மாற்று! » பதிவர்கள்

ILA(a)இளா

குருவி- பாடல்கள்    
April 17, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

ஒன்னு விஜய் சொல்லி இருக்கனும் இல்லாட்டி, தரணி சொல்லி இருக்கனும். என்னான்னு? ATMல குத்து பத்தலைன்னு ரசிகர்கள் புலம்பறாங்கன்னு, அதான் இந்தப் படத்துல எங்கே பார்த்தாலும் குத்து.1. Happy New Year -சுனிதி செளகான், Dr Burn மற்றும் யோகி.பிநல்ல குத்துபாட்ட எப்படி கெடுக்கனும்னு யோகி குழுகிட்டே கேட்டு தெரிஞ்சிக்கனும். அருமையா பாடி இருக்காங்க சுனிதி. கரகாட்டகாரன் பாட்டுக்கு ஈடா வர வேண்டியது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

தேடு பொறியும் குறிச் சொற்களும்    
April 1, 2008, 8:52 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்ல என்னதான் மாங்கு மாங்குன்னு பதிவு போட்டாலும் தேடு பொறியில நம்ம பதிவு வர மாட்டேங்குதேன்னு புலம்புறீங்களா? அப்போ இந்தப் பதிவ படிக்கலாம். மொதல்ல ப்லொக்கர் பார்ப்போம். ப்லொக்கர்ல தலைப்பை தமிழ்ல வெக்கும்போது அதனோட தலைப்பு உருவாகுறது எப்படின்னு பாருங்க.ஒரு உதாரணம்: போன பதிவுக்கு நான் வெச்ச தலைப்பு பாருங்க : என்னையே எல்லாரும் பார்க்குறாங்க. அதுக்கு ப்லாக்கர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்


சில மேற்'குறி'யீடுகள்    
January 31, 2008, 8:45 pm | தலைப்புப் பக்கம்

வலைப்பூவில் இன்று படித்தது...கவிஞர் நாதாரி யின் ஒரு கவிதை..ILA(a)இளா said...சார், இந்த மாதிரி மலம், கழிவுன்னு இல்லாம கவிதை போட முடியாதுங்களா? நல்ல வார்த்தய போட்டு கவிதை எழுதினா நல்ல கவிதை வராதுங்களா? எனக்கு இந்த கவிதையின் கரு பிடிச்சு இருந்தாலும், கையாளப்பட்ட வார்த்தைகள் பிடிக்கலைங்க. இந்த மாதிரி கவிதைகள் பெரும்பான்மை மக்கள் விரும்புறது இல்லீங்க. இது உங்க பதிவு நீங்க கவிதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பிரிவோம் சந்திப்போம்    
January 24, 2008, 8:22 pm | தலைப்புப் பக்கம்

பெரிய குடும்பத்தில் பிறந்து வளரும் சேரன், பார்ப்பவர்களையும் ஏங்க வைக்கும் விதமான கூட்டுக்குடும்பம். ஒரு டஜனுக்கு மேலுள்ள குடும்பத்தின் அறிமுகத்தை எளிதாக சொல்லும் முதல் காட்சியிலேயே பளிச்சிடுகிறார் இயக்குனர்.சிறிய குடும்பத்தில் பிறந்து வளரும் சினேகா, கூட்டுக் குடித்தனத்தில் அதாவது நிறைய மக்களுடன் வாழ நினைக்கும் சினேகாவும், கூட்டுக் குடும்பத்தில் பிறந்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அறிவுடைமை, குறள்: 423    
January 24, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்

காட்சி : 1 இடம் : காலேஜ் லைப்ரரிஜன்னலோர இருக்கையில் முழுநிலவு! உட்கார்ந்திருக்கிறாள் அவள். எதையோ ஆர்வமாக படித்துக் கொண்டிருக்கிறாள். வியர்க்க விறுவிறுக்க லைப்ரரிக்கும் நுழையும் தோழி, அவளை நோக்கி ஓடி வருகிறாள்!“போச்சு.. எல்லாமே போச்சுடி!”“ஏய் லூசு. என்னாச்சுடி உனக்கு? என்ன உளர்றே?”“யாரு நானா லூசு! அவனை நம்பி மோசம் போனியே, நீதான் லூசுப்பொண்ணு. உன்னோட ஆசைக்காதலன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இந்த மொழித் திணிப்பை என்னான்னு சொல்ல?    
January 16, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்

மாண்டாட்டுதம்பூச்சிபெளபெளஅப்பா ஒய்டாப்டாப்மானாபாச்சுபியூவ்ன்பூவ்ச்சுச்சுஆயிகூக்குகாயிபூனுகவுஸ் பீனு-1பீனு-2ஊய்யாஐயாமிம்மீடாட்லிபீயாட்டாலர்கோஸுசாக்குகீயயாக்சூப்பட்ரெக்குபோயிஉன்னிஉன்னிஅக்கு ஈபாபாட்டாஈமோபீப்பபுர்ஸூஉய்யிஇன்னும் நிறைய இருக்குங்க, இவ்ளோதான் இப்போ ஞாபகத்துக்கு வருது. பின்னூட்டத்துல சொல்லிடறேன் இல்லைன்னா இதுலையே சேர்த்துடறேன். இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

சில்லுகளுடன் ஒரு ஒளி விளையாட்டு    
January 13, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

(1) அகாடியா-மைனேவுக்கு செப்டம்பர் மாதத்தில் ஒரு பயணம் சென்ற பொழுது எடுத்த படம்.நேரம்-தமிழில் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம், நடுநிசியைத்தாண்டி..(2) இதுவும் அதே இடத்தில் விடியற்காலை எடுத்த படம். அப்போதும் தமிழில்தான் சிந்திப்பதைப்பற்றி சிந்தித்திக் கொண்டிருந்தோம். (3)கார்னிங்- கண்ணாடி மாளிகையில் எடுத்த படம். கண்ணாடியிலேயே ஒரு அலங்காரம்..(4) கார்னிங்- கண்ணாடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஒலகம் உருண்டையா.. எந்த மடையன் சொன்...    
January 9, 2008, 5:43 pm | தலைப்புப் பக்கம்

உலகம் உருண்டைன்னு சொன்னா நம்ப முடியுமா? முடியாதே. காரணம்? தட்டையாத்தான் இருக்கும். காரணம். கீ போர்ட் தட்டையாத்தானே இருக்கு. சாப்பாட்டுக்கு ஆர்டர் பண்ணலாம், படம் பார்க்கலாம், பாட்டு கேக்கலாம். அப்பா அம்மா கூட பேசலாம், கடலை வறுத்து தள்ளலாம், அப்புறம் என்ன போன நூற்றாண்டுல மக்கள் சொன்ன மாதிரி ஒலகம் தட்டைதான். உருண்டைன்னு சொன்னா நிரூபிங்க பார்க்கலாம்(ஒரு வேளை கீ போர்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பில்லா-2007(??) பாடல்கள்    
November 27, 2007, 10:26 pm | தலைப்புப் பக்கம்

தல'யின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் பில்லா 2007. ஏற்கனவே SRK நடித்தும் வெற்றி பெற்றது Don என்பது எல்லாருக்கு தெரிஞ்ச விஷயம்தானே. அதுக்கு முன்னாடி வளர்த்தி நடிகர் நடிச்சதாமே....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை திரைப்படம்

பதில் சொல்ல முடியுமா?-1    
August 1, 2007, 7:37 pm | தலைப்புப் பக்கம்

அட என்னங்க. நாங்களே எங்க ஊரை பத்தி சொல்லிட்டு இருந்தா, இதெல்லலாம்தான் எங்களுக்குத் தெரியும்னு எங்க ஊர் மக்கள் மாதிரியே குசும்பு பண்றீங்க. அதனாலதான் எங்க ஊரைப்பத்தி நீங்க என்ன தெரிஞ்சு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

Sangam Technologies-ஆப்புரைசல் டைம்    
April 3, 2007, 6:25 pm | தலைப்புப் பக்கம்

ஆப்புரைசல் மாசம் வந்துட்டாலே எல்லோருக்கும் வயித்துல புளிய கரைக்கும். ஆணி புடுங்கறேன்னு கதைவுட்டே ஒரு வருசத்தை ஓட்டினாலும் இந்த மாசம் அதை கண்டுபுடிச்சு ஆப்பு வெச்சுருவாங்களே இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை