மாற்று! » பதிவர்கள்

HK Arun

தமிழ் மொழிப்பெயர்ப்பு மாவீரர் குடும்பம் (great worrier family)    
December 12, 2008, 8:16 am | தலைப்புப் பக்கம்

அன்மையில் ஹொங்கொங் குடிவரவுத் திணைக்களத்திற்கு தமிழில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பைக் காணக்கிடைத்தது. அதில் “மாவீரர் குடும்பம்” என்று குறிப்பிட்டிருந்ததை தமிழ் – ஆங்கில மொழிப்பெயர்ப்பாளர் மொழிப்பெயர்த்துள்ளது தொடர்பில் இப்பதிவு இடப்படுகின்றது. மாவீரர் நாள் – Hero’s Dayமாவீரர் குடும்பம் – Hero’s Familyஇது பொதுவாக எல்லோருக்குமே தெரிந்த சொற்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் மொழி

2008 உலகின் சிறந்த விமான நிலையத்திற்கான விருது    
July 26, 2008, 6:32 pm | தலைப்புப் பக்கம்

உலகிலேயே தலை சிறந்த விமான நிலையங்களுக்கான “Top 10 World’s Best Airport for 2008” தெரிவில் 2008 ம் ஆண்டும் கொங்கொங் முதாலவது இடத்தைத் தட்டிக்கொண்டது.பிரித்தானியாவைச் சேர்ந்த ஸ்கைரெக்ஸ் நிறுவனம், (SKYTRAX’S WORLD AIRPORT AWARDS) ஆண்டு தோறும் சிறந்த விமான நிலையங்களை தெரிவுசெய்து உலகின் சிறந்த 10 விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது.2008 யூலை 14 ம் திகதி வெளியிடப்பட்ட பட்டியல் இதோ.The top 10 worldwide best are as follows:1. Hong Kong2....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அரசாங்க பாடசாலைகளில் ஆங்கிலமொழி    
March 4, 2008, 7:37 pm | தலைப்புப் பக்கம்

அரசாங்க பாடசாலைகளில் ஆங்கிலமொழி மூலப் போதனைஅரசாங்க பாடசாலைகளில் இந்த வருடம் முதல் உயர்தர வகுப்புகளில் கலை, வர்த்தகப் பிரிவுகளில் பாடங்களை ஆங்கிலமொழியில் போதிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்திருப்பதாகவும் அரசாங்கம் கடந்தவாரம் அறிவித்திருந்தது.உலகமயமாக்கலில் தொடர்பாடல்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு நாடுகளுக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் தமிழ் கல்வி

பிரயோசனமான தளங்கள் 2    
January 3, 2008, 7:29 pm | தலைப்புப் பக்கம்

ஒரு இணையத்தளத்தை யார் இயக்குகிறார்கள், எங்கிருந்து இயக்குகிறார்கள், அதன் உரிமையாளர் யார், அந்த தளம் என்றிருந்து ஆரம்பிக்கப்பட்டது போன்று ஒரு தளத்தைப்பற்றிய முழுவிபரங்களையும் இந்த தளத்திலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.http://www.who.is/http://whatismyipaddress.com/வேறு ஒரு இடத்திலிருந்து உங்கள் கணனியில் வேலை செய்வது எப்படி?http://www.instant-vpn.com/default.aspஉங்கள் IP இலக்கத்தை மற்றவர்களால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி