மாற்று! » பதிவர்கள்

Hollywood Bala

Frost/Nixon (2008)    
January 30, 2009, 10:43 pm | தலைப்புப் பக்கம்

இது சினிமா: ஒரு ஜர்னலிஸ்ட், ஒரு முதல்வர்... ஒரு நேர்காணலில் இருவரும் காரசாரமாக விவாதம் செய்துகொள்ள, இறுதியில் ஜர்னலிஸ்ட் வெல்கிறார். பிறகு நிறைய காட்சிகள் மாறி, முதல்வர் ”முன்னாள்” ஆகி இறுதிக்காட்சியில் சொல்லும் பல அர்த்தங்கள் பொதிந்த, மிகப்பிரபலமான அந்த வசனம்....தட் வாஸ் எ குட் இண்டர்வியு!!!******************************************இது நிஜம்: ஒரு மிகத்திறமையான ஜர்னலிஸ்ட், ஒரு முன்னாள் முதல்வர்......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Gran Torino (2008)    
January 30, 2009, 5:29 am | தலைப்புப் பக்கம்

க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood), ஹாலிவுட்டின் 78 வயது “தாத்தா கமல்”-ன்னு சொல்லலாம்ங்கற அளவுக்கு எல்லா விசயத்துலயும் புகுந்து விளையாடுறவர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, இசை, பாடல்-ன்னு கலந்து கட்டுறவர்.நம்ப ஊர் மாதிரி “கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்”-ன்னு எல்லாம் ஒரே ஆளே, ஹாலிவுட் படங்க்ள்ல போட்டுக்க முடியாது. அதையும் மீறி.. ஒரு சிலர் மட்டுமே, ஒரே படத்தில் 2-4 துறைகள்ல வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Waltz with Bashir (2008)    
January 29, 2009, 6:07 am | தலைப்புப் பக்கம்

ஒரு கார்ட்டூன் படம் உங்களோட மனதை எப்பொழுதாவது மிகக்கடுமையாக பாதித்ததுண்டா? கார்ட்டூன் படங்கள் என்பவை வெறும் ’பொழுதுபோக்கு சித்திரங்கள்’ மட்டுமே என நினைத்திருந்தேன்.. இப்படம் பார்க்கும் வரை!!!2008-ற்கான சிறந்த அன்னிய மொழி திரைப்படத்திற்கான “கோல்டன் க்லோப்” விருதை வென்று, ஆமிர்கானின் “தாரே ஸமீன் பார்”, 2008 ஆஸ்கர் இறுதிச்சுற்றில் தகுதி பெறாததற்கு, இந்த இஸ்ரேலிய படமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Curious Case of Benjamin Button (2008)    
January 28, 2009, 10:42 am | தலைப்புப் பக்கம்

எப்படி எல்லாம் யோசிக்கறாங்கய்யா..?! ஒரு மனுசன் 86 வயசு குழந்தையா பிறந்து, 1 ஒரு நாள் குழந்தையா இறந்தா எப்படி இருக்கும்?! அப்படி தன்னோட வாழ்க்கையை பின்னோக்கி பயணிக்கிற ஒருத்தனோட வாழ்க்கைதான் இந்த படம்.2009 ஆஸ்கர்-க்கு 13 பிரிவுகளுக்கு பரிந்துரைக்க பட்டிருக்கற படம். 1921-ல் எழுதப்பட்ட ஒரு குறுநாவலை அடிப்படையா வச்சி, Brad Pitt கதைநாயகனா நடிக்க, இது ஒரு ‘கிட்டதட்ட கவிதை’ (கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Rescue Dawn (2007)    
January 14, 2009, 9:00 am | தலைப்புப் பக்கம்

ஹீரோயின் கிடையாது். அதிரடியான பிண்ணனி இசை கோர்ப்பு கிடையாது. பெரிய்ய்ய்ய செலவும் இல்லை. ஆனா 2 மணி நேரம் போறதே தெரியாம ஒரு படம் கொடுத்து இருக்காரு Werner Herzog.வியட்நாம் போர்-ல புதுசா கலந்துக்கற ஒரு அமெரிக்க (ஜெர்மனி-ல பிறந்த) trainee பைலட்-க்கு எப்படியாவது ஒரு முறையாவது போர் பிரதேசத்துல பறக்கணும்-னு ஆசை. அப்படி ஒரு சந்தர்ப்பமும் அவருக்கு கிடைக்குது.ஆனா அவரோட விமானத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்