மாற்று! » பதிவர்கள்

Jill

பொம்மரிலு என்ற சந்தோஷ் சுப்ரமணியம்....    
April 17, 2008, 5:50 pm | தலைப்புப் பக்கம்

தனிமை என்னை கூறு போடும் ஒரு சாராசரி இரவில் இத் தமிழ் புத்தாண்டு இரவயும் தனிமைக்கு காவு கொடுக்க மறுத்து சென்ற ஒரு தெலுங்கு தமிழ் படம்…பொம்மரிலு என்ற சந்தோஷ் சுப்ரமணியம் ............எதிர்பார்ப்பின்றி சினிமா செல்வோம் என்ற என் மானசீக குரு அமரர் திரு.ரங்கராஜன் என்ற சுஜாதாவின் கூற்றின் படி திறந்த மனதுடன் நான்…ஒரு சாதாரண ஆரம்பம்.அசாதாரணமான காட்சி அமைப்புகள்.காதலனும் காதலியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உன்னுடன் பேசாமல் இருந்த போது….    
April 5, 2008, 7:42 pm | தலைப்புப் பக்கம்

எங்கே நிறுத்துவதென தெரியாமல்நிறுத்தி உண்ட உணவுஉணர்ச்சிகலின் வடிகாலாய் ஒரு மோட்டார் வாக(கா)ன பயணம்கள்ளச் சந்தையில் சினிமா முடித்து வீடு சேர்ந்தேன்போலிசுக்கு பயந்து..உறங்காமல்உறக்கத்திற்க்கு மருந்தாய்- இக்கவிதைகள்இப்படி எதுவுமே மாறவில்லை- என் வாழ்க்கையில்நாம் இருவரும் பேச வேன்டாம் எனத் தீர்மானித்ததில் இருந்து - இது எத்தனையாவது நாள்- தெரியவில்லை….சலனமற்று கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை