மாற்று! » பதிவர்கள்

James

காஃபி வித் அணு...    
March 23, 2008, 11:14 am | தலைப்புப் பக்கம்

விஜய் டிவி-ல வர இயல்பான நல்ல நிகழ்சிகள்ள இதுவும் ஒன்னு. இத போல Talk Shows நிறையவே இருந்தாலும் இந்த நிகழ்சியோட high light-ஏ அணு தான். இந்தமாதிரி நிகழ்சிகளோட வெற்றி நிகழ்ச்சியில் கலந்துக்க வரவங்க கையிலும் இருக்குன்னாலும்இந்த நிகழ்ச்சியில் அனுவோட பங்கு ரொம்ப பிரமாதம். வரவங்கட்ட ரொம்ப இயல்பா பேசி நான் ரொம்ப brilliant-ன்னு காமிக்க முயற்சி பண்ணாம அவங்கள நிறைய பேச வைக்கிறதுல அணு ஒரு specialist...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

நெருங்க முடியா உயரத்தில் தங்கம் !    
March 20, 2008, 7:58 am | தலைப்புப் பக்கம்

குழந்தைகளைக் கூட இனிமேல் “என் தங்கம்” என்று கொஞ்ச முடியாது போலிருக்கிறது! தங்கத்தின் விலை சாமானிய மனிதன் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது. கடந்த ஒரு வருடத்தில்  தங்கத்தின் விலை 40 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்து விட்டது. நீங்களே பாருங்களேன்… செப்டம்பர் 2007 இல் 700 டாலராக இருந்த தங்கத்தின் விலை ஆறே மாதங்களில் 1000 டாலரைத் தொட்டு விட்டது. கடந்த 5...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்