மாற்று! » பதிவர்கள்

K. Srinivasan

தமிழகத்தை தலை நிமிர வைத்த இரண்டு எம்.பிக்கள்    
March 9, 2009, 2:01 pm | தலைப்புப் பக்கம்

கடந்த 14வது மக்கள் சபை நிறைவு நாளன்று, மதிப்பிற்குறிய சபாநாயகர் திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள், 14வது மக்கள் சபை நடந்த விதம் பற்றி மனம் வருந்தி பேசினார். பெரும்பாலான உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை என்றும், கூச்சல் குழப்பங்களில் 24 சதவிகித நேரம் வேஸ்ட் ஆகிவிட்டதாக குறிப்பிட்டார்.பத்திரிக்கைகளில், பாராளுமன்றத்தில் சிறந்த அளவில் பணியாற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

பிளஸ் டூ முடித்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம்? அண்ணா பல்கலைகழக துணைவே...    
June 23, 2008, 12:05 pm | தலைப்புப் பக்கம்

தற்போது அட்மிஷன் சீசன் ஆரம்பமாகிவிட்டது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் இன்ஜினீயரிங் படிப்பு, அதுவும் ஐ.டி. படிப்பு படித்தால் தான் தங்களுக்கு எதிர்காலம் என்கிற எண்ணத்தில் குழப்பத்தில் இருக்கிறார்கள். மீடியாக்களும், ஐ.டி. படித்த பி.ஈ. மாணவர்களுக்கு தான் எதிர்காலம் போல் தேவையற்ற ஒரு 'hype' ஐ உருவாக்குகிறார்கள். அதனால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்து, டொனேஷன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி ஒலிப்பதிவு

மக்கட்பண்புகள் குறைந்து வருகிறதா? - ராஜ் டிவியில் ஒரு நேர்முகம்    
June 18, 2008, 3:36 pm | தலைப்புப் பக்கம்

இன்று (18 ஜீன் 08) காலை ராஜ் டிவியின் காலை ஒளிபரப்பில், என்னுடைய பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகியது. ஒரு மணி நேரம் நீடித்த ஒளிபரப்பில், நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. க்ல்லூரி மாணவி நிஷா சிறப்பாக உரையாடலை நடத்தி சென்றார். தற்போது, ஏன் இளைஞர்களிடையே மனித பண்புகள் (soft skills) குறைந்து வருகின்ற்ன என்பது பற்றிய உரையாடல். நான் கூறிய ஒரு சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்!    
April 3, 2008, 4:11 pm | தலைப்புப் பக்கம்

வெற்றி ஒலி - இதழ் 1மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலிருந்து சென்னை வந்து குடியேறிய, மராத்திய மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் ஜெயஸ்ரீயிடம் பத்து நிமிடம் பேசிப்பாருங்கள். ஆங்கிலம் கலப்பில்லாத அழகு தமிழில் பாரதியாரையும், திருவள்ளுவரையும் நிமிடத்திற்கு ஒருமுறை மேற்கோள் காட்டி ஆரவாரம் இல்லாமல் அசத்துகிறார். சென்னையில் பொறியியல் பட்டம் பெற்று,...தொடர்ந்து படிக்கவும் »

சமூக சேவையில் எவரெஸ்ட்டை ஒத்த 'எவரெஸ்ட் டீம்'    
March 16, 2008, 3:32 pm | தலைப்புப் பக்கம்

திருவண்ணாமலை அருகிலுள்ள சிறுமூர் கிராமத்திலிருந்து, எளிய நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் கார்த்திபன் (வயது 23) , ஒரு பொறியியல் பட்டதாரி. ஒரு பிரபல ஐ.டி கம்பெனியில் பணியாற்றுகிறார். நாற்பதாயிரம் பேருக்கு மேல் வேலைபுரியும் இந்த கம்பெனியில், சுமார் இரண்டாயிரம் பேரை இணைத்து "டீம் எவரெஸ்ட்" என்கிற சமூக் சேவை அமைப்பை துவக்கி, பல நற்பணிகளை சுமார் 18 மாதங்களாக செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

டாடா ஸ்டீலின் ஒரு நூற்றாண்டு சாதனையின் ரகசியம்    
February 16, 2008, 4:32 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் முதன்மை எஃகு நிறுவனமான டாடா ஸ்டீல் கடந்த ஆகஸ்ட் 2007 ல், நூறு ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிற்து. நூற்றாண்டு விழாவை ஒட்டி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திரு ஆர். எம். லாலா எழுதிய "Romance of Tata Steel" என்கிற ஆங்கில் புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தில் டாடா ஸ்டீலின் நூற்றாண்டு சாதனைகளை தெளிவாக திரு லாலா எழுதியுள்ளார்.இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பிரபல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

சன் டி.வி.யில் ஒளிபரப்பான "வலைபதிவுகள்' பற்றிய நிகழ்ச்சியின் ...    
January 22, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஜனவரி 13ம் தேதி, சன் நியூஸ் சானலில் 'வலைபதிவுகள்' பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. அந்த நிகழ்ச்சியில் என்னுடைய கருத்துக்களும் இடம் பெற்றன. கடந்த ஜனவரி 18ம் தேதியிட்ட என்னுடைய வலைபதிவில், நான் பங்கேற்ற பகுதியை மட்டும் வெளியிட்டிருந்தேன்.பல நண்பர்கள், இந்த நிகழ்ச்சியின் முழு ஒளிப்பதிவையும் வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியின் 20 நிமிட முழு...தொடர்ந்து படிக்கவும் »

வலை பதிவுகள் (Blogs) மற்றும் வலை ஒலி இதழ்கள் (podcast) - இமயம் டி.வி ய...    
January 20, 2008, 11:12 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஜனவரி 17ம் தேதி, இமயம் டி.வியில் "வ்லை பதிவுகள் (Blogs) மற்றும் வ்லை ஒலி இதழ்கள் (podcast) பற்றிய என்னுடைய நேர்முகம் ஒளிபரப்பாகியது.இந்த நேர்முகத்தில், வலைபதிவுகளை உபயோகப்படுத்துவது பற்றியும், வலை ஒலி இதழ்களை செலவில்லாமல் உருவாகுவது பற்றியும் விளக்கியிருக்கிறேன்.நேர்முகத்தின் 15 நிமிட ஒலிபதிவினை கிளிக் செய்து கேட்கவும்.Click To Play இந்த ஒலி பதிவை கீழ்கண்ட இணையதிலும்...தொடர்ந்து படிக்கவும் »

திருமணமின்றி சேர்ந்து வாழ்வது சரியா? தவறா? - இளைஞர்களின் சிறிய டிஜிடல்...    
January 19, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்

சென்னை அண்ணாபல்கலை கழகத்தின் எலக்ட்ரானிக் மீடியா பயின்ற என்னுடைய முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு புதிய முயற்சியாக ஒரு மணி நேர ஆங்கில திரைப்படம் ஒன்றை DVD டிஜிடல் மார்க்கெட்டிற்காக த்யாரித்துள்ளார்கள். அதன் பிரிவியூ ஷோவிற்கு என்னையும் அழைத்திருந்தாரகள். IDM என்கிற் பேனரில் தயாரிக்கப்ப்ட்ட இந்த டிஜிடல் படத்திற்கு செய்த செலவு ஐம்பது லட்சம் ரூபாய்தான். முழு படத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்