்டது நீண்ட தொடராகக் குமுதத்தில் வெளிவந்த 'கொலையுதிர்காலம்'. தலைப்பிலேயே சுஜாதாவைப் பார்க்கலாம். அதுவரை எந்த வார,மாத இதழும் வாங்கும் வழக்கமில்லாத எங்கள் வீட்டில் கொலையுதிர்காலத்துக்காக குமுதம் வாங்க ஆரம்பித்தோம். வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் கிடைப்பதைவிட முந்தின நாளே வாங்கமுடியும் என்பதற்காக தூரத்தில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.    
January 22, 2008, 4:20 pm | தலைப்புப் பக்கம்

சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை சற்றுமுன் கண்டேன். (நன்றி: ஸ்ரீனிவாசன்) சில உடனடியான கருத்துக்கள்:நல்ல ஸ்கிரிப்ட். பொதுவாக வலைப்பதிவுகளைப் பற்றித் தெரியாத/அரைகுறையாகத்தெரிந்த ஒருவருக்கு நன்றாகப் புரியவைக்க இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல பணியாற்றியிருக்கிறது. தயாரித்தவர்களுக்குப் பாராட்டும், நன்றியும்.சில குறைகள்: (அதானே, அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பொங்கல் வாழ்த்து - சிரிக்க    
January 13, 2008, 2:43 pm | தலைப்புப் பக்கம்

நம்ப நண்பர் ரங்கராஜு் நல்ல நகைச்சுவை உணர்வு உடையவருங்க. அப்பப்ப தங்கிலீசில் அவர் புதுமையாக எதையாவது அனுப்புவார். 'கொஞ்சம் தங்கிலீசை விட்டு தமிழுக்கு வாங்க,. பலருக்கும் கொண்டுபோகலாம்'னு சொன்னதில், முயன்று தமிழில் எழுதியிருக்கிறார். பார்த்து எப்படின்னு சொல்லுங்க மக்களே.அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.-காசி.இனி, ரங்கராஜு:சில தலைவர்கள், கட்சிகள் பொங்கல் வாழ்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மனிதனுக்கும் விலங்குகளுக்குமான மோதல்கள்    
December 14, 2007, 3:56 am | தலைப்புப் பக்கம்

காட்டு விலங்குகள் தங்கள் வசிப்பிடத்தில் மனிதன் ஊடுருவி அவற்றின் வாழ்வை நெருக்குதலுக்குள்ளாக்குவதைப் பொறுக்கமாட்டாமல் மனிதனுடன் மோத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இந்த ஒரு வாரத்தில் கோவை மாவட்டத்தில் நடந்த மூன்று நிகழ்வுகள் உணர்த்துவதாகத் தெரிகின்றது.ஒரு வாரமாக மதுக்கரை வனப்பகுதியிருந்து வழி தெரியாமலோ, நான்கு யானைகள் இரை/நீர் தேடியோ வன எல்லையிலிருந்து 30-40 கிமீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஒன்பது ரூபாய் நோட்டு - சில எண்ணங்கள்    
December 4, 2007, 11:08 am | தலைப்புப் பக்கம்

இது முழுமையான விமர்சனமல்ல. படத்தைப் பார்த்ததும் தோன்றிய சில கோர்வையற்ற எண்ணங்களின் தொகுப்பே.படத்துக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை. (இது அறிவுஜீவிக்காத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கோவை-சேலம் தொழிற்சிறப்பு சாலை (Industrial Corridor of Excellence)    
November 18, 2007, 2:42 am | தலைப்புப் பக்கம்

இருவாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கையின் படி முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சோதனைக்கு எலிகள் தேவை (தமிழ் எலிகள்!)    
November 12, 2007, 10:34 am | தலைப்புப் பக்கம்

பயந்துடாதீங்க மக்களே :)செல்போனில் முதலில் தமிழைக் 'கண்டுபிடித்து' செல் தமிழ் ஆசான் பட்டத்தைப் பெற்றதும் ('யாரு கொடுத்தா எங்க'ன்னெல்லாம் கேக்கப்படாது ஆமா:P) ) கை துருதுருன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் தமிழ்

சத்தமில்லாமல் ஒரு புரட்சி: செல்பேசிகளில் யுனிகோடு தமிழ்    
November 10, 2007, 6:43 pm | தலைப்புப் பக்கம்

சில வாரங்களுக்கு முன் என் சோனி எரிக்சன் செல்பேசியிலிருந்து நோக்கியாவிற்கு மாறிக்கொள்ள எண்ணம் பிறந்தது. வீடு, பணியகம் இரண்டிலுமே சமிக்ஞை சரியாகக் கிடைக்காத பிரச்னையால் பல மாதங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் தமிழ்