மாற்று! » பதிவர்கள்

Kanags

சைவநன்மணி நா. செல்லப்பா காலமானார்    
July 10, 2007, 2:28 pm | தலைப்புப் பக்கம்

சைவ அறிஞரும் நூலாசிரியருமான சைவநன்மணி நா. செல்லப்பா கனடாவில் சிவபதமடைந்தார் என்ற செய்தி இன்றைய தினக்குரல் நாளிதழில் வெளிவந்திருக்கிறது.இவர் அரச சேவையில் சௌக்கியப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

நவாலி நரபலி 1995    
July 9, 2007, 11:09 am | தலைப்புப் பக்கம்

அதிகாலை விழிதிறந்த போதுஎமன் ஊருக்குள் புகுந்தான்.அசுரப்பறைவைகள்இரை தேடி வானத்தில் அலைந்தன.பீரங்கி பூட்டிய இயந்திர யானைகள்குருதி வடியும் பற்களுடன் நிலமுழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

பேராசிரியர் எலியேசர் நினைவு நாள் இன்று    
March 10, 2007, 6:22 am | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் மாமனிதர் சி. ஜே. எலியேசர் அவர்களின் நினைவு தினம் இன்றாகும் (மார்ச் 10, 2001). இலங்கையில் கல்வி கற்கும் காலங்களில் இவரது கணித நூல்களை (குறிப்பாக பிரயோக கணிதப் பயிற்சி நூலை) பலரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நபர்கள்

அருளரின் "லங்கா ராணி"    
February 27, 2007, 4:36 am | தலைப்புப் பக்கம்

ஈரோஸ் அருளர் எழுதிய லங்கா ராணி என்ற நாவல் பற்றிய பார்வை ஒன்று அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்கள் ஜனவரி 1981 அமுதசுரபி சஞ்சிகைக்காக எழுதியது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்    
January 9, 2007, 11:30 pm | தலைப்புப் பக்கம்

"1974 ஜனவரி 10ம் தேதிச்சோகம் தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது. அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்