மாற்று! » பதிவர்கள்

Jeeves

திருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..!    
January 15, 2010, 6:14 am | தலைப்புப் பக்கம்

திருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ்வு. எனவே ஒவ்வொரு நிகழ்வும் மிக முக்கியமானவை. தவறவிட்ட தருணங்கள் மீண்டும் கிடைக்காது. ஆகவே மிகவும் கவனம் தேவை. மொத்தக் குடும்பமும் உங்களை நம்பி இருக்கிறது. ஆகவே முடிந்தால் இரு குடும்பத்தினரின் முக்கியமானவர்களிடம் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜனவரி போட்டி - முதல் பத்து + 5 இடங்கள்    
January 22, 2009, 5:45 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா!இந்த தடவையும் வழக்கம் போல போட்டில கலந்துகிட்டு கலக்கோ கலக்குன்னு கலக்கி இருக்கும் உங்க எல்லோருக்கும் "நம்" குழுவின் சார்பில் நன்றி. கலந்துக்கிட்ட எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.இந்த மாசம் பத்து புகைப்படங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்னு தான் உக்காந்தேன். ஆனா பதினைஞ்சா போட வேண்டிய கட்டாயம்.முதல் பதினைஞ்சுக்குள்ள வந்த படங்களை பாக்கறதுக்கு முன்னாடி சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஷியாமளி அத்தை - 5    
October 7, 2008, 7:12 pm | தலைப்புப் பக்கம்

பஞ்சுவின் ஞானோதயப் படலம் !!"அத்தை ஊருக்கு போறாங்களாம்" மனைவியின் வார்த்தை காதில் விழுந்தது."போகட்டுமே.. நீதானே பயந்துட்டு இருந்தே என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு... ""நீங்க மட்டும் என்னவாம்... பாக்கும்போதே வயத்தைக் கலக்குதுன்னு சொல்லலை?""அதெல்லாம் இருக்கட்டும் ... எப்ப டிக்கெட் புக் பண்ணனும்..? ""அதான் சொல்லவந்தேன்... அவங்களைப் போக வாணாம்னு சொல்லுங்க... அவங்க சென்னைல தனியாதான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஷியாமளி அத்தை - 04    
October 3, 2008, 5:32 pm | தலைப்புப் பக்கம்

கணிப்பொறி அறிமுகப்படலம்:பஞ்சு, குழந்தைகளுக்காகப் புதியதாய் கம்ப்யூட்டர் வாங்கி வந்தான். "என்னடா ஏற்கனவே TV இருக்குதே.. எதுக்காக இத்துனூண்டு குட்டி TV வாங்கியாந்தே.""அத்தே இது TV இல்லை கம்ப்யூட்டரு""என்ன எழவோ சுட்சு போட்டா படம் வருது அப்ப TV தானே .. ஒண்ணுமே தெரியாம பேசுறியே... ஆனா அந்தப் பொட்டி தான் எதுக்குனு தெரியலை.. ஒருவேளை புது மாடல் TV யோ.. "பஞ்சுவிற்கு அதற்கு மேல் வாதிடத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Architecture / கட்டமைப்பு - நிழற்பட நுணுக்கங்கள்    
August 25, 2008, 12:52 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே கட்டிடங்களைப் புகைப்படமெடுப்பதென்பது இலகுவாகத் தோன்றினாலும், சவால் நிறைந்த ஒன்று தான் அதுவும் புதிய நிழற்படக்காரர்களுக்கு. துறை சார்ந்த நிபுணர்களும் இதை ஒத்துக் கொள்வார்கள். இந்த வகை புகைப் படங்களுக்கு வரவேற்பும் அதிகம் என்பது முக்கியமான ஒன்று. ஆனால் முடியாததென்று எதுவும் இல்லை அல்லவாArchitecture / கட்டமைப்பு நிழற்படங்களுக்கு முக்கியமான இடையூறாக இருப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

ஏப்ரல் போட்டி -முதல் பதினைந்து    
April 23, 2008, 10:46 am | தலைப்புப் பக்கம்

இதுவரைக்கும் வந்ததை விட இந்தப் போட்டிக்கு அதிகம் பேர் பங்கு பெற்றது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். மொத்தம் அறுபத்து எட்டு பேர்.( நானானி போட்டோ இரண்டு இருக்கிறது. முதலாவது மட்டும் கணக்கில் கொள்ளப் பட்டது. )ஒருவருக்கு இரண்டு போட்டோ என்றால் எங்கள் கதை என்னாகி இருக்கும் யோசித்துப் பாருங்கள் மக்களே.ஒவ்வொரு போட்டிக்கும் போட்டியாளர்கள் தரும் படங்களின் தரம் மெருகேறிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

-01- ஃபிலிம் கேமராவா டிஜிடல் கேமராவா ?    
June 27, 2007, 7:51 am | தலைப்புப் பக்கம்

முதலில் புகைப்படக் கலைப் பற்றிய என் கருத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: