மாற்று! » பதிவர்கள்

Jayabarathan S

எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Re...    
May 2, 2010, 12:29 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை -2) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்த ஞாலத்தின் நடுக் கருவில் அசுர வடிவில் அணுப்பிளவு உலை ஒன்று கணப்பளித்து வருகுது பில்லியன் ஆண்டுகளாய் ! எருப் பொருளை இடையே பெருக்கும் வேகப் பெருக்கி அணு உலை ! உட்கரு உள்ளே கட்டுப் பாடுடன் இயங்கியும் நின்றும் விட்டு விட்டு வேலை செய்வது ! வெளிக் கருவிலே கனல் குழம்பைச் சமைத்துக் கொதிக்க வைக்குது ! குவல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் விமானப் போக்குவரத்தை முடக்கியது    
April 24, 2010, 7:08 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை -1) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் தீச்சட்டி மேல் தாலாட்டி வாழ்கிறோம் காலங் காலமாய் ! இன்றும் சூடாய் உள்ளது உட்கரு ! இப்போதும் கொதித்துக் கொண் டுள்ளது கொப்பரைக் குழம்பு ! கருப் பையை அழுத்தம் பிதுக்கப் பீறிட்டெழும் எரிமலைகள் ! கருமுட்டை வெடித்துக் காறி உமிழும் கரும்புகை மூட்டம் ! தாறு மாறாய் நெளியும் தரணியின் அடித் தட்டுகள் ! அங்கிங்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் & ஜோலியட் கியூரி    
February 21, 2010, 6:14 pm | தலைப்புப் பக்கம்

(1897-1956) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada புகழ் பெற்ற மேரி கியூரியின் ஒப்பற்ற புதல்வி 1903 இல் விஞ்ஞான மேதைகள் தாய் மேரி கியூரி, தந்தையார் பியர் கியூரி இருவரும் ரேடியத்தில் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டு பிடித்ததற்கு, நோபெல் பரிசை பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரலுடன் பகிர்ந்து கொண்டனர்! அப்போது அவர்களின் புதல்வி ஐரீன் கியூரி ஆறு வயதுச் சிறுமியாக, அம்மாவின் அருகில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -5    
January 8, 2010, 4:05 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 5) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! இப்போது தோன்றின புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் ! கதிரியக்கம் பொழியும் புழுதிக் குண்டுகள் ! அணு ஆயுத வெடிப்பில் புகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சனிக்கோளின் மிகப் பெரிய வளையம...    
October 16, 2009, 2:46 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 65) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுவின் வடிவைக் கண்டோம் அணுவுக்குள் கருகான நுணுக்கக் குவார்க்குகள் அறிந்தோம் ! ஆனால் கோடி மைல் விட்ட முள்ள வாடாத மாலை - வானத்துப் பூத வளையத்தைக் காணாமல் போனோம் ! அண்டவெளிக் கப்பல்களும் விண்நோக்கி விழிகளும் கண்மூடிப் போயின ! சனிக்கோளுக்குச் சாத்தி விட்ட பனித்த வெளி மங்கொளி மாலையா ? அல்லது ஒளித் தலை வட்டமா ? பரிதிக் கோள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்    
September 21, 2009, 11:37 pm | தலைப்புப் பக்கம்

(1571-1630) சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா “எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.” ஜொஹானஸ் கெப்ளர் விண்கோள்களின் நகர்ச்சியை விளக்கிய கிரேக்க ஞானிகள் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras], பூமியை ஒரு கோளமாகக் கருதி, அது மற்ற அண்டங்களுடன் அக்கினி மையமானச் சூரியனைச் சுற்றி வருகிறது என்று அப்போதே கூறியிருக்கிறார்! அண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புல...    
September 4, 2009, 3:19 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 63) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரிய மண்டலத்தின் சூழ்வெளிக் காலப் பின்னலில் பம்பரங்கள் சுற்றிவரும் விந்தை யென்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் தொழுதுவரும் ஊழ்விதி என்ன ? கோள்கள் அனைத்தும் ஒருதிசை நோக்கி ஒழுங்காய்ச் சுழல்வ தென்ன ? ஒரே மட்டத்தில் அண்டக் கோள்கள் பரிதி இடுப்பில் கரகம் ஆடுவ தென்ன ? யுரேனஸ் அச்சாணி செங்குத்தாய் சரிந்து போன தென்ன ? பரிதி மண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் க...    
August 14, 2009, 3:10 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 61) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் விடுப்பவை ! பூதச் சக்தி கொண்ட காமாக் கதிர்கள் அவை ! பூதள உயிரினத்தைப் பாதிக்கும் ! அசுரக் காந்த முள்ள மரண விண்மீன்கள் அவை ! பூமிக்கருகே நெருங்கினால் மாந்தரின் உடற் மூலக்கூறுகளைச் சிதைத்து முடமாக்கி விடும் ! உயிரினத் துக்குச் சீர்கேடு உண்டாக்கும் நியூட்ரான் விண்மீன்கள் ! எரிசக்தி தீர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா    
August 6, 2009, 11:55 pm | தலைப்புப் பக்கம்

(1925-2004) சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே மனித நேயம் வரண்டு போன வல்லரசுகள் பின்னே சென்று பாரத அன்னைக்குப் பேரழிவுப் போரா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் !    
July 24, 2009, 2:35 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை : 1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாற்பது ஆண்டுகட்கு முன்னே நீல் ஆர்ம்ஸ்டிராங் கால் வைத்த நிலவுக்கு மீள வேண்டுமா ? அல்லது ஓரியன் விண்கப்பல் நேராகச் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்ல வேண்டுமா ? வினா எழுகிறது இப்போது ! ஆகில நாட்டு விண்வெளி நிலையத்தில் சற்று இளைப்பாறி நிலவின் புதுச் சத்திரத்தில் களைப்பாறித் தாமதமாய்ச் செவ்வாயில் தடம் வைப்பது நிதி விரையம் ஆகாதா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்...    
June 26, 2009, 2:46 am | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவை நோக்கி ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப் பதிவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் தாக்கிடச் செய்து தளத்தில் குழி பறித்து தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள் மண்ணுளவு செய்யும் ! எரிசக்தி ஹைடிரஜன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பரிதி வடுக்களின் காந்த வீச்சு...    
June 19, 2009, 2:48 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 59 – பாகம் -3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குதிரையின் ஆழியைச் சுற்றுவது பரிதி. ஊழியின் ஓவியக் கரம் கொண்டது ! ஓயாத சூரியனும் ஒருநாள் ஒளியின்றி முடங்கும் ! பூமியின் உட்கருவில் சங்கிலித் தொடரியக்கம் தூண்டும் யந்திரம் பரிதி ! பூமி ஒரு வெங்காயம் ! உடைந்த தட்டுகள் அடுக்கடுக் காய்ப் படிந்த பொரி உருண்டை ! சூரிய காந்தம், கதிர்வீச்சு காமாக் கதிர்கள் சூழ்வெளி படைப்பவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! 2012 ஆம் ஆண்டில் பரிதியின் து...    
June 12, 2009, 1:02 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 59 – பாகம் -2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை பரிதியின் காந்த துருவங்கள் மீண்டும் மீண்டும் திருப்பம் அடைவதில் தவறுவது இல்லை ! பரிதியின் முக வடுக்கள் பெருகி உச்சமாகி மாறிவிடும் துருவ முனைகள் ! பரிதிப் புயல்கள் பாய்ந் தடிக்கும் அப்போது ! பூமியின் சூழ்வெளி மண்டலத்தை அலை அலையாய்த் தாக்கும் ஒளித்துகள்கள் ! மின்னியல் நுண்கருவிகள் தன்னியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் தி...    
June 5, 2009, 4:03 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 59) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியின் காந்த துருவங்கள் திசை மாறும் ! வட துருவம் மாறி தென் துருவ மாகும் ! பூமியின் சுழலோட்டம் நின்று எதிர்த் திசையில் ஓடும் ! பரிதியின் செம்புள்ளிகள் புரிந்திடும் துருவ மாற்றங்கள் ! மின்னியல் இயக்கங்கள் பூமியில் தன்னியல் மாறும் ! சூழ்வெளி மண்டலம் உடைந்து பாழ்வெளி ஆகும் ! நீர் மண்டலம் ஆவியாகி நீங்கிவிடும் ! சூடேறி உயிரினங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

சாக்ரடிஸின் மரணம்    
May 8, 2009, 11:09 pm | தலைப்புப் பக்கம்

(கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -1 ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர்.  பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” பெர்டிராண்டு ரஸ்ஸல். (1872 – 1970) “ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நாசா செவ்வாய்க் கோள் காலநிலை ...    
April 16, 2009, 11:59 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை -56 பாகம் -3) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா “செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்புத் தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.” டக்ளஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் உப்புநீர்க்...    
March 27, 2009, 12:51 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 56 பாகம் -1) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாயில் இனிப்புச் செய்தி ! செந்நிறத் தளத்தடியில் உப்பு நீர்க் குளங்கள் உறங்குதாம் ! அப்படி அங்கே உப்பிருந்தால் கடலிருந்ததா ? கடலிருந்தால் உயிரினத் தடமிருந்ததா ? மேலும் மீதேன் வாயு பேரளவு ! எல்லா வற்றுக்கும் மேலாய் ஏவுகணைகள் உந்தும் எரிசக்தி ஆக்கும் “பெர்குலரேட்” உப்புக்கள் உள்ளதையும் கண்டு விட்டது தளவுளவி ! நிலவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல...    
March 20, 2009, 12:41 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 54 பாகம் -2) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா “ஈர்ப்பியலைப் பற்றிய நமது தற்போதைய அறிவு முழுமை பெறாதது.  நாம் அனுதினமும் உணர்ந்து அனுபவித்து வருவது ஈர்ப்பியல் சக்தி !  நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்த சக்தி.  ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது.  அது மெய்யான கருத்தில்லை.  நாம் வட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் புதிய பூமிகளைத் தேடும் கெப்ளர்...    
March 13, 2009, 1:14 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 55) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா புதிய பூமிகளைத் தேடிப் போகு தப்பா கெப்ளர் விண்ணோக்கி ! நுண்ணோக்கி ஒளிக்கருவி விண்மீன் விழி முன்னே அண்டக் கோள் ஒளிநகர்ச்சி பதிவாக்கிப் புதிய கோள் கண்டுபிடிக்கும் ! பரிதி விண்மீன் போல் உரிமையாய் ஒளிவீசும் ஒளிமந்தை மீன்களைச் சுற்றும் உலகங்கள் ஆயிரம் ! ஈர்ப்பு விண்வெளியில் பூமியைப் போல் நீர்க்கோள் ஒன்றை நிபுணர்கள் காண வில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியை...    
March 6, 2009, 3:27 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை -54 பாகம் -1) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா சூரிய மண்டல வலையில் பம்பரங்கள் சுற்றிடும் விந்தை யென்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீளும் ஊழ்விதி என்ன ? கோள்கள் அனைத்தும் ஒருதிசை நோக்கி ஓடி வருவ தென்ன ? ஒரே மட்டத்தில் அண்டங்கள் பரிதி இடுப்பைச் சுற்றிக் கரகம் ஆடுவ தென்ன ? யுரேனஸ் அச்சாணி சரிந்து போன தென்ன ? பரிதி மண்ட லத்தில் புதன்கோள் மட்டும் மாலை சுற்றும் ஈசலாய் விரைவ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! வால்மீன்களும் முரண்கோள்களும் ...    
February 20, 2009, 8:59 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 52) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவனின் கைகள் கோணி போனதால் ஆழிச் சுற்றில் அவதரித்த பானைகள் வால்மீனும், முரண் கோளும் ! புற்றீசல்களாய் மூலப் பிரபஞ்சக் கூட்டில் பொரித்த முதற் சந்ததிகள் ! வால்மீனுக்கு இரட்டை வால் ! பரிதியின் அருகே நீளும் ! பரிதிக்கு அப்பால் வால் சுருங்கும் ! பின்னடங்கும் ! நீள்வட்டத்தில் சுற்றும் பரிதியை ! விரி வட்டத்தில் புகுந்து தெரியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் (Cosmic Rays)...    
February 13, 2009, 12:33 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 51) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா சூட்டு யுகப் பிரளயத்தை மூட்டி விடுவது சூரியத் தீக்கதிர்களா ? கிரீன் ஹவுஸ் விளைவில் திரண்டெழும் கரிப்புகை வாயுக்களா ? ஓஸோன் குடையில் விழும் ஓட்டைகளா ? பூமியைச் சூடாக்குபவை வாயு மண்டலத்தில் முகில் மந்தை உண்டாக்கும் அகிலக் கதிர்களா ? அந்த அக்கினிப் பூக்களா ? அல்லது பம்பரமாய்ச் சுற்றும் பூமியின் அச்சாணி கோணிச் சரிந்து போனதா ?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் ...    
February 6, 2009, 12:09 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 50 பாகம் -4) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா எலெக்டி ரானுக்கு எதிரான பாஸிட்ரான் போல பிண்டத் துக்கும் உண்டு எதிர்ப் பிண்டம் ! பெரு வெடிப்புக்குப் பிறகு பிள்ளைப் பிரபஞ்சத்தில் பிண்டமும் எதிர்ப் பிண்டமும் புணர்ந்து கொண்டு கதிர்ச் சக்தியாய் மறைந்தன ! பிழைத்து மிஞ்சியது பிண்டமே ! கோடான கோடி ஒளிமந்தைகள் அண்டக் கோள்கள் கருந்துளைகள் உண்டாக்கியது சாதாப் பிண்டம் ! எதிர்ப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் கரும் பிண்டம் ச...    
January 30, 2009, 9:56 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 50 பாகம் -3) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் கலைஞன் தூரிகைக்கு ஓவியக் குழம்பாய் வரைவதற்குப் பிரபஞ்ச இருளில் மிதப்பது கரும்பிண்டம் ! கரும்பிண்டத்தில் உள்ளது சுட்ட பழமா ? அல்லது சுடாத பழமா ? கரும்பிண்டம் இல்லையேல் காலாக்ஸிகள் உருவாகா ! விண்மீன்கள் தோன்றா ! அண்டக் கோள்கள் உண்டைக் கட்டி யாகா ! கரும்பிண்டத் துண்டுகளை உருட்டிப் பொரி உருண்டை ஆக்குவது ஈர்ப்பு விசை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தைக் கருமைச் சக்தி ப...    
January 23, 2009, 10:47 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 50 பாகம் -2) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தின் தலைவிதியை எழுதப் போவது விரைவாக்கும் கருமைச் சக்தி ! உந்தித் தள்ளும் பிரபஞ்சத்தைப் பிழைக்க வைக்குமா அல்லது பிளந்து விடுமா ? ஒளிமந்தைகளின் கவர்ச்சி விசைக்கு எதிராய் விலக்கு விசையாய் துவக்கப் பட்டது கால வெளிக் கருங்கடலில் ! விண்வெளியின் உண்மை நிறம் கருமையா ? ஆழியைச் சுற்றி ஒளிமந்தை படைக்கும் காலக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பால்வீதி மையத்தில் பூதக் கருந...    
January 16, 2009, 8:29 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 50 பாகம் -1) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலவெளிக் கருங்கடலில் கோலமிடும் ஒளிமந்தைத் தீவுகள் ! காலாக்ஸி மந்தையில் சுருள் சுருளாய் சுற்றுபவை கால்களா ? வால்களா ? கைகளா ? ஆதி அந்தம் அறிய முடியா அகில அலைக் கடலில் ஆக்டபஸ் போல் நீந்துபவை காலாக்ஸி ஆழிகள் ! மையத்தில் ஒளிக்கதிர்கள் வீசும் கருந் துளைகள் பிரபஞ்சக் கலைச் சிற்பியின் கரு மைக் களஞ்சியம் ! அகிலக் கடலில் அசுரத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில்...    
January 2, 2009, 4:27 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 48) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள் கோளுக்குள் கோளின் குடலுக்குள் பாறைக்குள், உறங்கும் படு பாதாள ஊற்றுக்குள் நெளிந்தோடும் ஆற்றுக்குள், நிலையான ஏரிக்குள் நிரம்பியது எப்ப்டி நீர் வெள்ளம் ? எப்போது படைப் பானது ? நூறாயிரம் கோடி ஒளி ஆண்டுக்கு முன்பா ? பூர்வப் பிறப்பில் தோன்றியதா ? படிப்படி வளர்ச்சியில் வடித்ததா ? மூலகங்கள் இணைந்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்...    
December 26, 2008, 1:45 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 47) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா சனிக்கோளின் சந்திரனில் பனித்தளம் முறியக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்புலி போல் வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில் பீறிட்டெழும் வெந்நீர் ஊற்றுக்கள் ! முகில்மய வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான பிளவுகள் மூடும் மீண்டும் திறக்கும் ! எழுச்சியின் வேகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்...    
December 19, 2008, 9:15 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை 46 பாகம் 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சட்டியில் ஆப்பம் ஒன்றைச் சுட்டுத் தின்ன அண்டக்கோள் ஒன்றை முதலில் உண்டாக்க வேண்டும் ! அண்டக்கோள் தோன்றப் பிரபஞ்சத்தில் ஒரு பெருவெடிப்பு நேர வேண்டும் ! வடிவங்கள் மலர சக்தி விசையூட்ட வேண்டும் ! கோடான கோடி யுகங்களில் உருவான பூமியும் ஓர் நுணுக்க அமைப்பு ! தனித்துவப் படைப்பு ! அகிலாண் டத்தில் நிகரில்லை அதற்கு ! நாமறிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்...    
December 13, 2008, 12:20 am | தலைப்புப் பக்கம்

[கட்டுரை: 46 பாகம்-1] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்ச விண்வெளியிலே பால்வீதி ஒளிமந்தையின் பரிதி மண்ட லத்திலே கோடான கோடி ஆண்டுகள் உயிரினம் உதித்தது ஒரு கோளிலே ! பெருங்கோள் ஒன்று மோதி பூமியை உடைத்துத் தெறித்தது நிலவு ! குழியில் நிரம்பும் கடல்நீர் ! பரிதியின் ஒளிக்கதிரில் பகல் இரவு தூங்கி எழும் ! உயிரினம் தோன்றிப் பிழைத்ததும் பயிரினம் வளர்ந்ததும் மயிலினம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன், சனிக் கோள்களின் துண...    
December 5, 2008, 7:42 pm | தலைப்புப் பக்கம்

[கட்டுரை: 45] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அப்படி எழுதப் பட்டுள்ளது ! ஓராயிரம் பாதைகளில் ஏதோ ஒரு வழியில் வாய்ப்புள்ள தென்றால் உயிரின உதயம் எப்படி ஆயினும் எழுந்திடும் ! உயிரின வளர்ச்சிக்கு ஏற்ற உலகங்களில் உயிர்கள் தோன்றி விடும் ! உயிருக்கு நஞ்சான உலகங்கள் ஆக்கிர மிப்பாகிக் காலனி யாகும் ! விரிந்த ஒளிமந்தையில் திரியும் விண்மீன் அரங்குகள் உயிர்க் குஞ்சுகள் பொரிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இந்திய தேசியக் கொடி நிலவில் விழும் உளவியுடன் சந்திரனில் தடமிட்டு இடம் ...    
November 21, 2008, 4:23 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை : 3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சந்திரனில் இறங்கியது இந்தியக் கொடி ! மூவர்ணச் சுதந்திரக் கொடி தடம் வைத்து இடம் பிடித்தது பாரீர் ! யந்திரத் திறமை காட்டும் பந்தயம் ! போரில்லை ! போட்டி யில்லை யாரும் உயிரிழக்க வில்லை ! உதிரம் சிந்த வில்லை ! மதியால் விதியை வென்ற யுக்தி ! மூன்றாண்டில் இறங்கும் தளவுளவி, ஊர்ந்திடும் வாகனம் உலாவரும் கருநிலவில் ! செவ்வாய்ப் பயணம் அடுத்து...தொடர்ந்து படிக்கவும் »

சந்திரனைச் சுற்றிவரும் முதல் இந்தியத் துணைக்கோள்    
November 14, 2008, 10:41 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை : 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சந்திரனைச் சுற்றுது இந்தியத் துணைக் கோள் ! மந்திர மாய மில்லை ! தந்திர உபாய மில்லை ! சொந்தமான இந்திய சக்தி ! பிந்திப் போயினும் முந்தைய சக்தி ! யுக யுமாய்ச் சிந்தையில் செழித்த எந்தையும் தாயும் தந்திடும் சக்தி ! ஆதி அந்த மில்லாத சக்தி ! இந்த யுகத்தில் புத்துயிர் பெறும் விந்தை யுக்தி ! பலர் நிந்தனை புரியினும் வந்தனை செய்வோம் இந்தியர்...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்    
October 24, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வானை அளப்போம் ! கடல் மீனை அளப்போம் ! . . . . சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் ! மகாகவி பாரதியார் (பாரத தேசம்) “முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்

வானியல் விஞ்ஞானிகள் நூல்    
October 20, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அன்புள்ள நண்பர்களே, “வானியல் விஞ்ஞானிகள்” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிடப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக [2001-2008] திண்ணை வலை இதழில் வண்ணப் படங்களுடன் வந்த விஞ்ஞானிகளைப் பற்றிய பல கட்டுரைகள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. “வானியல் விஞ்ஞானிகள்” நூலைப் பற்றி : இது அண்டவெளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! கருந்துளைக்கு உச்ச வரம்பு நிற...    
October 17, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

[கட்டுரை: 44] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கருந்துளை ஒரு சேமிப்புக் களஞ்சியம் ! விண்மீன் தோன்றலாம் ! ஒளிமந்தைகள் பின்னிக் கொள்ளலாம் ! இருளுக்குள் உறங்கும் பெருங் கருந்துளையை எழுப்பாது உருவத்தை மதிப்பிட்டார் ! உச்சப் பெரு கருந்துளைக்கு வயிறு முட்டிய விதம் தெரிந்து போயிற்று ! பிரியாவின் அடிக் கோலால் பெரிய கருந்துளையின் உருவத்தைக் கணிக்க முடிந்தது ! விண்மீன்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)    
October 11, 2008, 1:43 am | தலைப்புப் பக்கம்

(தொடர் நாடகம்) ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா “பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்” “அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, பாதுகாப்போடு உரிமையும் மதிப்பும் பெற்ற பிற மாந்தருக்கு இணையாக நாம் அவர்களுக்கும் உறுதிப்படுத்துகிறோம்.” ஆப்ரஹாம் லிங்கன் (1809-1865) முன்னுரை: ஆப்ரஹாம் லிங்கன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு கலை

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரு கருந்துளைகள் மோதினால் என...    
October 10, 2008, 9:23 pm | தலைப்புப் பக்கம்

[கட்டுரை: 43] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் ! உறங்கும் பூத உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! சுழன்று சுற்றி வரும் இரண்டு கருந்துளைகள் மோதித் தழுவிக் கொள்ளும் ! கவர்ச்சி ஈர்ப்பாற்றல் பெருகிக் கதிர் அலைகள் உண்டாகும் ! கருவிகள் பிணைப்பைக் கண்டுபிடிக்கும் ! கடவுளின் கைத்திற ஓவியம் மெய்த்திறம் ஆய்வது, மாந்தரின் மகத்துவம் !...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

தமிழில் முதல் அணுசக்தி நூல்    
October 5, 2008, 2:37 pm | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அன்புள்ள நண்பர்களே, “அணுசக்தி” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை வலை இதழில் வண்ணப் படங்களுடன் வந்த 41 கட்டுரைகள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. 1964 இல் வெளிவந்த “ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” என்னும் எனது முதல் நூல் சென்னை பல்கலைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அண்டவெளியில் நீந்திய முதல் ஆசிய விண்வெளித் தீரர் !    
October 3, 2008, 3:27 pm | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஆசிய முன்னோடித் தீரர்களாய் அண்டவெளிப் பயணம் செய்தார் ! விண்வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மண்மீது கால் வைத்தார் மறுபடியும் ! அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் போல் விண்சிமிழில் ஏறி வெண்ணிலவைச் சுற்றி வர முன்னிலைப் பயிற்சி இது ! நிலவைச் சுற்றி வர மனிதரிலா விண்ணுளவி ஒன்றை அனுப்பிடும் சைனா ! இன்னும் பனிரெண்டு ஆண்டுகளில் பாதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் - 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்...    
September 26, 2008, 4:15 am | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூதப் பரமாணு உடைப்பி புரட்டானை விரைவாக்கிச் சோதனையைச் சிறப்பாகச் செய்தாலும் இன்று நிறுத்த மானது ! திரவ ஹீலியம் கசிந்து பிரச்சனை விளைந்தது ! மின்காந்தக் கடத்திகள் சூடாகி எரிந்து போயின ! சிரமமின்றி வெற்றி யில்லை ! கீழே விழுந்த குழந்தை மேலே எழுந்து மீண்டும் நடக்கும் ! எத்தனை முறை விழுந்தாலும் எழுந்திடும் ! வானில் பறக்க வையக மனிதன் எத்துணை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் புரியும் பிரபஞ்சப் படைப்புச் சோதன...    
September 18, 2008, 11:11 pm | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூத விரைவாக்கி யந்திரம் புரட்டானை மோத வைத்து உடைக்கும் ! புரட்டான் வயிற்றில் உரித்தெடுக்கும் நுண்துகளை ! பிரபஞ்சப் பெருவெடிப்புக் காட்சியை அரங்கேற்றும் ஆய்வகத்தில் ! கருந்துளையை உண்டாக்கிக் காசினியை விழுங்காது ! சிகாகோ நகரில் ஃபெர்மி செய்த அணுப்பிளவுத் தொடரியக்க ஆய்வில்லை இது ! பரமாணுவுக் குள்ளேயும் பம்பர மாய்ச் சுற்று மோர் நுட்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான பு...    
September 12, 2008, 3:48 am | தலைப்புப் பக்கம்

[கட்டுரை: 42] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா புளுடோவின் நிகழ் காலம் இறந்த காலமானது ! பரிதியைச் சுற்றும் கோள்கள் ஒன்பது என்பது மாறியது ! புதன் முதல் புளுட்டோ வரை விதவித மான கோள்களில் நீக்கப் பட்டது புளுடோ ! நெப்டியூன் இறுதிக் கோளானது இப்போது ! எட்டுக் கோள்கள் என்று பட்டியல் சிறுத்தது ! வட்ட நிலவுக்கும் புளுடோ குட்டியாம் ! புதன் கோளுக்குப் பாதி வடிவு ! எட்டுக் கோள்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளின் இரு மந்தைகள் மோ...    
September 5, 2008, 11:51 pm | தலைப்புப் பக்கம்

[கட்டுரை: 41] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் களிமண்ணாய் ஆழியில் சுற்றி உருவமைக்கப் பிரபஞ்சத்தில் கிடப்பது இருட் பிண்டம் ! அதில் இருப்பவை வாயு முகில், பூதக் கருந்துளைகள் ! இருட் பிண்டம் இல்லையேல் உருவா காது பரிதி ! அண்டக் கோள்கள் ! ஆயிரம் ஆயிரம் விண்மீன்கள் கூடிய தேன் கூடுகளாய்க் கோடான கோடிக் காலாக்ஸிகள் ! காலாக்ஸிகளின் மந்தைகள் ! இருட் பிண்டத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூதக் கருந்துளைகள் விடுக்கும்...    
August 29, 2008, 3:28 pm | தலைப்புப் பக்கம்

[கட்டுரை: 40] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கருவிக்குத் தெரிகிறது ! கதிர்த் துகள்கள் விளிம்பில் குதித்தெழும் போது கருவிகள் துருவிக் கண்டுவிடும் ! அகிலக் கடலில் அசுரத் தீவுகளாய் நிலைத்த பூதத் திமிங்கலங்கள் ! உறங்கும் உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! பிண்டங்களைக் கைக்கொள்ளும் மரணக் கல்லறைகள் ! பிரபஞ்சச் சிற்பியின் செங்கல் மண் சேமிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி மண்டல விளிம்பில் புதியத...    
August 22, 2008, 6:03 pm | தலைப்புப் பக்கம்

[கட்டுரை: 39] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஒளிப் பனிக் கூந்தல் விரிந்து வாலும் சிறகும் பறந்து ஆண் விந்து போல் ஊர்ந்து கதிரவன் முட்டையைக் கருத்தரிக்க விரைந்து நெருங்குகிறது ஒரு வால்மீன் ! ஒளிவண்டுத் தலையில் பூர்வீகக் களஞ்சியம் புதைந்திருக்கும் ! பரிதிக்கு அருகில் வாலும் அனுமார் வால்போல் நீளும் ! கூந்தல் அலைபோல் மேல் எழும் ! ஆதவனைச் சுற்றி வரும் போது அழகிய முகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூன்று ஆண்டுகளில் வரப் போகும...    
August 15, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

The Upcoming Solar Super Storm (2010-2012) [கட்டுரை: 38] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கதிரவனின் சினம் எல்லை மீறிக் கனல் நாக்குகள் நீளும் ! கூர்ந்து நோக்கினால் பரிதி ஓர் போர்க்களம் ! நெற்றிக் கண் திறந்து வெள்ளிச் சுடரொளி இரட்டிக்கும் ! துள்ளிக் கதிரலை பாயும் ! பொல்லாச் சிறகுகள் விரிந்து பல்கோடி மைல் பயணம் செய்யும் ! வெப்ப அணுக்கரு உலையாம் சூரியன் ! வீரியம் மிக்க தீக்கதிர்கள் ! பீறிட்டெழும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

செவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது    
August 8, 2008, 5:26 pm | தலைப்புப் பக்கம்

[ஆகஸ்டு 1, 2008] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்த் தளத்திலே செம்மண்ணுக் கடியிலே கண்ணுக்குத் தெரியும் வைரங்கள் வெண்மைப் பனிக்கட்டிகள் ! “புனித பசுத்தளம்” என்னும் பனித்தளம் மீது ஃபீனிக்ஸ் முக்காலி உட்கார்ந்து உள்ளது ! கோடான கோடி ஆண்டுக்கு முன் ஓடிய ஆற்று வெள்ளத்தின் நாடித் துடிப்புகள் ! பனிக்கட்டி உறைந்த நீரென்று நிரூபித்துக் காட்டியது தளவுளவி ! உயிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியைப் போல் வேறு நீர்க் கோள...    
August 1, 2008, 2:58 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 37) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழி முதல்வன் விட்ட மூச்சில் ஊதிடும் சோப்புக் குமிழி ஒரு காலத்தில் உடையும் ! உடைந்த கூட்டில் மீண்டும் உயிர்தெழும் மீன்கள் ! விண்வெளிக் கூண்டு விரிய கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் கண்வழிப் புகுந்த புதிய பூமி யிது ! பரிதி மண்டலம் போல் வெகு தொலைவில் இயங்கிச் சுய ஒளிவீசும் விண்மீனைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரண்டு காலாக்ஸிகள் மோதினால் எ...    
July 25, 2008, 2:50 pm | தலைப்புப் பக்கம்

  (கட்டுரை: 36) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   அகிலவெளி அரங்கிலே முகில் வாயுவில் மிதக்கும் காலாக்ஸிகள் இரண்டு மோதினால் கைச்சண்டை புரியாமல் கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் ! கடலிரண்டு கலப்பது போல் உடலோடு உடல் ஒட்டிக் கொள்ளும் ! வாயு மூட்டம் கட்டித் தழுவிக் கொள்ளும் ! கர்ப்பம் உண்டாகி காலாக்ஸிக்கு குட்டி விண்மீன்கள் பிறக்கும் !  இட்ட எச்சத்திலே புதிய கோள்கள் உண்டாகும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வாங்க காலாக்ஸிகள் எப்படித...    
July 11, 2008, 2:45 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 34) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சம் கடவுள் படைத்த தேன்கூடு ! அங்கிங் கெனாதபடி அகில மெங்கும் விதிக்கப் பட்ட இயற்கை விதி வேந்து அடிமை நியதி ! பிரபஞ்சம் பிரதம வேந்து ! பிறந்த காலாக்ஸிகள் அதன் அடிமை ! விரையும் காலாக்ஸி வேந்து ! விண்மீன்கள் அதன் அடிமை ! பரிதி ஒரு வேந்து ! திரியும் கோள்கள் அதன் அடிமை ! ஆதி அந்தமிலா அகில அலைகடலில் ஆக்டபஸ் போன்றவை காலாக்ஸி மந்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூப்படைந்த விண்மீன்கள் மூலகக்...    
July 5, 2008, 2:46 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 33) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அகில நார்களை வடங்களாய்ச் சுற்றி பிண்டத்து வித்துகளைக் காலவெளிக் கருங்கடலில் கடைந் தெடுத்து உயிரினம் உருவாகச் சந்ததிகள் மந்தையாக உந்தி முளைத்தன மூலகங்கள் ஒரு நூறுக்கும் மேலாக ! ஆயுட் காலம் முடிந்து மாயும் விண்மீன்கள் தேயும் உலோகங்கள் உண்டாக்கும் ! ஓயும் சூப்பர்நோவா வெடித்து வாயுக்கள் வெளியேறி வகை வகையாய் உலோகங்கள் புகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேபி பிரபஞ்சத்தைப் பின்னிய அக...    
June 27, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்

  (கட்டுரை: 32) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   மாங்காய்ப் பிரபஞ்சத்தை வடித்த தேங்காய் நார்கள் ! பேபி பிரபஞ்சத்தைப் பின்னிச் சடை போட்ட தொப்புள் கொடி நரம்புகள் ! கனத்தவை ! வலுத்தவை ! திணிவு மிக்கவை ! இழுக்க இழுக்க ஒளியாண்டாய் நீளும் சேமியா ! ஒளிமந்தை உண்டாக்கிய அகில வித்துக்கள் ! காலவெளிக் கருங்கடலில் புதிரான கருமைச் சக்தி போல், கருமைப் பிண்டம் போல் கருந்துளை போல் கருப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ?    
June 21, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 31) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பேராட்சி புரியும் பிரபஞ்சத்தின் கோர வயிற்றுக் குள்ளே ஓராயிரங் கோடிச் சூரிய மந்தைகள் ஊர்ந்து பந்தயம் வைக்கும் ! அகிலப் பெருவீக் கத்தில் உப்பி விரியும் குமிழி வேலிக்கு அப்பாலும் எத்தனை எத்தனை ஒளியாண்டுத் தூரம் உள்ளது ? ஒப்பனை மிக்கப் பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ? திறந்த காலவெளியா கோள வெளியா ? கூம்பு விரிவா ? நீள நெளிவா ? நீண்ட கோளமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலப் பிண்டத்தின் அடிப்படை ம...    
June 13, 2008, 7:45 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 30) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அற்ப நியூடிரினோ பிரபஞ்சத்தின் சிற்பச் செங்கல் ! அண்டத்தைத் துளைத்திடும் நுண்ணணு ! அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் ! சுயவொளிப் பரிதிகளின் வயிற்றில் உண்டானவை ! வலை போட்டுப் பிடிக்க முடியாத வையகக் குஞ்சுகள் ! ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் ! கண்ணுக்கும் தெரியா ! கருவிக்கும் புரியா ! எதனுடனும் இணையா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

செவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ஃபீனிக்ஸ் தளவுளவி    
May 31, 2008, 12:25 am | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது அந்தக் காலம் ! வால்மீனின் வயிற்றில் அடித்தது அந்தக் காலம் ! சனிக் கோளின் பனி வளை யங்கள் ஊடே நுழைந் தோடியது அந்தக் காலம் ! தள வாகனம் செவ்வாயில் உலவி வருகிறது தற்போது ! தளம் தோண்டி நீர்வளம் ஆய்ந்திட காலநிலை அறிய ஃபீனிக்ஸ் தளவுளவிப் பீடுடன் வட துருவத்தில் தடம் வைத்தது நேற்றைய பொழுது ! “நமக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை...    
May 24, 2008, 4:11 am | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிண்டம் ! சக்தி ! அணுப்பிணைவுச் சக்தி ! பிண்டமும் சக்தியும் ஒன்றே என்று கணித்தார் ஐன்ஸ்டைன் நூறாண்டுக்கு முன்னே ! சக்தி அழியாதது ! பிண்டம் நிலையானது ! சக்தி நிலை மாறுவது ! பிண்டமும் சக்திபோல் உருமாறும் ! இயல்பாகவே தேய்ந்து மெலியும் ரேடியம் ஈயமாய் மாறும் ! யுரேனியம் சுயப் பிளவில் ஈராகப் பிரிந்து வெப்பசக்தி உண்டாகும் ! பேரளவு உஷ்ணத்தில் பரிதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூ...    
May 16, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 29) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வால்மீனின் வண்டுத் தலையில் பூர்வக் களஞ்சியம் ! பரிதிக்கு அருகில் வாலும் அனுமார் வாலைப் போல் நீளும் !  கூந்தல் கோணிப் போகும் ! சூரியனைச் சுற்றி வரும்போது  முகம் காட்டி வணங்கும் வாலைப் பின்னே தள்ளி ! வயிற்றுக்குள் உயிரினப் பண்டங்கள் ! வாயு வைரக்கல் வானம் முழுதுக்கும் ஒளிகாட்டும் ! உயிர்க் குஞ்சுகள் உதிக்க வையகத்தின் மீது வாரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் வாயுச் சூழ்வெளி எப்ப...    
May 2, 2008, 4:11 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 27) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கோடான கோடி ஆண்டுகளாய் உயிர்களுக்கும், பயிர்களுக்கும் ஓடும் நதிகளுக்கும் ஓயாத அலைகளுக்கும் வாயுக் குடை பிடிக்கும் மாயத் தலைவன் யாரப்பா ? அளப்பரிய இடி மின்னல் சுழற்றி வீசும் சூறாவளி அடுத்தடுத்து ஏவிடும் அசுரனும் யாரப்பா ?  அகிலக்கதிர் பொழிவுகள் பூமியின் அடித்தளம் நுழையும் ! அண்டக் கற்கள் மண்டையில் விழாமல் சாம்பலாய் எரிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூகோளத்தில் பேரளவு நீர் வெள்ள...    
April 25, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 26) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   கல்தோன்றி மண் வளமான போது புல்தோன்றிப் பூ வளர புழுக்கள் நெளிய நீர்வளம் எழுந்த தெப்படி ? நானூறு கோடி ஆண்டுக்கு முன் தானாக நீர் வெள்ளம் தேனாகப் பாய்ந்த தெப்படி ? வெப்பத்தில் அழுத்த வாயுக்கள் வெடித் தெரிந்து நீர்த் திரவம் சேர்ந்ததா ? சூரிய வெப்ப ஒளி மின்னலில் வாயுக்கள் சேர்த்தனவா ? வால்மீன் மோதி நீர் வெள்ளம் வாரி இறைத்ததா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி    
April 19, 2008, 10:40 pm | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம், பொறித்துறை ஆகியவற்றை விருத்தி செய்தே, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும். முதல் பிரதம மந்திரி, ஜவஹர்லால் நேரு முன்னுரை: கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் தமிழ்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரிய குடும்பம் எப்படி உண்டான...    
April 19, 2008, 3:55 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 25) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரிய குடும்பத்தின் பிணைப்பில் சுழல் பந்துகள் சுற்றிடும் விந்தை யென்ன ? பிண்டங்கள் கோளமான மர்மம் என்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீளும் நியதி என்ன ? கோள்கள் அனைத்தும் சீராக ஒரே திசை நோக்கிச் சுற்றுவ தென்ன ?  ஒரே தள மட்டத்தில் அண்டங்கள் பரிதி இடுப்பைச் சுற்றி வருவ தென்ன ? யுரேனஸ் அச்சும் சரிந்து போய்ச் சாய்ந்த தென்ன ? பரிதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரியனுக்கு என்ன நேரிடும் இறு...    
April 16, 2008, 4:59 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 24) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வெப்ப அணுக்கரு உலை சூரியன் ! வீரியம் மிக்க தீக்கதிர் ! பீறிட்டெழும் பிழம்பு வீச்சுகள் ! மீறி வெளிப்படும் காந்தச் சீறல்கள் ! சீறி எழும் சூறாவளி ! அண்டத்தை உண்டாக்கும் வாயுப் பிண்டம் ! பிண்டத்தை உலோகக் குண்டாக்கும் மூலகங்கள் ! குதித்தெழும்பும் கோரத் தீப்பொறிகள் ! அண்டக் கோள்களைப் பம்பரமாய் ஆட வைக்கும் ஆற்றல் ! சூடாக்கும் உலகை !...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீன...    
April 4, 2008, 11:17 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 23) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பூதக்கோள் வியாழன் பரிதியின் புறக்கோள் ! விண்மீனாய் ஒளிவீசலாம் எரிவாயு எழுபத்தி யைந்து மடங்கு செழித்திருந்தால் ! அணுப்பிணைவு சக்தி அடிவயிற்றில் பிடித்திருக்கும் ! சனிக்கோள் பிடுங்கிக் கொண்டதால் இனிப்பயன் இல்லை ! மூச்சு நின்று முடத்துவக் கோளாகும் ! பூதக்கோள் விண்மீனாகி விட்டால் பூமிக்கு இருமீன்கள் பொன்னொளி வீசமா ? பூமி எதைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சுக்கிரன் வரட்சிக் கோளாய் எவ்...    
March 28, 2008, 11:20 pm | தலைப்புப் பக்கம்

  (கட்டுரை: 22) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா மின்னுவ தெல்லாம் பொன்னல்ல ! விண்மீன் போல் கண்சிமிட்டும் மின்மினிகள் விண்வெளியில் கடன் வாங்குபவை ! கடன் கொடுப்பவை உயிர்மீன்கள் ! வெளுத்த தெல்லாம் வெண்ணையல்ல ! வான வில்லின் ஏழு வர்ணம் நிஜமில்லை ! நீலக் கடலின் நிறமும் மோன வெளி வண்ணமும் காட்சிக் கனவு ! கடன் வாங்கிய களவு !  இடுப்புப் பிள்ளையைக் கவண் கயிற்றில் சுற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப...    
March 21, 2008, 7:20 pm | தலைப்புப் பக்கம்

  (கட்டுரை: 21) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காலமே கடவுளின் கடிவாளக் குதிரை ! கண்ணுக்குத் தெரியாத புதிர்க் குதிரை ! முடிவும் முதலு மில்லாத வடிவிலாக் குதிரை ! ஓயாது ! சாயாது ! ஓடாமல் நிற்காது ! முற்காலம், பிற்காலம், தற்காலம் கொண்ட பொற்கால் குதிரை !  முன்னே பாயும் ! பின்னே தாவாது ! நேராகச் செல்லும் ! பாதை மாறாது ! பயணம் கோணாது ! வேகம் மாறாது ! விந்தைகள் தீராது ! புதிர்கள் குன்றாது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் நீர் வரண்டத...    
March 14, 2008, 2:54 am | தலைப்புப் பக்கம்

   (கட்டுரை: 20) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியை ஒத்த செந்நிறக் கோள் தோன்றிய காலத்தில் பொங்கி நிரம்பின ஏரிகள் ! பூரித் தோடின ஆறுகள் !  சூரியக் கனல் தாக்காது உயிர்களுக்கு வாயுக்கள் குடை பிடிக்கும் ! பூதங்களாய் எழும்பின எரிமலைகள் ! இரும்புச் செங்கற்கள் வெளியேறி திரவ உட்கருவும் திடமானது ! எடையும் ஈர்ப்பும் குறைந்தன !  குடைவெளி சிதைந்து நீர்மயம் ஆவி யானது ! நிலவிய ஏரிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு எப்படித் தோன...    
February 29, 2008, 10:22 pm | தலைப்புப் பக்கம்

  (கட்டுரை: 18) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பொங்கிவரும் பெருநிலவைப் புலவர் புனைந்தார் ! மங்கிப் போன மதிமுகத்தில் தடம் வைத்தார் ! முழு நிலவுக்கு வெள்ளை பூசி  வேசம் போட்டது பரிதி ! அச்சில்லாமல் நகர்வது நிலவு !  அங்கிங் கெனாதபடி எங்கும் முகப் பருக்கள் ! பெருங்குழிகள் ! சுற்றியும் சுழலாத பம்பரம் !  ஒருமுகம் காட்டும் ! மறுமுகம் மறைக்கும் ! நிலவில்லை யென்றால் அலையேது ? கடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் விழும் அகிலக் கற்கள்...    
February 22, 2008, 9:48 pm | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 16) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கவண் கற்களை பூமிமேல் வீசக் கடவுளுக்கு பரிதி மண்டலத்தில் விண்கற்கள் திரிகின்றன ! வியாழக்கோள் அண்டை வளையத்தில்  துண்டுகளாய்ச் சுற்றுகின்றன ! எரிகற்களை பூமிமேல் ஏவி விடலாம் ! வால்மீனை வலம்வரச் செய்து வான வேடிக்கைக் கோலமிடலாம் ! வேலாக விண்பாறை ஒன்று மேற்தளப் பூகம்பமாய் மேதினி இடித்து டைன சாரஸ் பிராணிகள் போல் கணப் பொழுதிலே மனித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய...    
February 16, 2008, 1:29 am | தலைப்புப் பக்கம்

(கட்டுரை: 14) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா விரியும் பிரபஞ்சக் கூண்டில் கரகமாடி வரும் பரிதியின் அண்டக் கோள்கள் ! களைக்காமல் ஒளிமந்தைகள் ஓடியாடி விளையாடும் விண்வெளிச் சந்தைகள் ! இந்த ஒளிப்பந்தல் எல்லாம் எந்தப் பஞ்சு இழைகளால் நெய்யப் பட்டு துண்டுகளாகின ? அண்ட மாகின ? கணக்கிலாப் பிண்டமாகின ? பால்மயக் கண்ட மாகின ? அணுக்களா ? பரமாணுக்களா ? அரங்கத்தின் சக்திப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் கோட்பாடுகள்    
February 2, 2008, 4:32 am | தலைப்புப் பக்கம்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   “எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும். நியதி பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும்! ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும்! “ ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955) “நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் ! அடிப்படைத் ...    
January 26, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்

  (கட்டுரை: 13) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா எங்கெங்கு காணினும் இயங்கும் அங்கோர் அகிலம்  ! அகிலக் கதிர்கள் அகிலாண்ட நாயகியின்  உதிரும் கூந்தல் ரோமங்கள் ! அவற்றில் சிதறும் அணுத் துகள்கள் அகிலக் கர்ப்பத்தின் மகரந்த விதைகள் !  அணுவுக் குள்ளேயும் ஓர் அகிலம் சுழலும் ! அணுவின் பரமாணுவுக் குள்ளேயும் பம்பரமாய்ச் சுற்றும் ஓர் அகிலம் !  உட்கருத் துகள்களைச் சுற்றிவரும் குட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும்    
October 27, 2007, 2:44 pm | தலைப்புப் பக்கம்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சிக்கலான இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சூழல்


பாரத அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்    
October 12, 2007, 11:31 pm | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னேறி வரும் நாடுகளில் முழுத் தொழிற்துறை மயமாகி நமது நாகரீக வாழ்வு தொடர்வதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி நிலையம்    
September 29, 2007, 2:54 am | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பிண்டமும் சக்தியும் ஒன்றே என்று கூறினார், ஆக்கமேதை ஐன்ஸ்டைன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்


அணுமின் சக்தி நிலையத்தில் வெப்பசக்திக் கட்டுப்பாடும், பாதுகாப்பும்    
September 14, 2007, 2:46 am | தலைப்புப் பக்கம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்


ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3    
September 1, 2007, 12:09 pm | தலைப்புப் பக்கம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   நெருங்காது நீங்காது தீக்காய்வார் போல கருஅணுவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: