மாற்று! » பதிவர்கள்

Gokul

தசாவதாரம் - கடைசி விமர்சனம்    
June 25, 2008, 7:01 am | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே பல விமர்சனங்கள் வந்த நிலையில் இந்த விமர்சனம் மிக மிக தாமதம் என்று தெரிகிறது, அதற்காகவே இந்த title!படம் வருவதற்கு முன்பே படத்தை பற்றி சொல்லி 'கமல் ரசிகர்களிடம்' இருந்து சில கமெண்டுகளை பெற்று கொண்டேன்.படத்தை பார்த்தேன்.ஆனால் விமர்சனம் எழுத முடியவில்லை.இந்த கட்டுரை படத்தின் கதையையோ கமலின் மேக்கப் பற்றியோ அல்ல.குறிப்பாக கமலின் நடிப்பைபற்றியே அல்ல, நெட்டில் வந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜெயமோகனின் விமர்சனம்    
June 1, 2008, 6:28 pm | தலைப்புப் பக்கம்

இதனை ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி இருக்க வேண்டும் இப்போதுதான் முடிந்தது.சில நாட்களுக்கு முன்பு ஜெயமோகன் எம்.ஜி.ஆர் பற்றியும் சிவாஜி பற்றியும் அவரது Blog-ல் குறிப்பிட்டு இருந்தார் அதற்காக அவர் தமிழ் சினிமாதுறையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். (அவர் மன்னிப்பு கேட்காததனால்).இது எந்த வகையில் நியாயம்? சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தசாவதாரம் - இன்னொரு ஆளவந்தான்?    
April 13, 2008, 9:27 pm | தலைப்புப் பக்கம்

கமலின் தசாவதாரம் அளவிற்கு அதிகமான விளம்பரத்தை தேட முயற்சிக்கிறது. கமல் ரஜினியின் சிவாஜியை பார்த்து சூடு போட்டுக்கொள்ள வேண்டாம் என யாரவது கமலுக்கு எடுத்து சொல்ல கூடாதா?கமல் ஏற்கனவே ஆளவந்தானில் கெட்ட பெயர் சம்பாதித்து இருக்கிறார். கமலுக்கு உலக சினிமா அனைத்தும் தெரிந்து இருந்தாலும் கமலால் ஒரு பக்கா தமிழ் commercial படம் எடுக்கவே முடியாது, ஒரு விஜய் படம் போலவோ அல்லது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்