மாற்று! » பதிவர்கள்

Kanchana Radhakrishnan

பெரியாரின் பெருந்தன்மை    
September 17, 2008, 4:43 pm | தலைப்புப் பக்கம்

கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.மதியம் 12மணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஒரு NRI க்கு அன்னையின் கடிதம்    
August 1, 2008, 1:05 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் மேல் படிப்புக்கு சென்று ...அங்கேயே வேலையும் கிடைத்து தங்கியிருக்கும் தன் மகன்/மகளுக்குஒரு அன்னையின் கடிதம்.அன்பு மகனுக்கு/மகளுக்குஅம்மா அனேக ஆசிர்வாதத்துடன் எழுதிக்கொண்டதுஇந்த காலத்துக் குழந்தையான உனக்கு அம்மா நான் சொல்லித் தெரிய வேண்டியது எதுவுமில்லை.உன் வயதில்எங்களுக்கு தெரிந்த விஷயங்களை விட அதிகமாக உனக்கு இன்று தெரியும்.நாற்பது,ஐம்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வாய் விட்டு சிரியுங்கள் - 13    
June 19, 2008, 7:30 am | தலைப்புப் பக்கம்

1.ஆசிரியர்- திரவ பொருளுக்கு ஒரு உதாரணம் சொல்மாணவன்- இருட்டு சார்...இராத்திரியிலே கரண்ட் கட்டாச்சுன்னா அடுத்த நாள் பேப்பர்ல'ஊரே இருளில் மூழ்கியது'என்று போடறாங்களே!!2.நான் ஒரு திரில்லான கதை எழுதி இருக்கேன்..ஆனா அதை முடிக்கத்தான் முடியலைஏன்?குற்றவாளி யார்னு என்னாலே கூட கண்டுபிடிக்க முடியலை.3.அதோ போறாரே..அவர் தீவிர காங்கிரஸ்காரர்னு நினைக்கிறேன்.எப்படி சொல்றஅவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தசாவதாரம் மாறுபட்ட விமரிசனம்    
June 16, 2008, 9:23 am | தலைப்புப் பக்கம்

கட்டின வீட்டுக்கு பழுது சொல்வது எளிது என்பார்கள்.நடிப்பை விமரிசிக்கும் விமரிசகர் நடிகன் ஆக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.இது எல்லாம் நினைத்துத்தான் ஒவ்வொருவரும் இஷ்டத்திற்கு விமரிசிக்கிறோம்.என் எண்ணப்படி இப்படத்தை விமரிசிக்க எனக்கு தகுதி இல்லை.பாராட்ட தகுதி தேவையில்லை.பாராட்டப்பட வேண்டியவர்கள் வரிசைப்படிart director- (கலை)camera man(ஒளிப்பதிவு)',ஒப்பனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பிரியங்கா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்- சுவாமி    
April 17, 2008, 2:47 am | தலைப்புப் பக்கம்

ஜனதா கட்சி(!)தலைவர் சுப்ரமணிய சுவாமி 'தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறைக்குள் முன் அனுமதியின்றி,அத்து மீறி நுழைந்து ,நளினியை பார்த்து,பேசி வந்த பிரியங்கா மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மே 21க்குள் எதுவும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்,நான் சட்டப்படி கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்,என்று கூறியுள்ளார்.ஆமாம்...பிரியங்கா அங்கு போனதற்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

விலைவாசி உயர்வு...எம்.பி.க்களின் மெத்தனம்    
April 17, 2008, 2:37 am | தலைப்புப் பக்கம்

விலைவாசி உயர்வு பற்றி எதிர் கட்சிகள் ,கம்யூனிஸ்ட் உள்பட போராட்டங்கள் நடத்தி வருகின்றன.இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் நடைப்பெற்ற போது பெரும்பாலான எம்.பி.க்கள் ஆஜராகவில்லை.பாராளுமன்ற விதிப்படி சபையை நடத்த 61 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.ஆனால் இங்கொன்றும்,அங்கொன்றுமாக குறைந்த அளவு உறுப்பினரே இருந்தனர்.முக்கிய பிரச்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

3.7 லட்சம் வாடிக்கையாளர் விவரம் மாயம்..லண்டன் வங்கிஅதிர் ச்சி    
April 9, 2008, 10:35 am | தலைப்புப் பக்கம்

லண்டனில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியின் இன்ஸூரன்ஸ் திட்ட வாடிக்கையாளரின் பெயர்.பிறந்த நாள்,போன்றபல தகவல்கள் அடங்கிய சி.டி லண்டனின் சவுதாம்ப்டன் கிளையிலிருந்து ஸ்விஸ் ரெ என்ற நிறுவனத்திற்குராயல் மெயில் கொரியர் மூலம் அனுப்பப்பட்டதாம்.ஃபிப்ரவரியில் அனுப்பப்பட்டது மாயமானது.சிடி யில் உள்ளதகவல்களை திறக்க வேண்டுமென்றால் ரகசிய குறியீட்டு எண்ணைப் பயன்படுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

எம்.ஜி.ஆர். ..உண்மையான வாரிசு யார்?    
April 8, 2008, 12:47 pm | தலைப்புப் பக்கம்

அண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

"தர்மா"வின் திருமணம் மே மாதம் வரை ஒத்திவைப்பு    
April 8, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்

தர்மாவுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.பெண் பெயர் பொன்னி.அடுத்த மாநிலத்தைச்சேர்ந்தவள்.திருமணம் நடத்தும் அளவு தர்மாவின் பெற்றோர் வசதியானவர்கள் ஆனாலும்...திருமணத்திற்கு யாராவதுஉதவமாட்டார்களா? எனத் தேடினர்.அப்போது அயலார் ஒருவர் திருமண செலவை கடனாக தருவதாகக் கூறினார்.இதற்கிடையே 10ஆண்டுகள் ஓடிவிட்டன.முகூர்த்த நாள் நெருங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

நரேந்திர மோடியும்...கிருஷ்ணாவும்    
April 4, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்

இந்த பதிவு..நடுநிலையுடன் எழுதப்பட்டது .மோடியை குறைசொல்பவர்கள் சற்று சிந்தியுங்கள்.அவர் மீது உள்ள குற்றச்சாட்டு இஸ்லாமிய சகோதர,சகோதரிகள் இரக்கமில்லாமல் அடிக்கப்பட்டனர்,கொல்லப்பட்டனர்,அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.ஒரு போராட்டம் நடக்கும் போது, வேண்டாத சமூக விரோதிகள் புகுந்து அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்றுதான்.இது போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

செல் ஃபோனும்...மூளை புற்றுநோயும்    
March 31, 2008, 2:18 am | தலைப்புப் பக்கம்

...செல்ஃபோனில் அதிகம் பேசுவது புகைப்பதைவிட ஆபத்தானதாம்.மூளை புற்றுநோய் ஏற்படும் என லண்டன் மருத்துவர் வினி குரானா தெரிவித்துள்ளார்.புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வருகிறது.ஆனால் செல்ஃபோனில் பேசுபவர்கள் அதன் அபாயத்தை இன்னும் உணரவில்லை.இதுவரை 100ஆய்வுகள் நடத்திய டாக்டர் கூறியதாவது.. இன்னும் 10ஆண்டுகளில் இதனால் ஏற்படும் பாதிப்பை உணர்வார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பிரீமியர் லீக்..இந்தியா சிமிண்டின் சென்னை அணி    
March 30, 2008, 12:57 pm | தலைப்புப் பக்கம்

அடுத்த மாதம் ஆரம்பிக்கும் லீக் போட்டிகளில் ..சென்னை அணியை இந்தியா சிமிண்ட் 91 மில்லியன் யு.எஸ்.டாலர்களுக்கு ஏலம் எடுத்திருக்கிறது.வீரர்களில் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரைவிட 15%பிரீமியம் கொடுத்து அந்த மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரரை எடுக்க வேண்டும்.சச்சின்,கங்குலி,டிராவிட் ஆகியவர்களுக்கு இது பொருந்தும்.ஆனால் தோனி மட்டும் எப்படி சென்னைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

உங்க மொபைல் சார்ஜ் செய்யும்போது..    
March 27, 2008, 6:57 am | தலைப்புப் பக்கம்

இரவு முழுதும் நீங்கள் உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய போட்டு விடுவீர்களா?ஜாக்கிரதை..சூடு அதிகம் ஆகி தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளதாம்.பேட்டரி முழுதும் சார்ஜ் ஆன பிறகு அது தானாகவே அணையும் என எண்ணாதீர்கள்.மொபைலில் சில சமயங்களில் ஓவர் சார்ஜ் ஆகிவிடுமாம்.இதனால் பேட்டரி பெருத்து வீக்கமாகி வெடிக்க வாய்ப்பு உண்டாம்.இதை தவிர்க்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மொபைல் சார்ஜ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இலங்கையிலும் சத்தியத்துக்காக போராடஒரு தீரன் தோன்ற வேண்டும்    
March 24, 2008, 4:29 am | தலைப்புப் பக்கம்

இலங்கையின் முன்னேற்றத்திற்குப் பரம்பரை பரம்பரையாகப் பாடுபட்ட பல லட்சம் மக்களை அந்நாட்டிலேயே சௌகரியமாக வாழச் செய்ய வழி காணாமல்,அவர்களின் எவ்வளவு பேரை எப்படி பங்கு போட்டு இந்தியாவிற்கு வரவழித்துக்கொள்ளலாம் என்பது பற்றி நமது சர்க்கார் இலங்கை பிரதமருடன் வாதம் நடத்தி முடித்திருக்கிறது.இந்த பேர விவாதம் நீடித்து இரு சர்க்கார்களின் 'உடன்படிக்கை'க்கணக்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

விழுதுகள்    
March 23, 2008, 3:06 pm | தலைப்புப் பக்கம்

அவனுக்கு அவன்மீதேஆத்திரம்நாம் இருவர்நமக்கு இருவர் - மறந்துவீங்கிய வயிறுடன்வீட்டினுள் மணவாட்டிமுத்தாய் மூன்றாவதுமுளையிலேயே கிள்ளிடணும்இல்லையேல் முடியாதுஇனிதாய் வாழ்ந்திடஇரவு முழுதும் மனப்புயல்இடி மழையோ வெளியேமறுநாள் புயலில்மரங்கள் பல சாயஆலமரமோ சாயவில்லைஆதாரம் விழுதுகளே..வருந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஓசை செல்லாவிற்கு ...உங்கள் பதிவிற்கு ஒரு பின்னூட்டம்    
March 22, 2008, 1:57 am | தலைப்புப் பக்கம்

வாயால் சிரிக்கமுடியவில்லை...உண்மைதான்.இதையும் படியுங்கள்.ஒரு நாடகத்தை ஒரு சிலரே பார்க்கின்றனர்.அதற்கு 2 பிரதிகள் போலிஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உரிமத்துக்குஒரு மாதம் முன்னர் அனுப்பவேண்டும்.நாடகம் நடக்கும் நாளன்று அவசர அவசரமாக ஒவ்வொரு பக்கத்திலும்முத்திரைப்போட்டுக்குடுத்து ..கடைசி பக்கத்தில் 'இந்த நாடகத்தில் எந்த ஆட்சேபணையும் இல்லை.நடத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தோனி ....பெருக்கத்து வேண்டும் பணிவு    
March 21, 2008, 4:47 am | தலைப்புப் பக்கம்

ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியில், கங்குலி,திராவிட் ஆகிய மூத்த வீரர்களை நீக்க தோனி தான் காரணம் என்று சொல்லப்பட்டது.இந்நிலையில் இது குறித்து நேற்று அவர் அளித்த போட்டியில் ஸீனியர்களைநீக்கியதை நியாயப்படுத்திஉள்ளார்.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கிடையே வித்தியாசம் உண்டு.டெஸ்ட்போட்டிகளில் அனுபவம் பேசும்.ஒரு நாள் போட்டிகளில் இளமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

கிரிக்கெட் வீரர் 'தோனி 'யும், மூடப்பழக்கமும்    
March 20, 2008, 2:29 am | தலைப்புப் பக்கம்

ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் தோனி,அவரது சொந்த ஊரான ராஞ்சியில் ஒரு கோவிலில் வெற்றிக்கு நேர்த்திக்கடனாக ஒரு ஆட்டுக்குட்டியைபலி கொடுத்துள்ளார்.தனது இந்த செயலுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மிருக வதை எதிர்ப்பு தலைவர் கூறியுள்ளார்.அவரது செய்கை தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது .கடவுள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஸ்டாலினுக்கு பணமாலை...ரிசர்வ் வங்கி அறிக்கை    
March 13, 2008, 12:23 pm | தலைப்புப் பக்கம்

ஸ்டாலின் பிறந்த நாளன்று 500 ரூபாய் கோர்த்த மாலை போடப்பட்டது .அந்த புகைப்படம் தமிழ் பத்திரிகைகளில் வந்தது.இப்போது ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.அரசியல்வாதிகளை மகிழ்விக்க ரூபாய் நோட்டு மாலை போடப்படுகிறது.இதன் மூலம் நாட்டின் இறையாண்மை அவமதிக்கப்படுகிறது.மாலைகளாக தொடுக்கவும்,பந்தல்,வழிபாட்டுதலங்களை அலங்கரிக்கவும்..ரூபாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பெண் பதிவிரதைகளாக இருக்கவேண்டு மென ஆண் நினைக்கிறான்.ஆனால் அவன் யோக்யன...    
March 13, 2008, 12:25 am | தலைப்புப் பக்கம்

.அவன் தன் மனைவி பதிவிரதையாக இருக்கவேண்டுமென நினைக்கிறானே தவிர மற்ற பெண்களைப்பற்றி நினைப்பதில்லை. அட!! முட்டாளே.. ஆண் பிள்ளைகள் தவறினால், பெண் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்?ஒரு சிறு கற்பனை கணக்கு.ஒரு ஊரில்..லட்சம் ஜனங்கள்.50000 ஆண்கள்.50000 பெண்கள்.45000 ஆண்கள் பிற பெண்களை விரும்புவதாக வைத்துக்கொள்வோம்.அதிலிருந்து 45000பெண்கள் பிறருக்கு இச்சைக்கு இடமாக வேண்டும்.இதில் 20000...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

ஆணாதிக்க சமுதாயம் இது..பெண்களே இதை மாற்றவேண்டியது நீங்கள் தான்    
March 12, 2008, 1:29 pm | தலைப்புப் பக்கம்

இரு நண்பர்களிடையே நடந்த உரையாடல்..'என்ன.. கோவிந்தன்..உங்க பையனுக்கு பொண்ணு பார்க்கறீங்களா? எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?''வரப்போறவ பொறுமையில் பூமாதேவியாய் இருக்கணும்..என்னா..என் பையன் கோபக்காரன்.அழகிலே மஹாலட்சுமியாய் இருக்கணும்..என்னா...என் பையன் சுமார் ரகம்தான்..வர்றவ அழகா இருந்தா பிறக்கப்போற குழந்தயும் அழகா இருக்கும்.அமுது படைப்பதில் அன்னை போல இருக்கணும்..என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்