மாற்று! » பதிவர்கள்

Guhan

நான் வித்யா    
February 25, 2008, 8:45 am | தலைப்புப் பக்கம்

'லிவிங் ஸ்மைல்' வித்யாவிலை.100. கிழக்கு பதிப்பகம்எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத பெருமை 'லிவிங் ஸ்மைல்' வித்யாவுக்கு உண்டு. தன் முதல் நூலிலையே மூன்று மொழியில் ( தமிழ், மலையாளம், ஆங்கிலம்) ஒரே சமயத்தில் வெளிவருவது என்பது எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத பெருமை. தன் சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை சொல்லிருக்கிறார் வித்யா.அப்தூல் கலாம், பெரியார், பீடல், சே போன்றவர்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சடங்குகளின் கதை    
February 25, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்

( இந்து மதம் எங்கே போகிறது ? - பாகம் 2 ) - அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர் - விலை.100. நக்கீரன் பதிப்பகம்'அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர்' பெயரை கேட்டவுடன் எந்த பிரிவை சேர்ந்த மனிதர் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.'சடங்குகளின் கதை' என்றவுடன் சடங்குகள் பற்றிய மகத்துவத்தை சொல்ல போகிறார் என்று நீங்கள் எதிர்பார்த்தால்... நீங்கள் ஏமாற்றம் தான் அடைவீர்கள். இன்று பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அசரீரி    
February 15, 2008, 8:27 am | தலைப்புப் பக்கம்

சுப்பிரமனியன் சந்திரன் விலை. 75. சாந்தி பதிப்பகம்'அசரீரி' பெயரை கேட்டதும் எதோ ஆன்மீக நூலோ என்று எடுத்து பார்த்தேன். நூலில் உள்ள 24 அத்தியாயங்களும் முழுக்க வரலாற்று சிறுகதைகள். வரலாற்றில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளை சிறு கதைகள் வடிவில் கொடுத்திருக்கிறார் நூலின் ஆசிரியர். பொழுது போக்குகாக சிறுகதை படிப்பவர்கள் மட்டுமில்லாமல் சரித்திர விரும்பியர்கள் இந்த சிறுகதையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

இரண்டாம் உலகப் போர்    
January 18, 2008, 9:12 am | தலைப்புப் பக்கம்

இரண்டாம் உலகப் போர் – சுப்பிரமனியன் சந்திரன்- விலை. 150. சாந்தி பதிப்பகம்போலந்து தாக்குதல் தொடங்கி அணுகுண்டு தாக்குதல் நடந்து முடியும் வரை எல்லா தாக்குதலில் விபரங்களையும் சேகரித்து நூலாக கொடுத்துள்ளார் நூலின் ஆசிரியர். ஒவ்வொரு தாக்குதலிலும் என்ன ஆயுதங்கள் பயன் படுத்தப் பட்டன, எத்தனை பேர் இறந்தார்கள், என்ன திட்டங்கள் போடப் பட்டன போன்ற பல விபரங்கள் இதில் உள்ளன. சென்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்