மாற்று! » பதிவர்கள்

Jil Jil

முட்டை தொக்கு:    
September 15, 2008, 2:47 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்:முட்டை - 2 எண்ணம்வெங்காயம் - 1தக்காளி - 1 பூண்டு - 2 பல் இஞ்சி - சிறிய துண்டு மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் தனியா தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மல்லித் தழை - சிறிது உப்பு - தேவைக்கு எண்ணெய் - தேவைக்கு கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன் செய்முறை :முட்டைகளை வேக வைத்து தோல் நீக்கவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மரவள்ளிக் கிழங்கு மசியல்    
August 22, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

மரவள்ளிக் கிழங்கு நமது நாட்டில் விளையும் கிழங்குகளில் ஓன்று. இந்த மரவள்ளிக் கிழங்குகளிலே பல்வேறு வகை இருக்கின்றதாகக் கேள்விப்பட்டிருகிறேன். எனக்குத் தெரிந்த ஒரே மரவள்ளிக் கிழங்குவகை நூறுமுட்டன் மட்டுமே. நூறுமுட்டன் மரவள்ளிக் கிழங்கு எளிதாக வேகும் தன்மை கொண்டது. அதனால் தானோ என்னவோ எங்கள் ஊர் பக்கங்களில் நூறுமுட்டன் மரவள்ளிக் கிழங்கு வகைகளையே பெரும்பான்மையோர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உபயோகமான சில சமையல் குறிப்புகள்    
July 23, 2008, 3:22 am | தலைப்புப் பக்கம்

சில சமையல் குறிப்புகள் நமக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். அந்த சமையல் குறிப்புகளை எல்லாம் தொகுத்து இங்கு வழங்கியுள்ளேன். இவை படித்ததில் பிடித்தது. நானும் இனிமேல் தான் உபயோகப்படுத்திப் பார்க்க வேண்டும். * புதிதாய் அரைத்த தோசை மாவில் உடனே தோசை ஊற்றினால் தோசை சுவையாக இருக்காது. அந்த மாவில் புளித்த தயிர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து ஊற்றினால் தோசை மொறு மொறுவென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

PIT - ஜூன் 2008 புகைப்படப் போட்டிக்கான பதிவு:    
June 11, 2008, 12:29 pm | தலைப்புப் பக்கம்

வீதிகளைச் சுத்தப்படுத்தும் இவரைப் போன்றவர்கள் இல்லையென்றால்....... நம் வீதிகள் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புகைப்படப் போட்டிக்கான பதிவு    
April 10, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

தனிமையில் இனிமை காண்போர் சிலர், தனிமையை இனிமை ஆக்குவோர் சிலர், தனிமையில் வெறுமை அடைவோர் பலர், தனிமையில் பணி செய்ய விரும்புவோர் சிலர், கட்டாயத்திற்காக தனிமையில் பணி செய்வோர் பலர் . இப்படி தனிமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தைத் தருகிறது. நம் புகைப்பட நாயகன் தனிமையில் பணி செய்தாலும் தனது பணியை நேர்த்தியாக செய்து முடித்திருந்தார். இந்த மாத புகைப்படப் போட்டிக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி