மாற்று! » பதிவர்கள்

J. Ramki

நவராத்திரி    
July 20, 2008, 7:58 am | தலைப்புப் பக்கம்

ஒன்பது. நவராத்திரி படத்தை 45 வருஷம் கழித்தும் இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் விஷயம் இதுதான். சிவாஜி ஒன்பது வேஷத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி படத்தின் பிரமோஷனுக்கு அறுபதுகளில் எந்தளவுக்கு பயன்பட்டிருக்கும்! சிவாஜிக்கு இது செஞ்சுரியாம். படமும் 100 நாள் ஓடவேண்டும் என்பதற்காக முரடன் முத்துவை ஓரங்கட்டி நவராத்திரியை அனுப்பி வைத்தாராம். கோபப்பட்ட பி.ஆர். பந்துலு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வருஷம் 16    
June 3, 2008, 5:34 am | தலைப்புப் பக்கம்

கிட்டதட்ட இருபது வருஷங்கள். மாயவரம் சுந்தரம் தியேட்டரில் கம்பிகள் மறைக்க ஒரு முறையும் திரைக்கு வெகு அருகில் அம்மாவோடு உட்கார்ந்து ஒரு முறையும் படம் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. அதற்குப் பின்னர் இப்போதுதான் டிவிடியில் பார்க்க முடிந்திருக்கிறது. படம் பார்ப்பதைக் குறைத்துக்கொண்ட காலத்திலேயே இரண்டு முறை பார்க்க வைத்த படம். பூர்ணம் விஸ்வநாதன் போல தாத்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜோதிப்பட்டி    
May 21, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்

திருநெல்வேலி போகும் பைபாஸ் ரோட்டில் இருக்கும் புது பஸ் ஸ்டாண்ட் பளிச்சென்று இருக்கிறது. ஆள் அரவமில்லாத இடம் என்பது கூட காரணமாக இருக்கலாம். அங்கிருந்து இரண்டு கி.மீ ஊருக்குள் நடந்து வரவேண்டும். பைபாஸ் வேலை நடப்பதால் தெருவெல்லாம் கொதது புரோட்டோ. மழை பெய்தால் கஷ்டமாச்சே என்றால் எப்போதாவதுதானா என்று சர்வசாதாரணமாகக் கேட்கிறார்கள். கோவில்பட்டிக்காரர்களுக்கு ஏனோ ஜோதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நுங்கு    
May 12, 2008, 6:32 am | தலைப்புப் பக்கம்

பணகுடிக்கு பக்கத்தில் தென்காசி செல்லும் சாலையில் திரும்பிக் கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது நுங்கு. கொதது கொத்தாக சாலையோரம் அடுக்கி வைத்திருந்தார்கள்.  கேட்டவுடன்  சரசரவென்று சீவிக் கொடுத்தார்கள். கையை விட்டு நுங்குவை நெம்பி எடுப்பதற்கு கஷ்டப்பட வேண்டியிருந்தது. எங்கள் ஊரில் அவர்களே உரித்துக் கொடுப்பார்கள். நுங்கு பிஞ்சுதான் கிடைக்கும். முட்டை சைஸில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சந்திர லோகா    
March 23, 2008, 7:36 pm | தலைப்புப் பக்கம்

தூக்கம் வராத இரவுகளில் ரிமோட்டிடம் சரணடைவது வழக்கம். கருப்பு வெள்ளை காமெடிக் காட்சிகள் குறுக்கே வந்தால் தவறவிடுவதில்லை. இம்முறை முழுநீள நகைச்சுவைச் சித்திரமே கையில் சிக்கியது. சந்திரலேகா! கதையை சினிமா டிக்கெட்டின் பின்பக்கத்தில் இல்லையில்லை… முன்பக்கத்திலேயே எழுதிவிடலாம். மூத்தவனை வீழ்த்திவிட்டு இளையவன் பட்டத்துக்கு வருகிறான். மூத்தவனின் காதலியையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ் சினிமா 2007    
January 2, 2008, 8:59 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சின்ன ஜிம்மி ஜிப் ஷாட் கூட இல்லாத மொழி, பள்ளிக்கூடம், கண்ணாமுச்சி ஏனடா படங்களையும் 120 செலவு செய்து டிக்கெட் வாங்கி, கையில் 40 ருபாய் பாப்கார்னோடு மக்கள் ரசித்துப்பார்த்தார்கள். தமிழ் சினிமாவின் பிஸினஸை உச்சத்துக்கு கொண்டு போனது சென்னை வாழ் மிடில் கிளாஸ் மக்கள்தான். இந்த வருஷம் தமிழ் சினிமாவின் வியாபாரம் பில்லியனில் இருந்த நேரத்தில்தான் கூட்டம் வராமல் வியாபார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்