மாற்று! » பதிவர்கள்

Guru

அன்றும்... இன்றும்...    
March 31, 2008, 3:44 am | தலைப்புப் பக்கம்

அன்று:செவ்வாய், 19 ஜூன் 2007பட்டதாரி ஆசிரியர்கள் பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு:வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பள்ளிகளில் சுமார் 8,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பதிவுமூப்பு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.இதில் ஒரு காலி இடத்திற்கு ஒருவர் பெயர் மட்டுமே பரிந்துரை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் முன்பு இடைநிலை ஆசிரியர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

சில வரிச் செய்திகள்    
March 31, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்ட அறிவிப்பால் 300க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் மத்திய பாடத்திட்டத்தை நடத்த விண்ணப்பித்துள்ளன.B.E, B.Tech சேர்க்கைகாக 125000 விண்ணப்பங்கள் மே மாதம் தயாராகும் என தெரிகிறது. இம்முறை இணைய தளம் மூலம் விண்ணப்பம் பெற வசதி செய்யப்படும் எனவும் தெரிகிறது.ஜீன் மாதம் கவுன்சிலிங் நடைபெறலாம்.நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டுமே மருத்துவ,பொறியியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

தமிழக அரசுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்    
March 31, 2008, 1:42 am | தலைப்புப் பக்கம்

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் பொதுச்செயலர் ச.அப்துல் மஜித் கூறியதாவது:அரசுப் பள்ளிகளை முறையாக கவனிக்காததன் விளைவாக தமிழகத்தில் குறைந்தது 1000 பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.5 ஆசிரியர் பள்ளிகள் 2 ஆசிரியர் பள்ளிகளாகவும், 2 ஆசிரியர் பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.ஆசிரியர் பயிற்சி முடித்து 1.5 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ள நிலையில் 1 லட்சத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி