மாற்று! » பதிவர்கள்

Karthik

Roja (Music review), Tamil – A R Rahman    
January 6, 2011, 9:15 am | தலைப்புப் பக்கம்

With a definite, but mutated fusion reggae sound and dew fresh vocals by Minmini, Chinna chinna aasai doesn’t sound like anything one has heard before in Tamil film music. Vairamuthu’s lyrics, in particular, is a captivating word play on the ‘aasai’ theme, while the composer makes a lovely uncredited vocal appearance mid-way. Rukkumani rukkumani opens with an interestingly unconventional, aged voice and continues to use similar aged vocals in a startling manner all through. The main tune,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

The Way He Made Us Feel!    
June 26, 2009, 1:07 am | தலைப்புப் பக்கம்

R.I.P Michael Jackson. Regardless of all those nasty controversies and jokes, I’ve grown up with his music (as also the other controversial Michael - George Michael, another HUGE influence!) and there’s a part of me that today feels missing. Though, that part was still stuck back in the 80s...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

CricTwits    
April 18, 2009, 10:49 am | தலைப்புப் பக்கம்

Check out my biggest launch till date: CricTwits - an aggregator of Twitter conversations revolving around Cricket matches. This project was inspired from Title Tweets, a similar initiative for a basketball tournament in USA. It took 2 weeks to build this website after getting an inspiration from Title Tweets. CricTwits collects twitter posts containing references to cricket matches, team names, player names. The match page shows tweets favoring the two teams and also allows you to post...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு இணையம்

Music review: Vizhiyum Seviyum (Tamil pop - Sami Yusuf & Premgi Am...    
March 10, 2009, 4:54 pm | தலைப்புப் பக்கம்

Oliye oliye clearly seems enamored by Rahman’s Vellai pookkal but its core melody is pleasing, while Unnai naan, Otrai paarvai and Iravil malarum use the Harris Jeyaraj template quite efficiently. The medley-styled theme music is actually pretty good fun even as Premgi’s guest composition, Burn in Da floor is excessively digitized and overdoes everything it attempts. Timmy’s As the sun shines manages to be unintentionally and the rap and hip hop-loaded tracks, Nee en vishiyai and...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

கூகிள், ஃபிளிக்கர், பிக்காசாவிலிரிந்து ஸ்லைடு ஷோ உருவாக்குவது எப்படி?    
September 5, 2008, 7:20 pm | தலைப்புப் பக்கம்

நண்பன் ரவியின் விருப்பதிற்கேட்ப மூன்று புதிய யாகூ குழாய்களை உருவாக்கியுள்ளேன். இவை கூகிள், ஃபிளிக்கர் மற்றும் பிக்காசா தேடு பொறிகளின் தேடல் முடிவுகளில் உள்ள படங்களை slideshow-வாக காட்டும். இதை உங்கள் தளங்களில் widget ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மூன்று குழாய்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த சுட்டிகளில் செல்லவும். Google Image Search, Flickr, Picasa, All in one pipe பிக்காசாவில் statue of thiruvalluvar என்னும் தேடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் இணையம்

எங்க தாத்தா குதிருக்குள்ள இல்ல - மாறன் சகோதரர்கள்    
July 16, 2008, 12:51 pm | தலைப்புப் பக்கம்

சன்னுக்கும் (மு.க வின்) சன்னுக்கும் சண்டை வந்தாலும் வந்துச்சு, நிறைய உண்மைகள் வெளி வரத் தொடங்கியுள்ளன. சன் டிவி-யும் திரிக்கபடாத செய்திகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. (அதன் பழைய வேலையைத் தான் இப்போது கலைஞர் டிவி செய்கிறது. இந்த இடத்தில் சிலருக்கு இப்படி தோன்றலாம் - ஜெயா டி.வியை விடவா செய்திகளை திரிக்க முடியும். நான் ஒத்துக்குறேன். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அடடே கார்ட்டூன்கள் தளம் மற்றும் ஓடை    
June 4, 2008, 11:43 am | தலைப்புப் பக்கம்

தினமணியில் வெளியாகும் அடடே கார்ட்டூன்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். தினமும் அந்தக் கார்டூன்களை பார்ப்பதற்காக மெனக்கெட்டு தினமணி.com போய் மூன்று நான்கு கிளிக்குகள் செய்து விளம்பரங்களுக்கு மத்தியில் உள்ள கார்ட்டூன்களை ரசிக்கிறீர்களா? இந்த வேலையை எளிதாக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கான தளம் http://adade-cartoons.blogspot.com, ஓடை http://feeds.feedburner.com/adade-cartoons. Yahoo Pipes-ல் இது போன்ற ஓடைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

அஜாக்ஸ் முறையில் XML பெறுதல்    
April 17, 2008, 12:32 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய பதிவுகள்… 1. அஜாக்ஸ் அறிமுகம் 2. அஜாக்ஸ் முறையில் Plain Text பரிமாற்றம் சென்ற பதிவில் Plain Text-ஐ எப்படி பெறுவதென்று பார்த்தோம். அதே முறையில் HTML data-வை கூட அஜாக்ஸ் முறையில் பெற்று இணையப் பக்கத்தின் ஒரு பகுதியை மட்டும் refresh செய்யலாம். இந்த இரு முறைகளிலும் நமது javascript நிரலானது வெறும் dump-ஆகத் தான் செயல்படும். Server-லிருந்து என்ன வருகிறதோ அதை அப்படியே இணையப் பக்கத்தில் காட்டும். வந்த தகவல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கணினி

திரையுலகின் கூலிங் கிளாஸ் அணிவகுப்பு    
April 5, 2008, 6:51 am | தலைப்புப் பக்கம்

நேற்று நடந்த உண்ணாவிரதம் கிட்டத்தட்ட கூலிங் கிளாஸ் பேஷன்ஷோ மாதிரி தான் இருந்தது. கண்ணாடிகளை மட்டும் வெட்டி இங்கே பதித்துள்ளேன். முடிந்தால் மூஞ்சிகளை கண்டுபிடிங்கள். (கண்ணாடிகளின் அளவை பொறுத்து ascending order-ல் அடுக்கப்பட்டுள்ளன). 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 இப்படி கண்ணாடி அணிந்து போதுகூட்டதிற்கு வருவதால் நிறைய நன்மைகள் இருக்கு - யாருக்கும் தெரியாமல் தூங்கலாம், நைசா பக்கதுல உள்ளவங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஓகனேக்கல் - காந்திய வழித்தீர்வு    
April 3, 2008, 3:09 pm | தலைப்புப் பக்கம்

ஓகனேக்கல் பிரச்சனையை லகே ரஹோ முன்னாபாய் ஸ்டைலில் காந்திய வழியில் அணுகினால் என்ன? சில யோசனைகள், தமிழ்நாட்டு திரையரங்குகளில் கன்னட படங்களின் சிறப்பு காட்சிகள் போடுவோம். ஒரு படி மேலே போய் கன்னட படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கலாம். தமிழ் சானல்களில் கன்னட படம் மற்றும் பாடல்களை ஒளிபரப்புவோம். கர்நாடாகாவிலிருந்து வரும் பேருந்துகளை தமிழக எல்லையில் வரவேற்று அதிலிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஓகனேக்கல் பிரச்சனை - யாருக்கு லாபம்?    
April 3, 2008, 2:44 pm | தலைப்புப் பக்கம்

கர்நாடக BJP - வரும் சட்டமன்ற தேர்தலில் மத வெறியோடு கொஞ்சம் இனவெறி ஓட்டுகளும் விழும் தமிழ் திரையுலகம் - கர்நாடகாவில் இருந்து வரும் தமிழ் படங்களுக்கான வருமானம். பெங்களுருவில் திரையரங்குகள் தாக்கப்பட்டால் தான் அவர்களுக்கு தமிழுணர்வு தலையெடுக்கிறது. ஊடகங்கள் - இரண்டு வாரங்களுக்கான செய்தி. எப்படியாவது பிரச்சனை வாராதான்னு நாரதர் வேல பாக்குறாங்க. பிற மாநிலத்தவருக்கு -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பத்திரிகை சுதந்திரம்    
March 28, 2008, 11:59 am | தலைப்புப் பக்கம்

இது தினமலர் இதழிலில்(27-March-2008) வரும் டீக்கடை பெஞ்சிலிருந்து வெட்டப்பட்டது. அமைச்சர் (முதல் இந்திய பிரதமரின் பெயருடையவர்) ஒருவர் தான் அடித்த பணத்தை கடத்தும் பொது யாரோ ஒரு ஜென்டில்மேன் லவட்டி விட, அதை கண்டுபிடிக்க ஒரு போலிஸ் அதிகாரியை unofficial-ஆக அனுப்பி தேட வைத்து கண்டி பிடித்து விட்டாராம். கிசு கிசு போட்டு பக்கத்திலேயே ஒரு க்ளுவையும் கொடுத்திருக்கிறார்கள். முக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

கந்தசாமியின் Copy Paste    
February 24, 2008, 6:36 am | தலைப்புப் பக்கம்

இது கந்தசாமி படத்தின் Still இது Flickr-ரிலிருந்து எடுத்தது. அதே மாதிரி நிறங்கள், அதே ஒளியமைப்பு, அனால் வெவ்வேறு முகங்கள். எது முதல் எடுக்கப்பட்டதோ? சுசி கணேசனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அஜாக்ஸ் முறையில் தகவல் பரிமாற்றம்    
February 23, 2008, 10:34 am | தலைப்புப் பக்கம்

அஜாக்ஸ் பற்றிய என் முந்தைய அறிமுகப் பதிவு - அஜாக்ஸ் (AJAX). அஜாக்ஸ் முறையில் தகவல் பரிமாற்றம், இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று. அதே சமயம் இந்த முறை மிகவும் எளிது. முதலில் ஒரு எடுத்துகாட்டு. கிழே உள்ள Form அஜாக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த form-மில் ஒரு தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் இட்டு கிளிக்கவும். இது ஆங்கிலத்தில் கொடுக்கும் சொல்லை தமிழில் உரு மாற்றி காட்டும். சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

ரமணா பாணியில் விசயகாந்துக்கு பதிலடி    
February 17, 2008, 11:18 am | தலைப்புப் பக்கம்

ஆற்காடு வீராசாமி நம்ம விசயகாந்துக்கு எதிரா ஒரு அறிக்கை விட்டுருக்காரு. அதை ரமணா பாணியில் மாற்றினால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை: அறிக்கை இதோ இங்கே http://thatstamil.oneindia.in/news/2008/02/13/tn-arcot-veerasamy-give-back-to-vijaykanth.html (விசயகாந்த் பாணியில் பேசவும்) இதுவர சட்டப் பேரவை நடந்த நாளு தொண்ணூத்தி ஆறு அதுல விசயகாந்த் வந்த நாளு முப்பத்தி ஒண்ணு அதுல அவரு proxy கொடுத்த நாளு இருபத்தி ரெண்டு (அதாவது அவரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

அஜாக்ஸ் (AJAX)    
November 25, 2007, 3:19 pm | தலைப்புப் பக்கம்

AJAX என்றால் Asynchronous JavaScript and XML. இந்த முறையினால் ஒரு வலைப்பக்கத்தை Refresh செய்யாமலே, தகவலை பரிமாற முடியும். அதனால் தான், Google Docs சாத்தியமாயிற்று, மீபோவும் சாத்தியமாயிற்று. இந்த நுட்பத்தை பிரபலப்படுத்தியது கூகள் சஜஸ்ட். பல இணையங்களும் இப்போது அஜாக்ஸ் முறையில் மாற்றி எழுதப் படுகின்றன. அஜாக்ஸ் ஒன்றும் புதிய தொழில்நுட்பமில்லை. மைக்ரோசாப்ட் தனது அவுட்லுக் மென்பொருளுக்காக XMLHttpRequest எனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

ஆஜ் தக்கின் ஏமாற்று வேலை    
November 21, 2007, 8:00 am | தலைப்புப் பக்கம்

சிஃபி.காம் தளத்தில் படித்த கட்டுரை அதிர்ச்சி தருகிறது. ஊடகங்கள் செய்திக்காக எப்படியெல்லாம் ஊரை ஏமாற்றுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக (ஊடகத்தின் பெயர் உட்பட) சொல்லியிருக்கிறார்கள் . பொதுவாக இது மாதிரி அயோகியத்தனங்கள் மக்களுக்கு தெரிவதேயில்லை. ஏனென்றால் எல்லா ஊடகங்களும் கூட்டுக் களவாணிகள். இந்த கட்டுரை tehelka -வின் sting operation -ஐ பற்றிய உண்மைகளை சொல்லுகிறது. Tehelka expose பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

ஃபார்முலா ஒன் - நர்பர்கரிங்    
July 23, 2007, 2:11 pm | தலைப்புப் பக்கம்

நேற்று ஜெர்மனியின் நர்பர்கில் நடந்த ரேஸ் மிக்க பரபரப்பாக இருந்தது. நேற்றய ரேஸை பார்த்திருந்தால், எஃப் - 1 விளையாட்டின் பெரும்பாலான சூட்சுமங்களை புரிந்திருக்கலாம்.மொத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

Bond 22    
July 15, 2007, 11:11 am | தலைப்புப் பக்கம்

அடுத்த பாண்டு படத்தின் வெளியீட்டு தேதி அறிவித்துவிட்டார்கள். நவம்பர் 7, 2008 அன்று வரப் போகிறார் பாண்டு 22. ஆமா, இது தான் படத்தின் வொர்க்கிங் டைட்டில்.கேசினோ ராயல் வெளியான சமயம், 21...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Youtube PlusBox - Showing video on demand    
June 25, 2007, 3:05 pm | தலைப்புப் பக்கம்

எல்லாமே உக்காந்த யெடெத்துலேயே கிடச்சா ரொம்ப சௌகரியந்தான். இது வலை மேயலுக்கும் பொருந்தும். கூகுளுக்கு இது நன்றாக தெரியும். அதனால் தான், தனது முடிவுகளில் வரும் வீடியோக்களை அதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

லொள்ளு சபா - "புதுபேட்டை - Survival of the fittest"    
June 25, 2007, 2:38 pm | தலைப்புப் பக்கம்

விசய் தொலைக்காட்சியில் வரும் லொள்ளு சபாவின் தீவிர ரசிகன் நான். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து, மீண்டும் லொள்ளு சபா ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது (வெள்ளி...தொடர்ந்து படிக்கவும் »

நாஞ்சில் நாட்டுத் தமிழ்    
June 21, 2007, 2:37 pm | தலைப்புப் பக்கம்

கன்னியாகுமரி மாவட்டதில் மட்டும் வழக்கில் உள்ள தமிழ்ச்சொற்களை பதிக்கலாம் என்ற எண்ணத்தில் கட்டப்பட்டு ஒவ்வொரு சொற்களாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

அண்ணாவின் அராஜக போக்கு    
June 4, 2007, 10:22 am | தலைப்புப் பக்கம்

இது தான் செய்தி"அண்ணா பல்கலையில் இந்த ஆண்டு பொறியியல் சீட்டிற்காக விண்ணப்பம் வாஙக ஜீன்ஸ் அணிந்து வந்த ஒரு மாணவிக்கு துணை வேந்தர் நீ ஜீன்ஸ் அணிந்து இருப்ப்தால் உனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி