மாற்று! » பதிவர்கள்

Kamala

தர்பூசணி    
April 19, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்

கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மாங்காய் பச்சடி    
April 12, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்: மாங்காய் -‍ 1 பெரியதுவெல்லம் பொடித்தது ‍- 1/2 கப்சாம்பார் பொடி -‍ ‍ 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் ‍- ஒரு சிட்டிகைஉப்பு ‍- ஒரு சிட்டிகைஎண்ணை ‍- 1 டீஸ்பூன்கடுகு ‍- 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை ‍- சிறிதுசெய்முறை:மாங்காயை தோல் சீவிவிட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக சீவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு, அத்துடன், சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்புப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சோளம் கீரைத்துவட்டல்    
April 4, 2008, 6:03 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:சோளம் - 1 கப் (வேக வைத்தது)கீரைக்கட்டு - 1 நடுத்தர அளவு (எந்தக் கீரையையும் உபயோகப்படுத்தலாம்)பெரிய வெங்காயம் - 1தக்காளி ‍- 1பூண்டு -‍ 5 அல்லது 6 பல்மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்உப்பு - 1 டீஸ்பூன்எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்காய்ந்தமிளகாய் - 2செய்முறை:கீரையை நன்கு ஆய்ந்து அலசிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.தக்காளி, வெங்காயம், பூண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

முடக்கத்தான் கீரை தோசை    
March 30, 2008, 12:50 am | தலைப்புப் பக்கம்

2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி முடக்கத்தான் கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும். இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாத‌ர‌ண‌த் தோசைமாவுடன் (ஒரு பெரிய‌ கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால், க‌ச‌ப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தமிழ்ப்புத்தாண்டு    
March 20, 2008, 10:47 am | தலைப்புப் பக்கம்

உன்னை மாற்றி விட்டோம்அறிஞர்கள் சொன்னார்கள் என்றுஇந்த ஆண்டு தப்பித்தோம்ஞாயிற்றுக்கிழமையில் நீ வருவதால்அடுத்த ஆண்டு என் செய்வோம்விடுப்பு வேண்டி விண்ணப்பிப்போம்என்னை மாற்ற முடியவில்லைஏப்ரலில் நீ வந்து பழகியதால்தப்பாமல் தயங்காமல் எப்பொழுதும் போல் வந்து விடு பாங்காக நான் தருவேன்பாயசமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மசால் வடை    
March 19, 2008, 4:45 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:கடலைப்பருப்பு -‍‍ 2 கப்பெரிய‌ வெங்காய‌ம் ‍‍‍- 1ப‌ச்சைமிள‌காய் - 2 அல்ல‌து 3காய்ந்த‌ மிள‌காய் - 1இஞ்சி - ஒரு சிறுத்துண்டுக‌றிவேப்பிலை - சிறிதுதேங்காய்த்துருவ‌ல் - ஒரு டேபிள்ஸ்பூன்சோம்பு - 1 டீஸ்பூன்உப்பு - 1 டீஸ்பூன்எண்ணை - பொரிப்பத‌ற்குசெய்முறை:கடலைப்பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து விடவும். அதிலிருந்து ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பருப்பு உருண்டைக் குழம்பு    
March 4, 2008, 6:51 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:துவரம் பருப்பு - 1/2 கப்பச்சை அரிசி - 1 டீஸ்பூன் புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவுசாம்பார் வெங்காயம் - 3பெரிய வெங்காயம் - பாதிதேங்காய் துருவல் - 1/4 கப் சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் (நிறைய)மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்நல்லெண்ணை - 2 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்கறிவெப்பிலை - ஒரு கொத்துஉப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறுசெய்முறை:துவரம் பருப்பு, அரிசி இரண்டையும் 2 மணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தக்காளி பூண்டு குழம்பு    
March 4, 2008, 4:52 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:தக்காளி - 3புளி - நெல்லிக்காய் அளவுபூண்டு பல் - 20 அல்லது 25சாம்பார் வெங்காயம் - 10 அல்லது 15சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகைநல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைகறிவேப்பிலை - சிறிதுஉப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை:புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, புளித்தண்ணீரை தனியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தேங்காய் சிவப்பு சட்னி    
March 4, 2008, 4:52 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:தேங்காய்த்துருவல் - 1 கப்காய்ந்த மிளகாய் - 4புளி - கொட்டைப்பாக்களவுகடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்பெருங்காயம் - சிறிய துண்டுஎண்ணை - 1 டேபிள்ஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை - கொஞ்சம்உப்பு - 1 டீஸ்பூன்செய்முறை:வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் பெருங்காயம்,கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி ஆகியவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

காராமணி பழப்பச்சடி    
February 10, 2008, 10:26 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:காராமணி பயறு - 1 கப்வெல்லம் பொடி செய்தது - 1 கப்தேன் - 2 டேபிள்ஸ்பூன்பப்பாளிப்பழம் நறுக்கியது - 1 கப்மாதுளம் பழ முத்துக்கள் - 1 கப்சப்போட்டா பழத்துண்டுகள் - 1/2 கப்ஆப்பிள் பழத்துண்டுகள் - 1/2 கப்செய்முறை:காராமணிப் பயிறை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும். குழையவிடக்கூடாது. சுண்டலுக்கு வேக வைப்பதுபோல் வேகவைத்து, தண்ணீரை வடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மோர்க்குழம்பு    
February 10, 2008, 6:12 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:மோர் - 2 கப் (திக்காக இருக்கவேண்டும்)மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்பச்சைமிளகாய் - 2சீரகம் - 1/2 டீஸ்பூன்அரிசி - 1/2 டீஸ்பூன்துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்தனியா - 1 டீஸ்பூன்தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்எண்ணை - 1 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் - 1பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகைகறிவேப்பிலை - 1 ஈர்க்குஉப்பு - 1 டீஸ்பூன் செய்முறை:துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் கறி    
February 10, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:உருளைக்கிழங்கு - 4பெரிய வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 4மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்தனியாத்தூள் - 2 டீஸ்பூன்கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்உப்பு - 1 டீஸ்பூன்தேங்காய்ப்பால் - 1 கப் செய்முறை:உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி, தோல் சீவி, நடுத்தரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும், பெரியதாக நறுக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கத்திரிக்காய் முந்திரி வறுவல்    
February 10, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:கத்திரிக்காய் - 5வெங்காயம் - 1முந்திரிப் பருப்பு - 10தக்காளி - 2மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்உப்பு - 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகைகரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்நெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்கறிவேப்பிலை - 1 கொத்துஎண்ணை பொரிப்பதற்கு செய்முறை:கத்திரிக்காயை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.எண்ணையைக் காய வைத்து, அதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பறங்கிக்காய் பொரியல்    
February 10, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:பறங்கிக்காய் - 1 பெரிய துண்டுகாய்ந்த மிளகாய் - 3உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்பெருங்காயத் தூள் - 1 சிட்டிகைஎண்ணை - 1 டீஸ்பூன்கறிவேப்பிலை - 1 கொத்துதேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை:பறங்கிக்காயை தோல் சீவி, விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கத்திரிக்காய் கசகசா கறி    
February 10, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:கத்திரிக்காய் பெரியது - 4கசகசா - 1/4 கப்பச்சைமிளகாய் - 4தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்இஞ்சி - 1 சிறு துண்டுபூண்டு - 1 பல்மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகைஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறுஎண்ணை - 1 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை - 1 ஈர்க்கு செய்முறை:கத்திரிக்காயை நடுத்தர அளவுத் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பீன்ஸ் எள்ளு பொரியல்    
February 10, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:பீன்ஸ் பொடியாக நறுக்கியது - 2 கப்வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்பச்சைமிளகாய் - 4எண்ணை - 1 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்கறிவேப்பிலை - 1 ஈர்க்குஉப்பு - 1/2 டீஸ்பூன் செய்முறை:எள்ளை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். சிறிது ஆறியதும் பொடி செய்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

முளைப்பயிறு கீரைத்துவட்டல்    
February 10, 2008, 5:42 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:கொண்டைக்கடலை - 1 கப்கீரைக்கட்டு - 1 நடுத்தர அளவு (எந்தக் கீரையையும் உபயோகப்படுத்தலாம்)தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்உப்பு - 1 டீஸ்பூன்எண்ணை - 1 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்காய்ந்தமிளகாய் - 4 செய்முறை:கொண்டைக்கடலையை முதல் நாள் காலையில் ஊறவைத்து, மாலையில் ஊறிய கடலையை ஒரு சுத்தமான துணியில் கொட்டி முடிந்து கொடியில் தொங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கறிவேப்பிலை சாதம்    
February 8, 2008, 8:41 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:அரிசி - 2 கப்கறிவேப்பிலை - 1 கப்தேங்காய் துருவல் - 1/2 கப்கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 4மிளகு - 1 டீஸ்பூன்பெருங்காயம் - ஒரு சிறு துண்டுநெய் - 1 டேபிள்ஸ்பூன்எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்முந்திரிப்பருப்பு - 10உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை:அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உருளை பேக்    
January 21, 2008, 8:24 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:உருளைக்கிழங்கு பெரியது - 2மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்ஒமம் (பொடி செய்தது) - 1 டீஸ்பூன்உப்பு - 1/2 டீஸ்பூன்எண்ணை - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை:உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி விட்டு, நீளவாக்கில் 8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.முள்கரண்டியால், உருளைக்கிழங்கு துண்டுகளை குத்தி விடவும். அதன் மேல் மிளகாய்த்தூள், ஒமத்தூள், உப்பு, எண்ணை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சர்க்கரைப்பொங்கல்    
January 10, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:அரிசி - 1 கப்வெல்லம் பொடி செய்தது - 2 கப்நெய் - 1/4 கப்முந்திரிப்பருப்பு - 5காய்ந்த திராட்சை - 5ஏலக்காய் - 4 செய்முறை:அரிசியை நன்றாகக் கழுவி அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு, மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதி வந்ததும் கீழே இறக்கி வடிகட்டிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சுரைக்காய் தயிர் பச்சடி    
January 9, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:சுரைக்காய் ( தோல், விதை நீக்கி சிறியதாக நறுக்கியது) - 1 கப்கெட்டித் தயிர் - 1 கப்தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்பச்சைமிளகாய் - 2 அல்லது 3சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்உப்பு - 1/2 டீஸ்பூன்எண்ணை - 1 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்கொத்துமல்லித் தழை - சிறிது செய்முறை:தேங்காய்த்துருவலையும், பச்சைமிளகாயையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தக்காளி தயிர் பச்சடி    
January 9, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:தக்காளி - 2தயிர் - 2 கப்பச்சைமிளகாய் - 2புதினா - சிறிதுஇஞ்சி - சிறு துண்டுஎண்ணை - 1 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்.சீரகம் - 1 டீஸ்பூன்பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைஉப்பு - 1 டீஸ்பூன் செய்முறை:தக்காளியை நடுத்தரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.தயிரை நன்றாகக் கடைந்துக் கொள்ளவும்.இஞ்சி, பச்சைமிளகாய், புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அரிசி வடை    
January 9, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்:அரிசி மாவு - 1 கப்பயத்தம் பருப்பு - 1/4 கப்இஞ்சி - ஒரு சிறு துண்டுபச்சை மிளகாய் - 2பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைஉப்பு - 1 டீஸ்பூன்எண்ணை - பொரிப்பதற்கு செய்முறை:பயத்தம் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவைப்போட்டு, உப்பு, நறுக்கிய இஞ்சி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு