மாற்று! » பதிவர்கள்

Karthik S

அக்காவைப் பற்றி    
January 23, 2008, 1:23 pm | தலைப்புப் பக்கம்

அக்காவைப் பற்றிஆயிரம் சொல்லலாம்அவள் சிரிப்பில் கவலையெல்லாம் கரைந்து போகாதுஆனால் என்ன அழகாயிருக்கும்   எனதை போலவே அவளுலகம் அவளுக்கு அத்துமீறி உள்ளே போ அவள் ரௌத்திரம் தெரியும் உனக்கு   படித்தது என்னவோஇருவரும் கார்ப்ரேஷன் பள்ளிதான்அவளால் வாத்திகளிடம் கிடைத்த ஒரு சில சலுகைகள் தவிர பத்திரமாய் ஒரு வருடம் கழித்துஎன்னிடம் வரும் பழைய புத்தகங்கள்தான் மிச்சம்.   ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அம்முவாகிய நான் (சபேஷ்-முரளி)    
June 2, 2007, 4:53 pm | தலைப்புப் பக்கம்

சபேஷ்-முரளி இன்னும் ஒன்றையும் சாதிக்கவில்லையே என்று யோசிப்பவர்களுக்கு அம்முவாகிய நான் படத்தின் இசை மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கும். கடைசியாக சேரனின் தவமாய் தவமிருந்து (உன்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தெம்புஸ் ஃபுஜித் (Tempus Fugit) - கமலஹாசனை கவர்ந்த ஸ்பெயின் நாட்டு படம...    
June 2, 2007, 8:06 am | தலைப்புப் பக்கம்

கமலஹாசனின் பல தமிழ்ப்படங்கள் ஆங்கில மொழி படங்களின் மிகத்திறமையான தழுவல்கள் என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மை. தெனாலி (What about Bob?), அன்பே சிவம் (Planes, Trains and Automobiles), அவ்வை சண்முகி (Mrs. Doubtfire),...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தீ நகர் (ஜாசி கிஃப்ட்)    
May 31, 2007, 3:37 pm | தலைப்புப் பக்கம்

நீயெ என் சாராயத்தெரு மற்றும் காப்பாத்த முடியல, பெயருக்கு ஏற்றார்போல் அபத்தமாக உள்ளன. ஆயினும், முதல் பாடலின் வாத்தியக்கலவை வித்தியாசமாக உள்ளதால் ஈர்க்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை