மாற்று! » பதிவர்கள்

Iniyal

மனிதனும் மர்மங்களும்    
May 31, 2008, 4:28 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களாக என் வாசிப்பு கொஞ்சம் குறைந்து விட்டிருந்தது, அதை கொஞ்சம் தட்டி எழுப்பிய புத்தகம் மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும், அருமையான புத்தகம்.புத்தகமுகப்பிலேயே இது கொஞ்சம் பய அனுபவத்தை எற்படுத்தும் என்ற உணர்வை தரும் விதத்தில் எலும்புக்கூடுகள் காட்சி அளிக்கின்றன, எனினும் அதுவே ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது. பல பேய்கள் பற்றிய உண்மைகள் ஆராய்ச்சிகள் நமக்கு தெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அழகிய நாட்கள்    
May 16, 2008, 12:41 pm | தலைப்புப் பக்கம்

பாட்டி வீட்டு முத்தத்து சீதாமரம்பெரிய கோவில் வெளிப் பிரகாரத்தின் பலாமரம்சூரஸம்ஹார சப்பரதுடன் வரும் மிட்டாஇ வட்ச் தாத்தாதாத்தாவோடு வெளியில் போனால் கிடைக்கும் பழரசம்ஆத்தங்கரை படித்துறைகளின் ப்ரத்யேக துணிச் சோப்பு வாசம்தீப்பெட்டியில் சேர்த்து வைத்த பட்டுப் பூச்சிமயிலிறகின் குட்டிகளுக்காய் புத்தகத்தில் அரிசி போடவும்பள்ளி பேருந்தில் இருந்து எட்டி வாங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அழகன்- எனக்கு பிடித்தத் திரைப்படம்.    
March 25, 2008, 6:27 am | தலைப்புப் பக்கம்

எனக்கு பிடித்த திரைப்படம் பற்றி எழுத வேண்டும் என்று பல நாட்கள் எண்ணி இருந்தேன்,அதற்கான நேரம் இன்று அமைகிறது என்றே தோன்றுகிறது, கட்டாயத்தின் பேரில் அலுவலகம் தங்க நேர்ந்த போது சங்கீத ஸ்வரங்கள் பாடலை கேட்டேன்। மணிரத்னம், பாலசந்தர்,பாரதிராஜா, பாலுமஹேந்தரா, மஹேந்திரன் என்று என்னை கவர்ந்த இயக்குநர்கள் பலரின் படங்கள் இருக்கிறது, அதில் அழகன் பலரின் கண்களுக்கு பரவலாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்